விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பு

  • Home
  • Sri Lanka
  • Ampara
  • விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பு

விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பு அறமே எங்கள் ஆளுமை

© |காளியம்மன் அருள் அழைக்கும் திருநாள்.🙏 விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின்தீமிதிப்புத் திருச்சடங்கு – 2026இன்ன...
20/08/2026

© |காளியம்மன் அருள் அழைக்கும் திருநாள்.

🙏 விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின்
தீமிதிப்புத் திருச்சடங்கு – 2026
இன்னும் 3 நாட்களில் பக்திப் பெருக்குடன் நடைபெறவுள்ளது! 🕉️✨

🌸 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அரிய தரிசனம்…
🌺 வருடத்தின் 365 நாட்களில், அம்மனின் ஆலய மூலஸ்தானத் திருக்கதவு 06 நாட்கள் மட்டும் திறக்கப்படும் என்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு.

🔥 காளியின் அலங்கார தரிசனம் – 365 நாட்களில் 06 நாட்கள் மட்டும்! 🔥

🙏 அம்மனின் திருவருளைப் பெறவும்,

🌺 காளியின் திருநாமத்தைச் சொல்லி மனக் கவலைகள் நீங்கவும்,

🪔 அனைவரும் பக்தியுடன் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுவோம்.

✨ “காளியின் நாமம் சொல்லக் கவலைகள் தீரும் தானே!!” ✨

🌺 ஓம் சக்தி! பராசக்தி! 🌺
🙏 அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! 🙏

📍 அம்பாறை | திருக்கோவில் | விநாயகபுரம்

அன்னையின் திருப்பணியில்:
விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பு

#விநாயகபுரம் #ஸ்ரீபத்திரகாளியம்மன் #காளியம்மன் #தீமிதிப்புத்திருச்சடங்கு #தீமிதிப்பு2026 #அம்மன்தரிசனம் #காளியின்அருள் #ஓம்சக்தி #பராசக்தி #விநாயகபுரம்வலம்புரியோன்அமைப்பு

© | திருப்பொன்னுருக்கல் விழா – 2026 விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில், அம்மனின் திருத்தாலிக்காக பொன்னுருக்கி ப...
19/08/2026

© | திருப்பொன்னுருக்கல் விழா – 2026

விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில், அம்மனின் திருத்தாலிக்காக பொன்னுருக்கி பூஜிக்கும் திருப்பொன்னுருக்கல் விழா பக்தி சிறப்புடன் நடைபெறவுள்ளது.

🗓️ நாள்: 23.08.2026 – ஞாயிற்றுக்கிழமை
⏰ சுபவேளை: காலை 07:45 தொடக்கம் 08:45 வரை

அம்மனின் திருவருளைப் பெறவும், இத்திருப்பொன்னுருக்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் அனைத்து பக்தர்களையும் அன்புடன் அழைக்கின்றோம். 🙏❤️

🌺 அனைவரும் வருக!
🙏 காளியின் திருவருள் பெறுக! 🙏

📍 அம்பாறை – திருக்கோவில் – விநாயகபுரம்

#திருப்பொன்னுருக்கல்_விழா #பத்திரகாளியம்மன் #விநாயகபுரம் #காளியம்மன் #அம்மன்_திருவருள் #ஆலயவிழா #பக்தி #திருக்கோவில் #அம்பாறை #2026

• | ஆ டி ப் பூ ர ம் 2 0 2 6 ✨🙏விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர மங்கள மஞ்சள் நீராட்டு விழா நேற்று 14:08:202...
15/08/2026

• | ஆ டி ப் பூ ர ம் 2 0 2 6 ✨🙏

விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர மங்கள மஞ்சள் நீராட்டு விழா நேற்று 14:08:2026 வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

Pic Credit : MEDIA UNIT OF VVO 📷🪄



#2026

இதயம் கனிந்த நன்றிகள் ❤️🙏கதிர்காம யாத்திரை பக்தர்களின் தாகம் தீர்க்கும் புனித கைங்கரியத்திற்கு, நிதியுதவி வழங்கி ஆதரவளித...
14/08/2026

இதயம் கனிந்த நன்றிகள் ❤️🙏

கதிர்காம யாத்திரை பக்தர்களின் தாகம் தீர்க்கும் புனித கைங்கரியத்திற்கு, நிதியுதவி வழங்கி ஆதரவளித்த உங்களுக்கு விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்!

உங்கள் தார்மீகப் பங்களிப்பு என்றும் போற்றத்தக்கது.



•| எம்மவளின் பாற்குட பவனி ✨எமது கிராமத்தின் பழம்பெரும் அன்னையாய் வீற்றிருந்து அருள் வழங்கும் அன்னை ஸ்ரீ மங்கைமாரியம்மன் ...
14/08/2026

•| எம்மவளின் பாற்குட பவனி ✨

எமது கிராமத்தின் பழம்பெரும் அன்னையாய் வீற்றிருந்து அருள் வழங்கும் அன்னை ஸ்ரீ மங்கைமாரியம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர பாற்குட பவனி இன்று சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது அடியவர்களின் நலன் கருதி பாதைக்கு நீர் தெளித்தல் சேவை அமைப்பினால் இடம்பெற்றது.



ம ஞ் ச ள் நீ ரா ட் டு வி ழா  - 2026
13/08/2026

ம ஞ் ச ள் நீ ரா ட் டு வி ழா - 2026

• | © ஊ ர் த் தி ரு வி ழா 2 0 2 6 ✨திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய இவ்வருட வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவ...
07/08/2026

• | © ஊ ர் த் தி ரு வி ழா 2 0 2 6 ✨

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய இவ்வருட வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தின் 13 ஆம் நாள் திருவிழாவானது விநாயகபுரம் வாழ் பொதுமக்களினல் 07:08:2026 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

அதன் போதான புகைப்படங்கள்..

Pic Credit : Media Unit of VVO



© | மல்லித் தேநீர் விநியோகம் - பறவைக் குளம்.எமது அமைப்பின் மூலம் 2026 ஆம் ஆண்டு பாத யாத்திரையின் போது யாத்திரிகர்களுக்கு...
27/07/2026

© | மல்லித் தேநீர் விநியோகம் - பறவைக் குளம்.

எமது அமைப்பின் மூலம் 2026 ஆம் ஆண்டு பாத யாத்திரையின் போது யாத்திரிகர்களுக்கு வாகூரவெட்டைக்கும் குமுக்கனிற்கும் இடைப்பட்ட இடத்தங்கல் பிரதேசமான பறவைக்குளத்தில் மூலிகைத் தன்மை கொண்ட மல்லி தேநீர் + நாட்டுச் சக்கரை என்பன வழங்கப்பட்டது.

அதன் போதான புகைப்படங்கள் சில....




Address

Vinayagapuram
Ampara

Telephone

+94756982773

Website

Alerts

Be the first to know and let us send you an email when விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category