Talduwa Muslim M.V

Talduwa Muslim M.V Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Talduwa Muslim M.V, Public & Government Service, talduwa, avissawella, Avissawella.

இன்றைய தினகரன் பத்திரிகையில் எமது பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும்
30/03/2019

இன்றைய தினகரன் பத்திரிகையில் எமது பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும்

தரம் 3-5 வரையான மாணவர்களின் கல்விச் சுற்றுலா கொழும்பு நோக்கி புறப்பட்டது. அம் மாணவர்களின் பாடம் தொடர்பான நிறைய  இடங்களைப...
30/03/2019

தரம் 3-5 வரையான மாணவர்களின் கல்விச் சுற்றுலா கொழும்பு நோக்கி புறப்பட்டது. அம் மாணவர்களின் பாடம் தொடர்பான நிறைய இடங்களைப் பார்வையிடக் கிடைத்து.

எமது பாடசாலையில் பல் சிகிச்சை அண்மையில் நடைபெற்றது. இதில் தரம் 1-5 வரையான மாணவர்களும் தரம் 7 வகுப்பு மாணவர்களும் பங்கு ப...
30/03/2019

எமது பாடசாலையில் பல் சிகிச்சை அண்மையில் நடைபெற்றது. இதில் தரம் 1-5 வரையான மாணவர்களும் தரம் 7 வகுப்பு மாணவர்களும் பங்கு பற்ற கிடைத்து.

20/03/2019
தல்துவை முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதற்தடவையாக பழைய மாணவ சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர் மற்றும் ...
20/03/2019

தல்துவை முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதற்தடவையாக பழைய மாணவ சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர் மற்றும் பெற்றார்களுக்கான அணிக்கு ஆறு பேர் கொண்ட கிரிக்கட் சுற்றுப் போட்டி மிக கோலாகலமாக தல்துவை கேவி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதன் பிரதான நோக்கம் பாடசாலையில் அபிவிருத்தி, பழைய மாணவர்கள் சங்கத்தினரின் எதிர் கால செயல்பாடுகள், பாடசாலை மைதான புனரமைப்பு என்பன கருத்தில் கொள்ளப்பட்டது.

இரைவன் அனைவரையும் பொருந்தி சிறந்த எதிர் கால செயற்பாடுகளுக்கு உதவி செய்வானாக.!....

please campaign with a first works of PPA
14/03/2019

please campaign with a first works of PPA

17/10/2018
தல்துவை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பாதை செப்பனிடப்பட்டு திறப்பு விழா கானும் நிகழ்வு 2018/10/14 ம் திகதி ஞாயிற்றுக் கி...
17/10/2018

தல்துவை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பாதை செப்பனிடப்பட்டு திறப்பு விழா கானும் நிகழ்வு 2018/10/14 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு வெகு விமர்சையாக பாடசாலையில் நடைபெற்றது.

இப் பாதைக்கான நிதி ஒதுக்கீடானது கேகாலை மாவட்ட வீதிப் போக்குவரத்து அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான அல்ஹாஜ் கபீர் ஹாசிம் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து செயற்படுத்தப்பட்டது .

05/10/2018

OUR SCHOOL HEROES

Address

Talduwa, Avissawella
Avissawella
10700

Telephone

+94363862776

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talduwa Muslim M.V posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Talduwa Muslim M.V:

Share