mr.views vlogg

mr.views vlogg mmm.masath
chennel.Mr.views
tel.0750189609

12/07/2023
12/07/2023

முடியுமானவர்கள் வந்து சேரலாம்

23/06/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ போதைப் பொருளுக்கு எதிராக போராடக்கூடிய இளைஞர்களாகிய நாங்கள் இந்த பணியை நன்றாக செய்து வருகின்றோம் இந்தப் பணியின் நோக்கம் எங்களுடைய இந்த போதையினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அதாவது புனர்வாழ்வு அளிக்கக்கூடிய ஒரு கட்டாய நிலைமை இருக்கிறது அதற்காக வேண்டி தான் எங்களுடைய நோக்கம் ஒரு புனர்வாழ்வு மையம் அமைக்கக்கூடிய ஒரு இலக்காக இருக்கிறது இன்ஷா அல்லாஹ் இன மதம் வேறுபாடு இன்றி நாங்கள் அனைவரும் ஒன்றாக இந்த பணிகளில் செயற்பட்டு இதன் செயற்பாடுகளை சரியாக செய்து வர வேண்டும். நாங்கள் ஒற்றுமையோடு இருப்போம் ... வாங்க அனைவரும். எங்களுடைய இந்த போதையினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நாங்கள் அனைவரும் சேர்ந்து தான் புணர் வாழ்வு அளிக்கக்கூடிய ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் அவர்கள் இந்த போதையில் முற்று முழுதாக அவர்களுடைய வாழ்க்கையை இதில் அர்ப்பணித்து விட்டார்கள் அவர்களை நாங்கள் தண்டிப்பதால் மாத்திரம் அவர்கள் திருந்தப் போவதில்லை உண்மையிலேயே அவர்களுக்கு ஒரு புனர் வாழ்வு மையம் இருந்தால் மட்டுமே அவனை அந்த இளைஞனை திருத்த இயலும் இன்ஷா அல்லா பணம் படைத்த செல்வந்தர்களே உங்களால் இயலும் இந்த உதவியை செய்வதற்கு ஆனால் நீங்கள் ஒருவரும் முன்னாள் வாரீர்கள் அல்ல இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் இந்த உலகத்தினுடைய ஆசைதான் அதெல்லாம் அப்படியே இருக்க உங்களுடைய குடும்பத்திற்கும் நாளை இந்த நிலைமை வரலாம் அதை கருத்தில் கொண்டு நீங்கள் அல்லாஹ்வுக்காக செய்யக்கூடிய ஒரு பணியாக நினைத்து பணம் படைத்த செல்வந்தனே உங்களால் முடிந்த உதவிகளை இந்த புனர்வாழ்வு மையங்களை கட்டக்கூடிய செயற்பாட்டிற்காக வேண்டி செய்யுங்கள் இன்ஷா அல்லா அனைவரையும் காப்போம் அனைத்தையும் வெல்வோம் அனைவரும் முன்வருவோம்

22/06/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ஓட்டமாவடி பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயத்திற்கு ஜனாதிபதியின் செகரட்டரி 22.06.2023.ம் திகதி வியாழக்கிழமை அதாவது இன்று நன்பகள் 1.00 மணியாவில் எங்களது பிரதேசத்திற்கு வருகை தர உள்ளதால் அவரிடத்தில் எங்களது குறைகளை ஒப்பிட்டு வைக்கும் முகமாக அனைத்து சகோதரர்களும் அக்காரியாலத்திற்கு வருகை தருமாறு தயவாய் கேட்டுக்கொள்கின்றோம்

19/06/2023

Hi

15/06/2023

காவத்தமுனை சித்தியா ஏறாவூர் விபத்தில் மரணம்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஆறுமுகத்தான் குடியிருப்பில் சம்பவம்.

இன்று (14/06) காலை காவத்தமுனையிலிருந்து ஏறாவூருக்கு வருகை தந்த முகைதீன் வாவா சித்தியா (45) என்ற பெண்மணி இன்று பிற்பகல் 04.00 மணியளவில் காவத்தமுனை செல்வதற்கு பஸ் தரிப்பிடத்தை நோக்கி செல்வதற்காக ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதி வெள்ளைக்கோட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, மிக வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பலமாக மோதுண்டு ஆபத்தான நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது மரணித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் போதையுடன் காணப்பட்டதோடு, காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளையேற்று ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM நஸீர், விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதத்தை அனுப்பிவைத்தார்.

நாளை (15/06) பிரேத பரிசோதனை முடிந்ததும் உறவினர்களிடம் பிரேதத்தை ஒப்படைக்குமாறு மரண விசாரணை அதிகாரி பொலிசாருக்கு கட்டளையிட்டார்.

மரணமடைந்த சித்தியா என்பவர் பதஹ் தைக்கா வீதி, காவத்தமுனையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாவார்.

பிரேதத்தை தாயும் தந்தையும் அடையாளம் காட்டினர்.

(ஏறாவூர் நஸீர்)

12/06/2023

Best Price In Town
Max super market Oddamavadi.
Limited stock.

11/06/2023

உங்க வீட்டுக்கு வந்தா தான் போதை யா எப்போ உங்க சுயநலம் உங்களை விட்டு போகும்...

11/06/2023

Address

Pansa 1st Cross Road Brainthuraichenai. Valaichenai
Batticaloa
30400

Alerts

Be the first to know and let us send you an email when mr.views vlogg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to mr.views vlogg:

Share

Category