படுவான் பக்கம்

படுவான் பக்கம் நம் நிலம்...|நம் மக்கள்....|நம் பெருமை....

ஒரு மரணத்தி வகை எவ்வாறு இருக்கும் என்பதின் பொருள்👆 #படுவான்_பக்கம்படுவான் பக்கம்
07/08/2026

ஒரு மரணத்தி வகை எவ்வாறு இருக்கும் என்பதின் பொருள்👆
#படுவான்_பக்கம்
படுவான் பக்கம்

02/08/2026

மலையில் அமர்ந்தவனுக்கு மகிழ்வோடு பூஜை #ஓம்_சரவணபவா
#படுவான்_பக்கம்

பன்சேனை உதய ஒளி விளையாட்டுக்கழகம் நாடாத்திய உதைப்பந்தாட்ட கிண்ணத்தை கைப்பற்றி இவ் ஆண்டில் படுவான்கரை சம்மேலனத்திற்குற்பட...
02/08/2026

பன்சேனை உதய ஒளி விளையாட்டுக்கழகம் நாடாத்திய உதைப்பந்தாட்ட கிண்ணத்தை கைப்பற்றி இவ் ஆண்டில் படுவான்கரை சம்மேலனத்திற்குற்பட்ட அணியில் 5 #1 கிண்ணங்களை தன்வசபடுத்தி சாதனை படைத்த #ஜெகன்

வாழ்த்துக்கள்🤗
#படுவான்_பக்கம்

30/07/2026

மயிலாடும் தோகை அழகன் கதிர்காம கந்தன் சந்நிதியில்
#படுவான்_பக்கம்
படுவான் பக்கம்

30/07/2026

தாந்தாமலையான் முருகன் புகழ் பாடும் சிறுவன் மீண்டும் கேட்க தோணும்
🙏🙏🙏🙏
#முருகன்

29/07/2026

#தாந்தாமலையான் அருள் புரிவான்

வாழ்த்துகள் அன்பு சகோதரிகளே🤗இதற்கான பயிற்சியினை வழங்கிய ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகத்திற்கும்
25/07/2026

வாழ்த்துகள் அன்பு சகோதரிகளே🤗
இதற்கான பயிற்சியினை வழங்கிய ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகத்திற்கும்

வெல்லாவெளி to ஆதியூர் பக்கம் வரும் பாதை  எழில் கொஞ்சும் படுவான்கரை
25/07/2026

வெல்லாவெளி to ஆதியூர் பக்கம் வரும் பாதை
எழில் கொஞ்சும் படுவான்கரை

வவுனியாவில் முருகனின் பிரமாண்டமான திருவுருவச் சிலை திறப்பு   வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப் பழனி  முருகன் கோவிலில் 21 அடி...
22/07/2026

வவுனியாவில் முருகனின் பிரமாண்டமான திருவுருவச் சிலை திறப்பு

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப் பழனி முருகன் கோவிலில் 21 அடி உயரமான தங்க நிறத்திலான முருகனின் திருவுருவச் சிலை திங்கட்கிழமை (20.07.2026) வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது!
#படுவான் #பக்கம்

கடின பயிற்சியால் முன்னேறிய இளம் வீரர்களை கொண்ட வவுனதீவு ஆதாவன் விளையாட்டுக்கழகம்வாழ்த்துக்கள் ஆதவன் #படுவான்  #பக்கம்
20/07/2026

கடின பயிற்சியால் முன்னேறிய இளம் வீரர்களை கொண்ட வவுனதீவு ஆதாவன் விளையாட்டுக்கழகம்
வாழ்த்துக்கள் ஆதவன்
#படுவான் #பக்கம்

Address

Paduvaan
Batticaloa
30160

Website

Alerts

Be the first to know and let us send you an email when படுவான் பக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category