மதிக்குமார் சமூக நற்பணி மன்றம்

மதிக்குமார் சமூக நற்பணி மன்றம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மதிக்குமார் சமூக நற்பணி மன்றம், Social service, Batticaloa.

Honda dio bike Sri Lanka இன்றைய நிர்ணய விலை என்னஅந்த விலையில் இருந்து 100000to150000வரைகூட்டி விற்பனை செய்ய முடியுமா தெர...
11/01/2026

Honda dio bike Sri Lanka
இன்றைய நிர்ணய விலை என்ன
அந்த விலையில் இருந்து 100000to150000வரை
கூட்டி விற்பனை செய்ய முடியுமா தெரிந்தவர்கள்
கமன்ட் பண்ணவும்

என்னையாம் தம்பி நடக்குது அங்கால போறஇடம்எல்லாம் நம்மட படகு🚤கட்சி காரனுக்கு👠செருப்படியாம் என்ன செய்யுற வாங்கதானேவேணும் வாக...
03/11/2024

என்னையாம் தம்பி நடக்குது அங்கால போற
இடம்எல்லாம் நம்மட படகு🚤கட்சி காரனுக்கு👠
செருப்படியாம் என்ன செய்யுற வாங்கதானே
வேணும் வாக்கு அளித்த மக்களுக்கு நம்ம என்னதான்
செய்து இருக்கம் இம்முறையும் மக்களை ஏமாற்றி
ஓட்ட போடவைக்கலாம் என்று பார்த்தா மக்கள்
உசாராகிட்டாங்க இனியும் நம்மட பருப்பு வேகாது
போல இப்படி விழித்துவிட்டார்களே என்ன பண்ணலாம்
இன மத முறுகலை ஏற்படுத்துவமா இல்ல ஈஸ்ட்டர்
குண்டு தாக்குதலுக்கு ஐடியா கொடுத்தமாதிரி
பெரிசா எதுவும் பண்ணணும் போல🤔🤔🙄😪

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிள்ளையான் படு தோல்வியடைவார் நிச்சயமாக மக்கள் விழித்துவிட்டார்கள் இம்முறை அனுதாப ஓட்டுக்கு இட...
02/10/2024

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிள்ளையான் படு தோல்வியடைவார் நிச்சயமாக மக்கள் விழித்துவிட்டார்கள் இம்முறை அனுதாப ஓட்டுக்கு இடமில்லை 5ந்து வருடங்களுக்கு மேலாக சிறையில்
இருந்ததால் மக்களின் அனுதாப ஓட்டின் மூலமாக பாராளுமன்றம் சென்று இருந்தார் ஆனால் இம்முறை???

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதிக்குமார் சமூக நற்பணி மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category