Vijeyadeva sasikala

Vijeyadeva sasikala Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vijeyadeva sasikala, Public Service, Kathirkamar Road, Batticaloa.

 #தலைமுறை அமைப்பின் ஒருங்கமைப்பில் 9/7/2024 தொடக்கம் 11/7/2024ஆம் திகதி வரை மட்டக்களப்பு East Lagoon Hotelலில் நடத்தப்பட...
11/07/2024

#தலைமுறை அமைப்பின் ஒருங்கமைப்பில் 9/7/2024 தொடக்கம் 11/7/2024ஆம் திகதி வரை மட்டக்களப்பு East Lagoon Hotelலில் நடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட போது

இன்றைய தினம் (23/6/2023)மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருடன...
23/06/2023

இன்றைய தினம் (23/6/2023)மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருடனான சந்திப்பின் போது

தமிழ் பேசும் மக்களாக என்றும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வரும் எமது இஸ்லாமிய உடன்பிறவா சகோதரர்களுக்கு என...
22/04/2023

தமிழ் பேசும் மக்களாக என்றும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வரும் எமது இஸ்லாமிய உடன்பிறவா சகோதரர்களுக்கு எனது இனிய ரமழான் தின நல்வாழ்த்துக்கள்.

இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலில் (21/4/2019) உயிர் நீர்த்த எமது உறவுகளின் ஆத்மா சாந்திக்காக மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்...
21/04/2023

இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலில் (21/4/2019) உயிர் நீர்த்த எமது உறவுகளின் ஆத்மா சாந்திக்காக மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

  அமைப்பின் ஒருங்கமைப்பில் நேற்றைய தினம்(26/3/2023) கொழும்பில் Berjaya Hotelலில்  நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது
27/03/2023

அமைப்பின் ஒருங்கமைப்பில் நேற்றைய தினம்(26/3/2023) கொழும்பில் Berjaya Hotelலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன்(Micheal Appleton) அவர்கள்   அமைப்பின் ஒருங்கமைப்பில் நேற்றைய த...
26/03/2023

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன்(Micheal Appleton) அவர்கள் அமைப்பின் ஒருங்கமைப்பில் நேற்றைய தினம் கொழும்பில் Berjaya Hotelலில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமதிதியாக கலந்து கொண்டார்.

26/03/2023
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று(11/3/2023) இந்துக்கல்லூரி மைதானத்தில் நட...
11/03/2023

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று(11/3/2023) இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது

எமது மாநகரத்தில் வெகு விரைவில் திறக்கப்பட உள்ள மின்தகனசாலையினை மிகத்திறமையாக செயற்படுத்துவதற்காக நேற்றய தினம் அம்பாறைக்க...
05/03/2023

எமது மாநகரத்தில் வெகு விரைவில் திறக்கப்பட உள்ள மின்தகனசாலையினை மிகத்திறமையாக செயற்படுத்துவதற்காக நேற்றய தினம் அம்பாறைக்கு எமது மாநகர சபை குழுவினர் கள விஐயம் மேற்கொண்டு அங்கு மின்தகன சாலையில் பிரேதங்கள் எரிக்கும் நடைமுறையினையும் தொழிநுட்ப அறிவினையும் அதற்கு பொறுப்பான உத்தியோகஸ்தர்கள்,ஊழியர்கள் நேரடியாக பெற்று இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் அவசியமான தேவைப்பாடாக இருந்த மின் தகனசாலையினை மட்டக்களப்பு மாநகரசபை மூலமாக விரைவாக எமது மாவட்டத்தில் நடைமுறைக்கு வர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எனது இனிய  தைத் திருநாள் மற்றும்  உழவர்கள் தின நல் வாழ்த்துக்கள் . பொங்க...
15/01/2023

உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எனது இனிய தைத் திருநாள் மற்றும் உழவர்கள் தின நல் வாழ்த்துக்கள் . பொங்கும் பொங்கல் உங்கள் வாழ்வில் பல வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றேன்.

பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலை வீதியானது மின் விளக்கு எதுவுமின்றி இருள்சூழ்ந்து காணப்பட்டதை அடுத்து அப்பிரதேசத்தில் கால்ந...
13/01/2023

பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலை வீதியானது மின் விளக்கு எதுவுமின்றி இருள்சூழ்ந்து காணப்பட்டதை அடுத்து அப்பிரதேசத்தில் கால்நடைகள் அதிகமாக நடமாடுவதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தருகின்ற நோயாளர்கள் மட்டுமன்றி பொது மக்களும் இரவு வேளைகளில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்திருந்தனர்.

இது தொடர்பில் குறித்த வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் எனக்கு விடுத்த வேண்டுகோளின்படி இன்று அப்பகுதியில் LED மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

எனது வேண்டுகோளை ஏற்று மின் விளக்குகளை பொருத்தி தந்த மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட மாநகர சபையின் பணியாளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Address

Kathirkamar Road
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vijeyadeva sasikala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category