Lathiff MMC Batticaloa

Lathiff MMC Batticaloa மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் 16ம்வட்?

15/02/2026
24/11/2025

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2026ம் ஆண்டு அரசாங்கத்தால் புதிதாக அறிமுகப்படுத்தும் பிரஜா சக்தி 2026 கிராமிய அபிவிருத்தித் திட்டம் இத்திட்டத்தில் நமது கிராமத்திற்கு நிறைய நண்மைகள் கிடைக்க சந்தர்பம் உண்டு

இத்திட்டத்தின் முதல் கட்டமாக ஹிஸ்புல்லா வீதியின் முதல் கட்டவேலை ஆரம்பமாகும்

24-8-2025, 24-8-2025 அன்று என்னால் அனுப்பப்பட்ட கோரிக்கைகள்முதியோர் இல்ல வீதி தொடர்பான பிரச்சினைகளை கெளரவ பாராளுமன்ற உறு...
22/11/2025

24-8-2025, 24-8-2025 அன்று என்னால் அனுப்பப்பட்ட கோரிக்கைகள்

முதியோர் இல்ல வீதி தொடர்பான பிரச்சினைகளை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் பிரபு அவர்களிடன் சமர்ப்பித்துள்ளேன்.

அவரின் முடிவு வந்தவுடன் மக்களுக்கு அது பற்றிய தகவளை தெறிவிக்கின்றேன்.

என்னால் முடிந்த அனைத்து செயற்பாடுகளையும் செய்து கொண்டுள்ளேன்.

இன்ஷா அல்லாஹ்எனது முயற்சியால் ஹிஸ்புல்லாஹ் வீதி கார்பட் இடும் வேலை iroad வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்வரும் ஜனவரி மாதம் ஆ...
19/11/2025

இன்ஷா அல்லாஹ்
எனது முயற்சியால் ஹிஸ்புல்லாஹ் வீதி கார்பட் இடும் வேலை iroad வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

முதியோர் இல்ல வீதி தொடர்பான பிரச்சினைகளை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் பிரபு அவர்களிடன் சமர்ப்பித்துள்ளேன். அவரின் முடிவு வந்தவுடன் மக்களுக்கு அது பற்றிய தகவளை தெறிவிக்கின்றேன்.

01/10/2025

Najmul Hudha Academy

Sounders sport club Football carnival 2025கௌரவிக்கின்றோம்எமது விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட நிகழ்வின்போது நமது கௌர...
29/09/2025

Sounders sport club Football carnival 2025
கௌரவிக்கின்றோம்
எமது விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட நிகழ்வின்போது நமது கௌரவ தலைவர்
ACM. LATHIFF JP
Member Of Municipal Council Batticaloa,
President Saunders Sports club
அவர்கள் நமது கழகத்திற்காகவும், நமது வட்டார மக்களுக்காகவும் ஆற்றிய சேவையினை பாராட்டி இவ்விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது.
19.09.2095

13/06/2025

வரவேற்பு வைபவம் - 2025

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு மாநகர சபை 16ம் வட்டார உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் ACM. லத்தீப் (JP). மற்றும் MS. ஆயிஷா உம்மா அவர்களை வரவேற்கும் வைபவம் எமது ஹிழுரியா கலாசார நன்னோக்குச் சங்கத்தில் நடைபெற்றது.

இடம் -ஹிழுரியா கலாசார நன்னோக்குச் சங்கம், மஞ்சந்தொடுவாய்
காலம் 13.06.2025 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி

நன்றி.
வஸ்ஸலாம்.
ஹிழுரியா கலாசார நன்னோக்குச் சங்கம்

Address

Muhaideen Jumma Masjith Road, Manchanthoduwai
Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lathiff MMC Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category