Isha At Al Islam Society

Isha At Al Islam Society Social Services

19/05/2024

கிழக்கிலங்கையில் முதன்முறையாக டிபி எடியுகேஷன் ஐடி கெம்பஸ்.இதனைத் திறக்கும் முகமாக
இன்ஷா அல்லாஹ் 20/05/2024 அன்று காலை 11.00க்கு தம்மிக்க பெரேரா(M.P),முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா(M.P) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இடம்:இஷா அத்துல் இஸ்லாம் பள்ளிவாயல்(சமூர்த்தி வங்கிக்கு பின்னால்,பழைய சந்தை வீதி) கட்டடம்(டிபி எடியுகேஷன் ஐடி கெம்பஸ்)

அனைத்து மக்களும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

திறந்த அழைப்பு~~~~~~~~~~~~~கத்தியை தீட்டாதே,புத்தியை தீட்டுசட்டம் ஒரு இருட்டறை,அதில் வக்கிலின் வாதம் ஒரு விளக்கு.-அறிஞர்...
21/04/2024

திறந்த அழைப்பு
~~~~~~~~~~~~~

கத்தியை தீட்டாதே,புத்தியை தீட்டு
சட்டம் ஒரு இருட்டறை,அதில் வக்கிலின் வாதம் ஒரு விளக்கு.
-அறிஞர்அண்ணாத்துரை-

இஷாஅத்துல் இஸ்லாம் அமைப்பு 90 களில் ஏறாவூரில் மிகவும் சீரியஸாக இயங்கிய அமைப்புக்களிலொன்று.
இன்று அவ்வமைப்பு தன் நீடித்த நிஷ்டைகளைக்களைந்து;மகா கவி அல்லாமா இக்பால் விழித்துப்பேசும் இளம் ராஜாளிக் குஞ்சுகளான இளைஞர்களை மையப்படுத்தி பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்க முனைந்துள்ளது.

இவ்வகையில் இன்று மாலை இளைஞர்களும்;இலங்கை சட்டதிட்டங்களும் எனும் கருப்பொருளில் இலங்கை சட்டதிட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு செயலமர்வினை இஷாஅத்துல் இஸ்லாம் பள்ளிவாயலின் மேல்த்தளத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

எனவே இச்செயலமர்விற்கு அனைத்து இளைஞர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இஷாஅத்துல் இஸ்லாம் அமைப்பு.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ-----------------------ஏறாவூரிலிருந்து பல காலம் தொட்டு இயங்கி வருகின்ற எ...
20/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
-----------------------
ஏறாவூரிலிருந்து பல காலம் தொட்டு இயங்கி வருகின்ற எமது இஷா அத்துல் இஸ்லாம் சமூக நல அமைப்பினால் தற்போது நாட்டில் ஏற்படுகின்ற பாரிய பிரச்சினையாக ஒரு இளைஞர் சமுதாயம் வழி தவறிப் போகின்ற ஒரு பிரச்சினை காணப்படுகின்றது. அதனை நிவர்த்திக்கு முகமாக எமது இஷா அத்துல் இஸ்லாம் சமூக நல அமைப்பினால் "இளைஞர்களும்,இலங்கை சட்டதிட்டங்களும்" என்ற தலைப்பில் மாபெரும் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

●வளவாளர் - அஷ்ஷெய்ஹ்,அல்ஹாபிழ்,AK.சுஹைல் அஹமத்(மஜீதி)(சிரேஷ்ட விரிவுரையாளர்-மஜீதியா பெண்கள் மத்ரஷா,பொலன்னுறுவை)

●காலம் - 21/04/2024.ஞாயிற்றுக்கிழமை
4.00 P.M

●இடம் - இஷா அத்துல் இஸ்லாம் மஸ்ஜித்(பழைய சந்தை வீதி சமுர்த்தி வங்கிக்கு பின்னால்),ஏறாவூர்.

●ஏற்பாடு - இஷா அத்துல் இஸ்லாம் சமூக நல அமைப்பு,ஏறாவூர்.

இதில் அனைத்து இளைஞர்களும் கட்டாயம் கலந்து கொண்டு பயன்களை பெற்றுக் கொள்ளுமாறு மனமார கேட்டுக் கொள்கின்றோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ.இஷா அத்துல் இஸ்லாம் சமூக நல அமைப்பின் புதிய நிருவாகக் குழு தெரிவு ---------...
16/10/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ.

இஷா அத்துல் இஸ்லாம் சமூக நல அமைப்பின் புதிய நிருவாகக் குழு தெரிவு -------------------
--------------------------------
இந்த நிகழ்வு 14/10/2023ம் திகதி இஷா அத்துல் இஸ்லாம் பள்ளிவாயல் கட்டடத்தில் இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இதற்கு முன்னாள் தலைவர் அபுல்ஹஸன் அதிபர் அவர்கள் தலைமை தாங்கினார்.ஏறாவூர் 03A கிராம உத்தியோகத்தரான அஸ்லம்(GSO) அவர்களும் இஸ்ஸதீன்(SSO) அவர்களும் இணைந்து கொண்டார்கள்.

அந்த வகையில் தற்போதைய தலைவராக மௌலவி.AM.அஸீம்,உப தலைவர் அல்ஹாபிழ்.அஸார்தீன்,பொதுச்செயலாளர் AUM.அஹ்ஸன்,உப செயலாளர்.SM.அககீல்,பொருளாளர். மௌலவி.LH.ஹஸ்மத்துல்லாஹ்,
உறுப்பினர்களாக:SM.றிப்னாஸ்
SM.ஷப்ரின்
M.கபீர்(Sir)
அல்ஹாபிழ்.AC.பஸால் அஹமத்.
கணக்கு பரிசோதகராக சபீக் (ஹாஜியார்) உம் என ஒரு இளைஞர் அணி கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

எங்களது அமைப்பு மென்மேலும் சிறக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.


தலைவர்,
இஷா அத்துல்
இஸ்லாம் சமூக நல
அமைப்பு

Address

Old Market Road Eravur
Batticaloa
30300

Telephone

+94769477294

Website

Alerts

Be the first to know and let us send you an email when Isha At Al Islam Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Isha At Al Islam Society:

Share

Category