Batticaloa Library Book Resource Coordination Panel

Batticaloa Library Book Resource Coordination Panel Stay updated about our Batticaloa Library Book Resource Coordination Panel on Facebook.

ஆனந்தகிரி அறப்பணி சபையினால் மட்டக்களப்பு பொது நூலகத்திற்கான நூல்கள் அன்பளிப்புமட்டக்களப்பு  ஆனந்தகிரி அறப்பணி சபையின் பே...
25/08/2024

ஆனந்தகிரி அறப்பணி சபையினால் மட்டக்களப்பு பொது நூலகத்திற்கான நூல்கள் அன்பளிப்பு

மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையின் பேராளர் வணக்கத்துக்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜீ அவர்களின் 47 வது ஆண்டு குருபூசை தினத்தை முன்னிட்டு ஆனந்தகிரி அறப்பணி சபையினால் மட்டக்களப்பு நகரில் பிரமாண்டமாக அமையப்பெற்றுவரும் பொது நூலகத்திற்காக ஒரு தொகுதி நூல்கள் 24.08.2024 ம் திகதி சனிக்கிழமை கையளிக்கப்பட்டது.

அகில இலங்கை விஷ்வபிரமாதி பீடாதிபதி, செந்தமிழ் அந்தணர் திருச்சபை முதல்வர், அருட்கவியரசு ஆச்சார்ய  #விஷ்வபிரம்மம்_வை_இ_எஸ்...
18/08/2024

அகில இலங்கை விஷ்வபிரமாதி பீடாதிபதி, செந்தமிழ் அந்தணர் திருச்சபை முதல்வர், அருட்கவியரசு ஆச்சார்ய #விஷ்வபிரம்மம்_வை_இ_எஸ்_காந்தன்_குருக்கள் (கண்மணிதாசன் ஏரூரான்) தான் கற்கவென வாழ்நாளில் சேகரித்து தனது வீட்டில் வைத்திருந்த #கண்மணி_நூலகத்தில் இருந்த 3500 க்கும் அதிகமான புத்தகங்களை இன்று மட்டக்களப்பு நூலக புத்தக சேகரிப்பு குழுவிடம் கையளித்திருந்தார்......

தான் கற்கவென சேகரித்த புத்தகங்களை பிறரும் கற்று பயன்பெற வேண்டும் என மட்டக்களப்பு நூலகத்திற்கு கொடுத்திருப்பது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம். வாழ்த்துக்கள் ஐயா...!

புதிதாக அமையப்பெற்றுவரும் மட்டக்களப்பு நவீன நூலகத்துக்கான நூல்களைச் சேகரிக்கும் பணியானது தொடர்சியான முறையில் நடைபெற்றுவர...
27/06/2024

புதிதாக அமையப்பெற்றுவரும் மட்டக்களப்பு நவீன நூலகத்துக்கான நூல்களைச் சேகரிக்கும் பணியானது தொடர்சியான முறையில் நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் எமது புத்தக சேகரிப்புக் குழுவிடம் Dr. Yoganathan sobiththa Mbbs , Msc(England )
Visiting lecturer faculty of medicine Batticaloa
மிகவும் பெறுமதிமிக்க பயனுள்ள ஒருதொகை நூல்களை எம்மிடம் கையளித்தனர். அவருக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதேபோல உங்களிடமுள்ள நூல்களை மட்டக்களப்பு நூலகத்துக்கு கையளிப்பதன் மூலமாக எமது எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்குப் பங்காற்ற விரும்பினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு உங்களிடமுள்ள நூல்களைக் கையளிக்க முடியும்.
077 2483301 .பரணிதரன்
077 318 4628 பவளகாந்தான்

புதிதாக அமையப்பெற்றுவரும் மட்டக்களப்பு நவீன நூலகத்துக்கான நூல்களைச் சேகரிக்கும் பணியானது தொடர்சியான முறையில் நடைபெற்றுவர...
21/06/2024

புதிதாக அமையப்பெற்றுவரும் மட்டக்களப்பு நவீன நூலகத்துக்கான நூல்களைச் சேகரிக்கும் பணியானது தொடர்சியான முறையில் நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் எமது புத்தக சேகரிப்புக் குழுவைத் தொடர்புகொண்ட Products நிறுவனத்தினர் மிகவும் பெறுமதிமிக்க பயனுள்ள ஒருதொகை நூல்களை எம்மிடம் கையளித்தனர். அவருக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதேபோல உங்களிடமுள்ள நூல்களை மட்டக்களப்பு நூலகத்துக்கு கையளிப்பதன் மூலமாக எமது எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்குப் பங்காற்ற விரும்பினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு உங்களிடமுள்ள நூல்களைக் கையளிக்க முடியும்.
077 2483301 .பரணிதரன்
077 318 4628 பவளகாந்தான்

📚 We are thrilled to announce that the Junior Prefects of 2024 from St. Michael’s College National School have generousl...
20/06/2024

📚 We are thrilled to announce that the Junior Prefects of 2024 from St. Michael’s College National School have generously donated books to the Batticaloa Library Book Resource Coordination Panel. This initiative aims to support and enrich the literary resources available to our community.

A huge thank you to our dedicated junior prefects for their hard work and commitment to this cause. Your contributions are greatly appreciated and will make a significant impact on the lives of many.

Let's continue to foster a love for reading and learning! 📖❤️

இலண்டனில் இருந்து வருகை தந்த எழுத்தாளர் மு. தயாளன்  அவர்கள் தான் எழுதிய புத்தகங்களில் இருந்து ஒரு தொகுதி புத்தகங்களை மட்...
16/06/2024

இலண்டனில் இருந்து வருகை தந்த எழுத்தாளர் மு. தயாளன் அவர்கள் தான் எழுதிய புத்தகங்களில் இருந்து ஒரு தொகுதி புத்தகங்களை மட்டக்களப்பு பொது நூலகத்திற்கான சேகரிப்பு பணியாளர்களிடம் இன்று கையளித்திருந்தார்...

புதிதாக அமையப்பெற்றுவரும் மட்டக்களப்பு நவீன நூலகத்துக்கான நூல்களைச் சேகரிக்கும் பணியானது தொடர்சியான முறையில் நடைபெற்றுவர...
09/06/2024

புதிதாக அமையப்பெற்றுவரும் மட்டக்களப்பு நவீன நூலகத்துக்கான நூல்களைச் சேகரிக்கும் பணியானது தொடர்சியான முறையில் நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் எமது புத்தக சேகரிப்புக் குழுவைத் தொடர்புகொண்ட ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி Dr. T. திலக்‌ஷன் அவர்கள் மிகவும் பெறுமதிமிக்க, வைத்தியத்துறை சார்ந்த மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒருதொகை நூல்களை எம்மிடம் கையளித்தார். அவருக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதேபோல உங்களிடமுள்ள நூல்களை மட்டக்களப்பு நூலகத்துக்கு கையளிப்பதன் மூலமாக எமது எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்குப் பங்காற்ற விரும்பினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு உங்களிடமுள்ள நூல்களைக் கையளிக்க முடியும்.
077 2483301 .பரணிதரன்
077 318 4628 பவளகாந்தான்

பங்குபற்ற விரும்புவோர் கீழ் இருக்கும் Link இல் இணையவும்......

புத்தகத்திருவிழா
01/06/2024

புத்தகத்திருவிழா

புத்தகத் திருவிழா ஆரம்ப நிகழ்வு........
01/06/2024

புத்தகத் திருவிழா ஆரம்ப நிகழ்வு........

ஆரம்பிக்கலாமா? புத்தகத் திருவிழா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
01/06/2024

ஆரம்பிக்கலாமா?
புத்தகத் திருவிழா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Address

Batticaloa
30000

Telephone

+94772483301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Batticaloa Library Book Resource Coordination Panel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category