JOLLY BOYS Sports Club-Palugamam

JOLLY BOYS Sports Club-Palugamam அஞ்சாத கழகம்

எமது கழகத்திற்காக எம்மோடு சேர்ந்து பெரும் பாடுபட்ட எமது கழக உறுப்பினர், மற்றும் சகல துறை வீரர் எமது அணிக்காக பல வெற்றிகள...
17/03/2026

எமது கழகத்திற்காக எம்மோடு சேர்ந்து பெரும் பாடுபட்ட எமது கழக உறுப்பினர், மற்றும் சகல துறை வீரர் எமது அணிக்காக பல வெற்றிகளுக்கு வித்துட்டவருமான Nithusan Nithu இன்றைய தினம் பிறந்த தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார் அவருக்கு எமது கழகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.❤️🎂

இன்று பிறந்த தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடும் எமது கழகத்தின் உறுப்பினரும் அணியின் சிறந்த சகலதுறை வீரரும் கழகத்தின் வ...
15/03/2026

இன்று பிறந்த தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடும் எமது கழகத்தின் உறுப்பினரும் அணியின் சிறந்த சகலதுறை வீரரும் கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடு படும் வீரருமான Imsan Parameswaran அவருக்கு எமது கழகம் சார்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் ♥️

Wishing you a very happy birthday 🎂♥️

எமது விளையாட்டு கழகத்தின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர், அணிக்காக பல வெற்றிகளை ஈட்டித்தந்து மற்றும் கழகத்தின் வளர்ச்சிக...
11/03/2026

எமது விளையாட்டு கழகத்தின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர், அணிக்காக பல வெற்றிகளை ஈட்டித்தந்து மற்றும் கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடும் Yana Vavusaliya நேற்றைய தினம் பிறந்த நாளை மிக விமர்சையாக கொண்டாடினார் அவருக்கு எமது கழகம் சார்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்❤️🎂

25/12/2025
இன்று பிறந்த தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடும் எமது கழகத்தின் செயலாளரும் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரும் கழகத்தின்...
08/12/2025

இன்று பிறந்த தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடும் எமது கழகத்தின் செயலாளரும் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரும் கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடு படும் மூத்த வீரருமான Sahapthan Parameswaran அவருக்கு எமது கழகம் சார்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் ♥️

Wishing you a very happy birthday 🎂♥️

2025 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரபரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் JOLLYBOYS விளையாட்டு கழகத்தின் வாழ...
10/11/2025

2025 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரபரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் JOLLYBOYS விளையாட்டு கழகத்தின் வாழ்த்துக்கள் ♥️

"அள்ள அள்ள குறையாதது..
தெள்ள தெள்ள தெளிவது..
சொல்ல சொல்ல புளிக்காதது..
மெல்ல மெல்ல திகட்டாதது கல்வி"

09/09/2025

எமது கழகத்திற்காக எம்மோடு சேர்ந்து பெரும் பாடுபட்ட எமது கழக உறுப்பினர், முந்தைய அணித்தலைவர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் எமது அணிக்காக பல வெற்றிகளுக்கு வித்துட்டவருமான Villu Piremi நேற்றைய தினம் பிறந்த தினத்தினை கொண்டாடி இருந்தார் அவருக்கு எமது கழகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.❤️🎂

17/08/2025

எமது விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் Kiva அவர்களுக்கு எமது கழகம் சார்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்❤️🎂

JB CHAMPIONS TROPHY 🏆 2025Final day 10.10.2025🔥Thank you AH Streamz for your live Telecast to make our tournament more c...
16/08/2025

JB CHAMPIONS TROPHY 🏆 2025
Final day 10.10.2025🔥
Thank you AH Streamz for your live Telecast to make our tournament more colourful ❤️

அனைவருக்கும் வணக்கம்🙏JOLLYBOYS CHAMPIONS TROPHY 🏆 2025🏏🏏🏏இந்த வருடம்(2025) எமது விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட மாபெ...
15/08/2025

அனைவருக்கும் வணக்கம்🙏

JOLLYBOYS CHAMPIONS TROPHY 🏆 2025🏏🏏🏏

இந்த வருடம்(2025) எமது விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்று போட்டி மிக விமர்சையாக 48 அணிகளை உள்ளடக்கி நடைபெற்று இறுதி நிகழ்வானது 10.10.2025 அன்று மிக விமர்சையாக நிறைவுக்கு வந்தது இந்த சுற்று தொடரில் பங்கு பற்றிய அனைத்து கழகங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதோடு இந்த வருட சுற்று தொடரை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு பூரண அனுசரணை வழங்கி இறுதி நாள் நிகழ்விலும் பங்கு பற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் Gnanamuththu Srineshan ஐயா❤️ மற்றும் இ. ஶ்ரீநாத் ஐயா❤️ அவர்களுக்கு எமது கழகம் சார்பான மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்🙏

அத்துடன் எமது அழைப்பை ஏற்று அதிதியாக இறுதி நாள் நிகழ்வில் கலந்து சிறப்பித்த போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் அவருக்கும் நன்றிகள் ❤️

அதனை தொடர்ந்து தங்களால் இயன்ற உதவிகளை வழங்கிய சமூக பற்றாளர்களான அன்பு உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்🙏

பேரின்பராஜா - Sai Multi shop உரிமையாளர் ❤️
பவிசன் - எமது கழக உறுப்பினர் ❤️
ரோஜா ஐஸ்கிரீம் உரிமையாளர்❤️
T.R STORE உரிமையாளர்❤️
JK வெதுப்பக உரிமையாளர்❤️
நியூ துஸானி வீடியோ சென்டர் & போண் சொப்❤️

அத்துடன் இறுதி நாள் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு மூலம் சிறப்பித்த AH Streamz தளத்திற்கும் எமது நன்றிகள்❤️

அத்துடன் பாடசாலை மைதானத்திணை வழங்கிய பாடசாலை அதிபருக்கும் நன்றிகள்❤️

இறுதி நாளில் எம்மோடு கைகோர்த்து நடுவனம் புரிந்த Rifky அவர்களுக்கும் நன்றிகள்❤️

அத்துடன் அனைத்து வகையிலும் உதவிய எமது கழக உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤️

இந்த சுற்று தொடரில் சிறப்பாக விளையாடி இந்த வருட

1. சம்பியன் கிண்ணத்தினை மண்டூர் அருள்மணி வி.க கழகமும்

2. இரண்டாவது இடத்தினை ShootingStar S C Palugamam கழகமும்

3. மூன்றாம் இடத்தினை கெனடி கிரிக்கெட் அணி களுதாவளை கழகமும்

4. நான்காவது இடத்தினை JOLLY BOYS Sports Club-Palugamam விளையாட்டு கழகமும்
பெற்றுக்கொண்டனர் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

✴️முதலாவது அரையிறுதி போட்டியின் ஆட்ட நாயகன் - Yathees Arulmani
✴️இரண்டாவது அரையிறுதி போட்டியின் ஆட்ட நாயகன் - Rukshan Shooting Star
✴️இறுதி போட்டியின் ஆட்ட நாயகன் - Vijayarasa Arulmani
✴️சிறந்த தொடராட்ட நாயகன்-Vijayarasa Arulmani
✴️தொடரின் சிறந்த பந்து வீச்சாளர் - Prashanth Shooting star
✴️தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் -Neelamparan Kenady
✴️சிறந்த நடுவனம் -Rifky

அத்துடன் எமது சுற்று தொடரில் ஏதாவது குறைகள் இருந்தால் மன்னிப்பு கேட்டவனாக

அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு இதை விட பிரமாண்டமான முறையில் கலக்க உள்ளோம் 💪💪

நன்றி ❤️🙏
JOLLYBOYS SPORTS CLUB - THIRUPPALUGAMAM

வேடிக்கை மனிதரைப் போல் JOLLY BOYS Sports Club-Palugamam வீழ்வோம் என்று நினைத்தாயோ!

❤️வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது சமூகம் ஆகட்டும்❤️

13/08/2025

Final Day part 2

Send a message to learn more

12/08/2025

Final Day part 01

Send a message to learn more

Address

Palugamam
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when JOLLY BOYS Sports Club-Palugamam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category