All Ceylon Muslim People's Party - ACMPP

All Ceylon Muslim People's Party - ACMPP අහිල ඉලංකෛ මුස්ලිම් මක්කල් කට්චි
அகில இலங்கை முஸ்லிம் மக்கள் கட்சி
ALL CEYLON MUSLIM PEOPLE'S PARTY
🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 🅰️🅲Ⓜ️🅿️🅿️ 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰
📍 P. O.

BOX - No. 05, "PEOPLE'S HOUSE", ACMPP SECRETARIAT, BATTICALOA.
📧 [email protected]

අහිල ඉලංකෛ මුස්ලිම් මක්කල් කට්චිஅகில இலங்கை முஸ்லிம் மக்கள் கட்சிALL CEYLON MUSLIM PEOPLE'S PARTYP. O. BOX - No. 05, "PE...
25/11/2024

අහිල ඉලංකෛ මුස්ලිම් මක්කල් කට්චි
அகில இலங்கை முஸ்லிம் மக்கள் கட்சி
ALL CEYLON MUSLIM PEOPLE'S PARTY
P. O. BOX - No. 05, "PEOPLE'S HOUSE", ACMPP SECRETARIAT, BATTICALOA, SRI LANKA.
E-mail : [email protected]
🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 🅰️©️Ⓜ️🅿️🅿️ 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰
පක්ෂයේ සංකේතය : අඩ සඳ සහ තරුව
கட்சியின் சின்னம்: பிறை மற்றும் நட்சத்திரம்
PARTY's SYMBOL : CRESCENT AND STAR

22/11/2024
12/11/2024

வீழ்ந்தாலும் விதையாவோம்...!
வாழ்ந்தாலும் எமது மக்களுக்காக வாழ்வோம்...!
📍ACMPP 🇲🇱 ☪️

11/11/2024

🇱🇰இணையவழியில் வாக்காளர் அட்டை - தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு...!
2024, November 11

🌀பாராளுமன்றத் தேர்தலுக்காக வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை இணையவழி ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

🌀அதன்படி, குறித்த வாக்காளர் அட்டைகளை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

🌀உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேர்தல் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அடையாள அட்டையைப் பயன்படுத்தி நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

Address

P. O. Box/No. 05, "PEOPLE'S HOUSE", ACMPP SECRETARIAT, BATTICALOA, SRI LANKA. , HOT LINE : +94-77-7752530
Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when All Ceylon Muslim People's Party - ACMPP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share