Pradeshiya Sabha,Eravur Pattu, Chenkalady.

Pradeshiya Sabha,Eravur Pattu, Chenkalady. Public Service

ஏறாவூர்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான இலவச குடிநீர் விநியோகம்
03/09/2026

ஏறாவூர்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான இலவச குடிநீர் விநியோகம்

💡 சவுக்கடி – தளவாய் மற்றும் குமார வேலியார் பகுதியில் புதிய வீதி மின் விளக்குகள்! 💡ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தொடர்ச்சிய...
03/09/2026

💡 சவுக்கடி – தளவாய் மற்றும் குமார வேலியார் பகுதியில் புதிய வீதி மின் விளக்குகள்! 💡

ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தொடர்ச்சியான மக்கள் சேவையின் ஒரு பகுதியாக, மக்களின் பாதுகாப்பையும் இரவு நேரப் பயண வசதியையும் மேம்படுத்தும் நோக்கில் வீதி மின் விளக்குகள் பொருத்தும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கௌரவ உறுப்பினர் திரு. A. நிதர்சன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவும், அவரின் மேற்பார்வையின் கீழும், 01.09.2026 அன்று சவுக்கடி வீதி தளவாய் மற்றும் குமார வேலியார் கிராமம், குடியிருப்பு பகுதிகளில் வீதி மின் விளக்குகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.

இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பானதும், வசதியானதுமான இரவு நேரப் பயண சூழல் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

💙 ஏறாவூர்பற்று பிரதேச சபை
மக்களுடன் – மக்களுக்காக!

#ஏறாவூர்பற்று_பிரதேசசபை #சவுக்கடி #தளவாய் #குமாரவேலியார் #வீதிமின்விளக்குகள் #மக்கள்சேவை #உள்ளூராட்சி

💡 ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தொடர்ச்சியான மக்கள் சேவைஏறாவூர்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மக்களின் பாதுகாப்ப...
03/09/2026

💡 ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தொடர்ச்சியான மக்கள் சேவை

ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மக்களின் பாதுகாப்பையும், இரவு நேரப் பயண வசதியையும் மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக வீதி மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கௌரவ உறுப்பினர் திரு. M.S.M. ஜெஃபர் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, 01.09.2026 அன்று ஏறாவூர் ஐயங்கேணி பகுதியில் வீதி மின் விளக்குகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.
இந்நடவடிக்கையின் மூலம் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பானதும், வசதியானதும் ஆன சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்பற்று பிரதேச சபை
மக்களுடன் – மக்களுக்காக. 💙

#ஏறாவூர்பற்று_பிரதேசசபை # ஏறாவூர் ஐயங்கேணி #வீதிமின்விளக்குகள் #மக்கள்சேவை #உள்ளூராட்சி

💡 ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தொடர்ச்சியான மக்கள் சேவைஏறாவூர்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மக்களின் பாதுகாப்ப...
25/08/2026

💡 ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தொடர்ச்சியான மக்கள் சேவை

ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மக்களின் பாதுகாப்பையும், இரவு நேரப் பயண வசதியையும் மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக வீதி மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கௌரவ உறுப்பினர் திரு. அ.தேவகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, 25.08.2026 இன்று மாவடிவேம்பு பகுதியில் வீதி மின் விளக்குகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.
இந்நடவடிக்கையின் மூலம் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பானதும், வசதியானதும் ஆன சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்பற்று பிரதேச சபை
மக்களுடன் – மக்களுக்காக. 💙

#ஏறாவூர்பற்று_பிரதேசசபை # மாவடிவேம்பு #வீதிமின்விளக்குகள் #மக்கள்சேவை #உள்ளூராட்சி

புதிய பஸ் தரிப்பிடம் அமைக்கும் பணி ஆரம்பித்து வைப்பு! 🚌✨2026 PSDG வேலைத் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் ப...
25/08/2026

புதிய பஸ் தரிப்பிடம் அமைக்கும் பணி ஆரம்பித்து வைப்பு! 🚌✨
2026 PSDG வேலைத் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயத்தினால் வழங்கப்பட்ட ரூபா 0.6 மில்லியன் நிதி உதவியுடன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையினால் மக்களின் பயன்பாட்டிற்காக தன்னாமுனை பகுதியில் மேற்கொள்ளப்படும் புதிய பஸ் தரிப்பிடம் அமைக்கும் பணியானது 2026-08-20 ஆம் திகதி கௌரவ தவிசாளர் அவர்களினால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

💡 ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தொடர்ச்சியான மக்கள் சேவைஏறாவூர்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மக்களின் பாதுகாப்ப...
24/08/2026

💡 ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தொடர்ச்சியான மக்கள் சேவை

ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மக்களின் பாதுகாப்பையும், இரவு நேரப் பயண வசதியையும் மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக வீதி மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கௌரவ உறுப்பினர் திரு. ஹ.மனாப்தீன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, 24.08.2026 இன்று மீராங்கேணி பகுதியில் வீதி மின் விளக்குகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.
இந்நடவடிக்கையின் மூலம் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பானதும், வசதியானதும் ஆன சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்பற்று பிரதேச சபை
மக்களுடன் – மக்களுக்காக. 💙

#ஏறாவூர்பற்று_பிரதேசசபை # மீராங்கேணி #வீதிமின்விளக்குகள் #மக்கள்சேவை #உள்ளூராட்சி

24/08/2026
✨கணபதிநகர் கிராம பாடசாலை வீதி கொங்க்ரீட் இடும் பணி ஆரம்பித்து வைப்பு! 🛣️🏗️ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் 2026 வருடாந்த அ...
24/08/2026

✨கணபதிநகர் கிராம பாடசாலை வீதி கொங்க்ரீட் இடும் பணி ஆரம்பித்து வைப்பு! 🛣️🏗️

ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் 2026 வருடாந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், ரூபா 1.55 மில்லியன் (ரூ. 1,550,000.00) மதிப்பீட்டில் கணபதிநகர் கிராம பாடசாலை வீதியை கொங்க்ரீட் இடும் பணி, இன்று 24.08.2026 உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், கௌரவ வட்டார உறுப்பினர் திரு. செ. நிலாந்தன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர். 🤝

🔹 ஒப்பந்த நிறுவனம்: கணபதி சனசமூக நிலையம், செங்கலடி
🔹 அமுல்படுத்தும் நிறுவனம்: ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை – செங்கலடி

🚜 மக்களின் தேவைகளை முன்னிறுத்தி, வீதி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொடர்ச்சியான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதே எமது நோக்கம்!

🤝 பணி புரிவதே எமது நோக்கு!

#ஏறாவூர்ப்பற்று #பிரதேசசபை #செங்கலடி #கணபதிபிள்ளைகிராமம் #வீதிஅபிவிருத்தி #கொங்க்ரீட்வீதி #அபிவிருத்தி2026 #மக்கள்சேவை

கரடியனாறு பகுதியில் குடிநீர் விநியோக திட்டப் பணிகள் தீவிரம்! 💧🚜கரடியனாறு பகுதியில் கடந்த 30.07.2026 அன்று ஆரம்பிக்கப்பட்...
22/08/2026

கரடியனாறு பகுதியில் குடிநீர் விநியோக திட்டப் பணிகள் தீவிரம்! 💧🚜

கரடியனாறு பகுதியில் கடந்த 30.07.2026 அன்று ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் விநியோக திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள், தற்பொழுது மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினமும் கரடியினாறு சிவத்த போக்கடி குறுக்கு வீதியில், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் JCB எக்ஸ்கவேட்டர் (JCB Excavator) உதவியுடன் குடிநீருக்கான குழாய்கள் பொருத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

🚜 மக்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை! 🛣️

🚜🏟️ மாவலியாறு பகுதியில் வீதி மற்றும் விளையாட்டு மைதானம் சீரமைப்பு பணி!📅 20.08.2026கரடியனாறு பகுதியில் அமைந்துள்ள மாவலியா...
22/08/2026

🚜🏟️ மாவலியாறு பகுதியில் வீதி மற்றும் விளையாட்டு மைதானம் சீரமைப்பு பணி!

📅 20.08.2026

கரடியனாறு பகுதியில் அமைந்துள்ள மாவலியாறு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாக சபையினர் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு அமைய, கௌரவ வட்டார உறுப்பினர் திரு. நா. கஜேந்திரன் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியிலும், கௌரவ தவிசாளர் அவர்களின் ஊக்கத்தினாலும், வீதி மற்றும் மட்/மமே/மாவலியாறு கைலன் வித்தியாலய விளையாட்டு மைதானத்தைச் சீரமைக்கும் பணிகள் 20.08.2026 அன்று முன்னெடுக்கப்பட்டன.

இப்பணிகள் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் JCB இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டு நடவடிக்கைகளை பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் முன்னெடுக்கக்கூடிய வகையில் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவதுடன், பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் வீதி சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், ஆலயத்திற்கும் பாடசாலைக்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இடமாக இப்பகுதி காணப்படுவதால், மாணவர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுச்சூழலைச் சீரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

மக்களின் தேவைகளை கருத்திற்கொண்டு, பாடசாலை, ஆலயம் மற்றும் சமூகத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் மக்கள் சேவைப் பணிகளில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. 🤝💚

🌿 மக்களின் தேவையே எமது முன்னுரிமை!
🏟️ மாணவர்களின் விளையாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம்!

Address

Badulla Road, Chenkalady
Batticaloa
30353

Opening Hours

Monday 08:15 - 17:45
Tuesday 08:15 - 16:45
Wednesday 08:15 - 16:45
Thursday 08:15 - 16:15
Friday 08:15 - 16:45

Alerts

Be the first to know and let us send you an email when Pradeshiya Sabha,Eravur Pattu, Chenkalady. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share