மஞ்சந்தொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பு

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • மஞ்சந்தொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பு

மஞ்சந்தொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பு ஒன்றிணைவோம் பொது நலன் காப்போம்

நேற்றைய தினம் ஆலடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மாசிமக உற்சவத்தை முன்னிட்டு எமது அமைப்பின் அனுசரணையுடன் அறநெறி மாணவ...
26/02/2026

நேற்றைய தினம் ஆலடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மாசிமக உற்சவத்தை முன்னிட்டு எமது அமைப்பின் அனுசரணையுடன் அறநெறி மாணவர்களால் நடத்தப்பட்ட கலை நிகழ்வின் பதிவுகள்

இரண்டாம் கட்டமாக இன்று எமது அமைப்பினால் மஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் இணைந்து கொண்ட மாணவர்களுக்கு க...
29/01/2026

இரண்டாம் கட்டமாக இன்று எமது அமைப்பினால் மஞ்சந்தொடுவாய் சாரதா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் இணைந்து கொண்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன, இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு நல்கிய எமது அமைப்பின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்

இன்று எமது அமைப்பினால் பாரதி வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் இணைந்து கொண்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன, இ...
29/01/2026

இன்று எமது அமைப்பினால் பாரதி வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் இணைந்து கொண்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன, இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு நல்கிய எமது அமைப்பின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்

16/08/2025
16/08/2025

ஈழத்து திருச்செந்தூர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் எமது மாணவியின் நடனம்

எமது உறவின் சிகரம் அமைப்பின் உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் தந்தையாரும், எமது அமைப்பின் செயலாளரின் மாமனாரும் ஆகிய வேல்முருகு...
20/05/2025

எமது உறவின் சிகரம் அமைப்பின் உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் தந்தையாரும், எமது அமைப்பின் செயலாளரின் மாமனாரும் ஆகிய வேல்முருகு பரமானந்தம் ஐயா காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

திருச்சடங்கு 2025
19/05/2025

திருச்சடங்கு 2025

இன்று எமது மஞ்சந்தொடுவாய் ஶ்ரீ சித்திவிநாயகர் அறநெறி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய நாவற்குடா கிழக்கை சேர்ந்த வினோராஜ் ...
04/05/2025

இன்று எமது மஞ்சந்தொடுவாய் ஶ்ரீ சித்திவிநாயகர் அறநெறி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய நாவற்குடா கிழக்கை சேர்ந்த வினோராஜ் அவர்களுக்கு அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெருவித்து கொள்கிறோம்.
அத்துடன் கல்லடியைச் சேர்ந்த கலா மகேந்திரன் அவர்களின் அனுசரணையுடன் கறிமிளகாய் கன்றுகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கும் எமது அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெருவித்துகொள்கிறொம்.

மலரவிருக்கும் சித்திரைப் புத்தாண்டானது அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களையும் அள்ளி வழங்க வாழ்த்துகின்றோம்- உறவின் சிகரம் இ...
13/04/2025

மலரவிருக்கும் சித்திரைப் புத்தாண்டானது அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களையும் அள்ளி வழங்க வாழ்த்துகின்றோம்
- உறவின் சிகரம் இளையோர் அமைப்பு -

இன்றைய தினம் அறநெறி வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எமது அமைப்பின் தொண்டர்களால் பூமாலை கட்டுவதற்கான பயிற்சி வழங்கப...
23/03/2025

இன்றைய தினம் அறநெறி வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எமது அமைப்பின் தொண்டர்களால் பூமாலை கட்டுவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இன்றைய தினம் மாணவர்களுக்கான காலை உணவு அமர்நாத் மாதங்கி ( ஆரையம்பதி ) அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இதுவரை மற்றும் இனி வரும் கிழமைகளில் மாணவர்களுக்கான காலை உணவு வழங்குவோர் விபரம் வருமாறு
26/1/2025 - வே.சுரேன்
2/2/2025 - க.அரவிந்தன்
9/2/2025 - ர.கஜேந்திரன்
16/2/2025-Y. ஜெயதாஸ்
23/02/2025-ப.ராதாகிருஸ்ணன்
2/03/2025- அஸ்லாம்.
9/03/2025- முத்துக்கிருஸ்ணன் ஜசிதரன்
16/03/2025- இன்பராசா அகில்வளவன்( கல்லடி)
23/03/2025 - அமர்நாத் மாதங்கி( ஆரையம்பதி)
30/3/2025 -கிருபாகரன் தர்மினி(மட்டக்களப்பு)
6/4/2025- அனுப்பிரதாப் கலாமதி.
13/4/2025 -
20/4/2025 -s.விக்னராஜ்- விளையாட்டு பயிற்றுவிப்பாளர்- பாரதி வித்தியாலயம்.
27/4/2025-ஸ்ரீராம் சுஜித்தா
4/5/2025 -முத்துவேல் வினோராஜ்
11/5/2025 -நடராசா விமலதாஸ்
18/5/2025 -கனகராசா சுகுணா
25/5/2025 - திருச்செல்வம் சிரோன்மணி( கல்லடி)
இவர்கள் அனைவருக்கும் எமது அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

Address

மஞ்சந்தொடுவாய்
Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when மஞ்சந்தொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category