17/05/2026
முள்ளி வாய்க்காலில் எம்மினம் படுகொலை செய்யப்பட்ட நாள்
முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்க நினைவேந்தல். மற்றும் உப்பில்லா கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது
ஏற்பாடு-பட்டிப்பளை கிளை இ.த.அ.கட்சி.