HMM.Rismi - BA

HMM.Rismi - BA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HMM.Rismi - BA, Social service, Post Master Street, Batticaloa.

நல்லவர்களும், ஆளுமையானவர்களும் தனது பொருளாதாரத்தை‌ கொண்டு செலவு செய்பவர்களும் இந்த சமூகத்திற்காக
முன்வர‌ வேண்டும் என்பதற்காக,
பிரதேச நலன்‌ விரும்பிகளால் எடுக்கப்பட்ட தீர்மானமே!
“எனது அரசியல் பயணம்”🤝

அல்ஹம்துலில்லாஹ் ❤️

04/01/2026
04/12/2025

🤲♥️

02/12/2025
𝐇𝐀𝐏𝐏𝐘 𝐓𝐄𝐀𝐂𝐇𝐄𝐑𝐒 𝐃𝐀𝐘 ♥️
06/10/2025

𝐇𝐀𝐏𝐏𝐘 𝐓𝐄𝐀𝐂𝐇𝐄𝐑𝐒 𝐃𝐀𝐘 ♥️

வாழைச்சேனை வர்த்தக சங்கத்தினுடைய தலைவராக மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்ட,𝐀𝐳𝐚𝐫𝐝𝐞𝐞𝐧 𝐅𝐫𝐮𝐢𝐭 𝐒𝐡𝐨𝐩 இனுடைய உரிமையாளர் சகோத...
02/10/2025

வாழைச்சேனை வர்த்தக சங்கத்தினுடைய தலைவராக மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்ட,
𝐀𝐳𝐚𝐫𝐝𝐞𝐞𝐧 𝐅𝐫𝐮𝐢𝐭 𝐒𝐡𝐨𝐩 இனுடைய உரிமையாளர்
சகோதரர் #𝐑𝐚𝐟𝐞𝐞𝐤 அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

𝐇𝐌𝐌.𝐑𝐈𝐒𝐌𝐈 - 𝐁𝐀
பிரதேச சபை உறுப்பினர்
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை

 #வாழைச்சேனை_அந்நூர்_தேசிய_பாடசாலையில்  #சிறுவர்_தின_நிகழ்வு "உலகை வழிநடாத்த - அன்பினால் போஷியுங்கள்" எனும் தொனிப்பொருளு...
01/10/2025

#வாழைச்சேனை_அந்நூர்_தேசிய_பாடசாலையில்
#சிறுவர்_தின_நிகழ்வு

"உலகை வழிநடாத்த - அன்பினால் போஷியுங்கள்"
எனும் தொனிப்பொருளுடனான இவ்வருடத்திற்கான சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நேற்றைய தினம்
(01/10/2025) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

கல்லூரியின் முதல்வர் எம்.பி.எம்.அன்வர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.மர்சூக் கலந்து சிறப்பித்தார்.

கெளரவ அதிதிகளாக கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜ்கீதன் மற்றும் இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் மௌலவி எஸ்.எம்.கடாபி, விஷேட அதிதியாக கல்லூரியின் உதவி அதிபர் எம்.ஏ.அபூதாஹிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்தோடு,
விஷேட அதிதியாக நானும் கலந்து சிறப்பித்ததில் மகிழ்ச்சியடைகின்றேன்.

மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள்,
பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சிறார்களை ஊக்குவிக்கும் வகையில் அதிதிகளால் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

𝐇𝐌𝐌.𝐑𝐈𝐒𝐌𝐈 - 𝐁𝐀
பிரதேச சபை உறுப்பினர்
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை

 #பிரதேச_சபையினுடைய_நான்காவது_மாத  #கொடுப்பனவினை_அன்பளிப்பு_வழங்கப்பட்டதுஎன்னுடைய தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்கு...
30/09/2025

#பிரதேச_சபையினுடைய_நான்காவது_மாத #கொடுப்பனவினை_அன்பளிப்பு_வழங்கப்பட்டது

என்னுடைய தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக,

என்னுடைய பிரதேச சபையினுடைய நான்காவது மாத கொடுப்பனவினை,
வாழைச்சேனை மட்/மம/ அந்-நூர் தேசிய பாடசாலையினுடைய வேண்டுகோளுக்கினங்க சிறுவர் தின நிகழ்வுக்காக அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கொடுப்பனவை பாடசாலையினுடைய முதல்வர் மற்றும் பிரதி அதிபர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.

எதிர்வரும் காலத்திலும் என்னுடைய ஒவ்வொரு மாத கொடுப்பனவுகளும் சமூகத்தினுடைய நலத்திட்டங்களுக்காக வழங்குவேன்.

𝐇𝐌𝐌.𝐑𝐈𝐒𝐌𝐈 - 𝐁𝐀
பிரதேச சபை உறுப்பினர்
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை

அண்மையில் இடம்பெற்று முடிந்த𝐘𝐒𝐒𝐂 𝐒𝐔𝐏𝐄𝐑 𝐋𝐄𝐀𝐔𝐆𝐄 𝐓𝟐𝟎 இன் இறுதிப்போட்டியில் நியூ-ஸ்டார் விளையாட்டு கழகத்தினுடைய வெற்றிக்கு அ...
29/09/2025

அண்மையில் இடம்பெற்று முடிந்த
𝐘𝐒𝐒𝐂 𝐒𝐔𝐏𝐄𝐑 𝐋𝐄𝐀𝐔𝐆𝐄 𝐓𝟐𝟎 இன் இறுதிப்போட்டியில் நியூ-ஸ்டார் விளையாட்டு கழகத்தினுடைய வெற்றிக்கு அதிகமான பங்களிப்பு செய்தமைக்காக சகோதரர் #சர்ஹான் அவர்களுக்கு பரிசில் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

𝐇𝐌𝐌.𝐑𝐈𝐒𝐌𝐈 - 𝐁𝐀
பிரதேச சபை உறுப்பினர்
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை

Congratulations 👏🎉
14/09/2025

Congratulations 👏🎉

Address

Post Master Street
Batticaloa
30400

Website

Alerts

Be the first to know and let us send you an email when HMM.Rismi - BA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category