11/01/2026
இலங்கையில் நாவலப்பெட்டி, பரகல பிரதேசத்தில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 20 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், அப்பியாசக் கொப்பிகள் இன்று வழங்கப்பட்டது. இந்தச் சமூகச் சேவையில் பங்களிப்புச் செய்த அனைத்து உறவுகளுக்கும், அத்தோடு விஸ்டம் சமூக நல அமைப்பின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். 🙏❤️
🤝Let’s build a strong society 🤝
Wisdom community social service organization
Today, school supplies and exercise books were distributed to around 20 students affected by the Dithwa storm in the Nawalapitiya, Parakala area of Sri Lanka.
Our heartfelt thanks to all who contributed to this social service, and to all the members of the Wisdom Social Welfare Association.🙏❤️