Great Mates TTMV O/L 2K4

Great Mates TTMV O/L 2K4 டியன்சின் தமிழ் மகா வித்தியாலயம் 2004 O/L மாணவர்கள் நாம் ��

அகவை நாள் நல்வாழ்த்துக்கள் நட்பூ ♥️🎂 மோகன். Happy birthday to u da. #நட்பே துணை
19/02/2022

அகவை நாள் நல்வாழ்த்துக்கள் நட்பூ ♥️🎂 மோகன். Happy birthday to u da.
#நட்பே துணை

டியன்சின் த. ம. வி அன்னை பெற்றெடுத்த கவிமகன். சிரேஸ்ட மாணவ தலைவனாக இருந்து எம்மை செம்மைப்படுத்தியவன். அன்றும், இன்றும், ...
12/02/2022

டியன்சின் த. ம. வி அன்னை பெற்றெடுத்த கவிமகன். சிரேஸ்ட மாணவ தலைவனாக இருந்து எம்மை செம்மைப்படுத்தியவன். அன்றும், இன்றும், என்றும் நாங்கள் வெற்றி பெரும் போதெல்லாம் அவனின் வெற்றி போன்று அக மகிழ்ந்து பாராட்டுக்களையும் அள்ளி வழங்குவான். எங்களின் கவி வல்லரசன், எல்லாவற்றிக்கும் மேலாக எங்கள் அண்ணன். இனிய அகவை நாள் நல்வாழ்த்துக்கள் கேஜி அண்ணா ♥️♥️♥️♥️♥️

Happy birthday to u our childhood friend Dharsica. May God bless u...
10/02/2022

Happy birthday to u our childhood friend Dharsica. May God bless u...

Happy Birthday to u Friend Sagayamary. May God bless u...🎊🎂🎊
05/02/2022

Happy Birthday to u Friend Sagayamary. May God bless u...🎊🎂🎊

Happy Birthday to u வசந்தன் Sir,எங்கள் அன்புத் தமிழ் ஆசானுக்கு, சக்கரை தமிழ் அள்ளி தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகின்றோம்...
04/02/2022

Happy Birthday to u வசந்தன் Sir,
எங்கள் அன்புத் தமிழ் ஆசானுக்கு, சக்கரை தமிழ் அள்ளி தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகின்றோம்.
'பிறந்த நாள் வாழ்த்துக்கள்'
நாம் - 2004 O/L மாணவர்கள் டியன்சின் தமிழ் மகா வித்தியாலயம்

அகவை நாள் வாழ்த்துக்கள் தோழர்...நட்பை அள்ளி வழங்கும் அமுத சுரபி இவன் Priyadharshan Pd Happy Birthday to u
27/01/2022

அகவை நாள் வாழ்த்துக்கள் தோழர்...
நட்பை அள்ளி வழங்கும் அமுத சுரபி இவன் Priyadharshan Pd
Happy Birthday to u

அகரத்தை அறிமுகம் செய்தவர்.குடமுனியின் வழி நின்று அமுத மொழி போதிப்பவர்மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழியாம் தமிழ் அன்னையை அனு...
06/01/2022

அகரத்தை அறிமுகம் செய்தவர்.
குடமுனியின் வழி நின்று அமுத மொழி போதிப்பவர்
மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழியாம் தமிழ் அன்னையை அனுதினம் அர்ச்சிப்பவர். எங்கள் தமிழ்த் தாய்.
" Happy Birthday to U Ruby teacher "

" Happy Birthday to u our Team Leader "இனிய தாலாட்டு நாள் நல்வாழ்த்துக்கள் Great Mates TTMV O/L 2K4 குழுமத்தின் தலைவர் க...
06/01/2022

" Happy Birthday to u our Team Leader "
இனிய தாலாட்டு நாள் நல்வாழ்த்துக்கள் Great Mates TTMV O/L 2K4 குழுமத்தின் தலைவர் கவியரசு அவர்களுக்கு

Great Mates TTMV O/L 2K4 இன் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள். 2022 🎉🎊' நல்வழி பிறக்கும் வருடமாகட்டு...
01/01/2022

Great Mates TTMV O/L 2K4 இன் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள். 2022 🎉🎊
' நல்வழி பிறக்கும் வருடமாகட்டும் '

Loveble Moments ♥️💓
25/11/2021

Loveble Moments ♥️💓

Happy Birthday to u நண்பரே🎂🎂🎂🎊🎉🎊🎉💓 Titas Raj
18/11/2021

Happy Birthday to u நண்பரே
🎂🎂🎂🎊🎉🎊🎉💓 Titas Raj

'அகவை நாள் நல்வாழ்த்துக்கள்'HAPPY BIRTHDAY to u sirஎங்கள் ஆசானே, நீங்கள் கற்றுத் தந்த வணிகத்தின் வித்தைக்காக என்றென்றும்...
13/11/2021

'அகவை நாள் நல்வாழ்த்துக்கள்'
HAPPY BIRTHDAY to u sir
எங்கள் ஆசானே, நீங்கள் கற்றுத் தந்த வணிகத்தின் வித்தைக்காக என்றென்றும் நன்றியுடன் நாங்கள் டியன்சின் த. ம. வி 2004 O/L மாணவர்கள்

Address

Tientsin
Bogawantalawa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Great Mates TTMV O/L 2K4 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category