15/02/2026
அகில இலங்கை Ymma பேரவையினால் நேற்று விதவை பெண்களுக்கான கைதொழில் உதவிக்கான நேர்காணல் நடைப்பெற்றதுடன். இவர்களுக்கான கைதொழில் முயற்சிக்கான கொடுப்பணவு மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்க முடிவு எடுக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் உரியநபர்களுக்கான உதவிதிட்டங்கள் இம் மாத இறுதியில் கிடைக்கப்பெறும்.