Sparks 19 Nasriyans

Sparks 19   Nasriyans Sparks19 is a development project initiated by the 2019 O/L alumni of Chilaw Nasriya Central College.

Happy Teacher's Day -  2024
07/10/2024

Happy Teacher's Day - 2024

https://youtu.be/Ftz7SQvPfuA?feature=sharedA documentary by OBA Nasriya Central College  𝙊𝘽𝘼 - 𝙉𝙖𝙨𝙧𝙞𝙮𝙖 𝘾𝙚𝙣𝙩𝙧𝙖𝙡 𝘾𝙤𝙡𝙡𝙚𝙜𝙚 வ...
10/08/2024

https://youtu.be/Ftz7SQvPfuA?feature=shared

A documentary by OBA Nasriya Central College

𝙊𝘽𝘼 - 𝙉𝙖𝙨𝙧𝙞𝙮𝙖 𝘾𝙚𝙣𝙩𝙧𝙖𝙡 𝘾𝙤𝙡𝙡𝙚𝙜𝙚 வழங்கும்
𝗟𝗮𝗻𝗱𝗧𝗼𝗟𝗲𝗮𝗿𝗻 ஆவணப்படம்

இன்று(10.08.2024) மாலை 6 மணிக்கு எமது உத்தியோகபூர்வ YouTube channel இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

𝙊𝘽𝘼 - 𝙉𝙖𝙨𝙧𝙞𝙮𝙖 𝘾𝙚𝙣𝙩𝙧𝙖𝙡 𝘾𝙤𝙡𝙡𝙚𝙜𝙚 Presents𝗟𝗮𝗻𝗱𝗧𝗼𝗟𝗲𝗮𝗿𝗻 documentary filmPresented By : OBA - Nasriya Central College Production ...

29/06/2024

21-06-2024ம் திகதி வணக்கம் நேத்ரா நிகழ்சியில் சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொருளாளர் மற்றும் காணிக் கொள்வனவு குழுவின் செயலாளர் ஆகியோரின் நேர்காணல்

Wishing you Success in your Exams! May Good Luck be in your favor, and your preparation bring fantastic outcomes!اللَّهُ...
05/05/2024

Wishing you Success in your Exams! May Good Luck be in your favor, and your preparation bring fantastic outcomes!

اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزَنَ إِذَا شِئْتَ سَهْلاً

O Allah! There is nothing easy except what You make easy, and You make the difficult easy if it be Your Will.

- SPARKS19 -

Happy  Eid-ul-fithr  to all ❤️
10/04/2024

Happy Eid-ul-fithr to all ❤️

ٱلْحَمْدُ لِلَّٰهِஇன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 2023  O/L  batch மாணவர்களுக்கான வரலாறு கருத்தரங்கில் Nasriya Centr...
02/04/2024

ٱلْحَمْدُ لِلَّٰهِ

இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 2023 O/L batch மாணவர்களுக்கான வரலாறு கருத்தரங்கில் Nasriya Central College - Chilaw இன் மாணவர்களும் St Bernadette's College Chilaw மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கருத்தரங்கின் போது எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள்.

நஸ்ரியா மத்திய கல்லூரியின் அதிபர் திரு. J.M.Nazmi அவர்களுக்கும் , கருத்தரங்கினை சிறப்பாக நடாத்திய திரு. H. Husny Mohamed ஆசிரியருக்கும் , நஸ்ரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினருக்கும் மற்றும் தமது ஒத்துழைப்பை வழங்கிய சகல SPARKS19 உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் மேலும் எமது SPARKS19 NASRIYANS இன் நற்பணி தொடர பிரார்திக்குமாறு வேண்டுகிறோம்.

நன்றி.

A few photos of the History seminar for 2023 O/L batch students of Nasriya Central Collage & St. bernadette's Collage which was successfully completed today.

We express our sincere thanks to Mr. J.M.Nazmi (Principal of Nazriya Central College) , Mr. H. Husni Mohamed (Teacher who conducted the seminar) , All the OBA members of Nasriya Central Collage and all SPARKS19 members who extended their cooperation.

We ask you to pray for the growth of our SPARKS19 NASRIYANS association.

Thank you.

SPARKS19 NASRIYANS  PRESENTSGRAND HISTORY SEMINARDATE :   02nd  April 2024TIME :  08.00 a.m.VENUE : Nasriya Central coll...
02/04/2024

SPARKS19 NASRIYANS
PRESENTS

GRAND HISTORY SEMINAR

DATE : 02nd April 2024
TIME : 08.00 a.m.
VENUE : Nasriya Central college Main Hall.

Conductor of the seminar :
MR. H. HUSNY MOHAMED

On behalf of the 2019 O/L Alumni, we cordially welcome all the students appearing for the 2023 O/L examination of Nasriya Central College to the Science Seminar.

ٱلْحَمْدُ لِلَّٰهِஇன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 2023  O/L  batch மாணவர்களுக்கான விஞ்ஞான கருத்தரங்கின் ஒருசில புகைப...
26/03/2024

ٱلْحَمْدُ لِلَّٰهِ

இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 2023 O/L batch மாணவர்களுக்கான விஞ்ஞான கருத்தரங்கின் ஒருசில புகைப்படங்கள்.

நஸ்ரியா மத்திய கல்லூரியின் அதிபர் திரு. J.M.Nazmi அவர்களுக்கும் , கருத்தரங்கினை சிறப்பாக நடாத்திய திருமதி. M.N.F.Zahrin ஆசிரியருக்கும் , நஸ்ரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினருக்கும் மற்றும் தமது ஒத்துழைப்பை வழங்கிய சகல SPARKS19 உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் மேலும் எமது SPARKS19 NASRIYANS இன் நற்பணி தொடர பிரார்திக்குமாறு வேண்டுகிறோம்.

நன்றி.

A few photos of the Science seminar for 2023 O/L batch students which was successfully completed today.

We express our sincere thanks to Mr. J.M.Nazmi (Principal of Nazriya Central College) , Mrs. M.N.F.Zahrin (Teacher who conducted the seminar) , All the OBA members of Nasriya Central Collage and all SPARKS19 members who extended their cooperation.

We ask you to pray for the growth of our SPARKS19 NASRIYANS association.

Thank you.

நேற்றைய தினம் (24.03.2024) அன்று  சிலா / நஸ்ரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் - LAND PURCHASING COMMITTEE இ...
24/03/2024

நேற்றைய தினம் (24.03.2024) அன்று சிலா / நஸ்ரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் - LAND PURCHASING COMMITTEE இனால் ஏற்பாட்டு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்வை தொடர்ந்து பாடசாலை அதிபர் , பழைய மாணவர் சங்க உருப்பினர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் Rupavahini , I.T.N & Siyatha ஆகிய ஊடகங்களுக்கு பாடசாலைக்கு அண்மித்துள்ள காணி கொள்வனவு சம்பந்தமாக பேட்டி வழங்கினர்.

சிலா / நஸ்ரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் - LAND PURCHASING COMMITTEE இனால் ஏற்பாட்டு செய்யப்பட்ட இஃப்தார...
24/03/2024

சிலா / நஸ்ரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் - LAND PURCHASING COMMITTEE இனால் ஏற்பாட்டு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்வு நேற்றைய தினம் (24.03.2024) அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிலாப நகர அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் , பாடசாலை நலன் விரும்பிகளும் கலந்துகொண்டனர்.

அதன்போது இஃப்தார் நிகழ்வின் பின்னர் மஃரிப் தொழுகை நடைபெற்றதுடன் அதனை தொடர்ந்து அதிபர் , பழைய மாணவர் சங்க உருப்பினர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் பாடசாலைக்கு அண்மித்துள்ள காணி கொள்வனவு சம்பந்தமாக உரையாற்றினர்.

நஸ்ரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களும் , SPARKS19 உறுப்பினர்களுமான -
2019 O/L batch மாணவர்கள் தன்னார்வலத் தொண்டர்களாக தமது பங்களிப்பை வழங்கினர்.

23/03/2024

நேற்று (22.03.2024) காலை 10 மணியளவில் நேத்ரா அலைவரிசையில் "வணக்கம் நேத்ரா" நேரடி நிகழ்சியில் எமது பாடசாலை - சிலா / நஸ்ரியா மத்திய கல்லூரியின் கெளரவ அதிபர் J.M. Nasmi அவர்கள் கலந்து கொண்டார்.

இந் நேர்காணலில் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

🤝🏼

SPARKS19 NASRIYANS  PRESENTSGRAND SCIENCE SEMINARDATE :   26th  March 2024TIME :  08.30 a.m.VENUE : Nasriya Central coll...
21/03/2024

SPARKS19 NASRIYANS
PRESENTS

GRAND SCIENCE SEMINAR

DATE : 26th March 2024
TIME : 08.30 a.m.
VENUE : Nasriya Central college Main Hall.

Conductor of the seminar :
MRS. M.N.F. ZAHRIN

On behalf of the 2019 O/L Alumni, we cordially welcome all the students appearing for the 2023 O/L examination of Nasriya Central College to the Science Seminar.

Address

Chilaw Town
Chilaw Town
61000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sparks 19 Nasriyans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sparks 19 Nasriyans:

Share

Category