27/08/2026
✅රන්දිය උයන මහල් නිවාස සංවර්ධන කමිටුවේ මීලාද් උත්සවය
2026 අගෝස්තු 26 වන දින රන්දිය උයන මහල් නිවාස සංවර්ධන කමිටුව විසින් සංවිධානය කළ මීලාද් උත්සවය සාර්ථකව පැවැත්විණි.
සංවර්ධන කමිටුවේ සභාපති නිෂා මහත්මියගේ මූලිකත්වයෙන් පැවති මෙම අවස්ථාවට, එක්සත් සාම සන්ධානයේ උතුරු කොළඹ සංවිධායක සහ එක්සත් සාම සන්ධානයේ තරුණ සංසදයේ කැඳවුම්කරු රිස්වි මහතා ප්රධාන ආරාධිත අමුත්තා ලෙස සහභාගී විය.
සහෝදරත්වය, සාමය, එකමුතුකම සහ ආගමික සහජීවනය අර්ථවත් කරමින් පැවති මෙම මීලාද් උත්සවය ප්රදේශවාසීන්ගේ සහභාගීත්වයෙන් අලංකාරවත් විය.
✅ரந்திய உயன அடுக்குமாடி குடியிருப்பு அபிவிருத்திக் குழுவின் மீலாத் விழா
2026 ஆகஸ்ட் 26ஆம் திகதி ரந்திய உயன அடுக்குமாடி குடியிருப்பு அபிவிருத்திக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாத் விழா சிறப்பாக நடைபெற்றது.
அபிவிருத்திக் குழுவின் தலைவி திருமதி நிஸா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐக்கிய சமாதானக் கூட்டணியின் வட கொழும்பு அமைப்பாளரும், ஐக்கிய சமாதானக் கூட்டணியின் இளைஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான ரிஸ்வி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
சகோதரத்துவம், சமாதானம், ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை அர்த்தமுள்ளதாக எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இம்மீலாத் விழா, பிரதேச மக்களின் பங்கேற்புடன் சிறப்பாகவும் அழகாகவும் நடைபெற்றது.