Nidahas youth club

  • Home
  • Nidahas youth club

Nidahas youth club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nidahas youth club, Social service, Pallegama Deltota, .

Info Pallegama Al- husna past pupils' Association வைர விழாவை நோக்கிய அல் ஹுஸ்னா பள்ளேகம கல்வி மன்றம் Nidahas youth club...
20/06/2026

Info Pallegama Al- husna past pupils' Association வைர விழாவை நோக்கிய அல் ஹுஸ்னா பள்ளேகம கல்வி மன்றம் Nidahas youth club @

28/05/2026
Info Pallegama Al- husna past pupils' Association National Youth Services Council-NYSC Nidahas youth club  Career Guidan...
28/05/2026

Info Pallegama
Al- husna past pupils' Association
National Youth Services Council-NYSC
Nidahas youth club
Career Guidance: National Youth Services Council, Kilinochchi

السلام عليكم ورحمه الله وبركاته*NIDAHAS YOUTH CLUB* இன் ஏற்பாட்டில், தரம் 5 மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு இன்றைய தினம...
23/05/2026

السلام عليكم ورحمه الله وبركاته

*NIDAHAS YOUTH CLUB* இன் ஏற்பாட்டில், தரம் 5 மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு இன்றைய தினம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

(الحمد لله)

இக்கருத்தரங்கு சிறப்பான முறையில் அமைவதற்கு பேராதரவு வழங்கிய பாடசாலை அதிபர், பழைய மாணவர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தினர் அனைவருக்கும் எமது இளைஞர் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.

(جزاكم الله خيرًا)

அத்துடன், இக்கருத்தரங்கில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Info Pallegama
Al- husna past pupils' Association
Nidahas youth club
வைர விழாவை நோக்கிய அல் ஹுஸ்னா
SA Youth
Career Guidance: National Youth Services Council, Kilinochchi
National Youth Services Council-NYSC

K/UDAPITIYA AL HUSNA M.M.V Free seminar for grade 5 studentsA seminar has been organized for grade 5 students under the ...
22/05/2026

K/UDAPITIYA AL HUSNA M.M.V

Free seminar for grade 5 students

A seminar has been organized for grade 5 students under the auspices of "Pallegama Nidahas Youth Club".

Date :- 2026.05.23 (Saturday)

Time :- 8.00 AM

Venue :- K/UDAPITIYA Al Husna School Main Hall

Students of Al Husna,
Enasalgolla Primary Section, Ududeniya, Al Akbar schools will participate in the said seminar.

Organized by:
NIDAHAS YOUTH CLUB PALLEGAMalA

Al- husna past pupils' Association
Info Pallegama

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ கடந்த வருடம்  ரமழான் மாதத்தில் ASH SHEIK MUNEER SADIQ அவர்களின் அனுசரணை...
13/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

கடந்த வருடம் ரமழான் மாதத்தில் ASH SHEIK MUNEER SADIQ அவர்களின் அனுசரணையில் எமது NIDAHAS YOUTH இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற வர்களுனக்கான பரிசளிப்பு நிகழ்வு இந்த வருடம் நோன்புப் பெருநாள் அன்று நடாத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை ASH SHEIK MUNEER SADIQ அவர்களின் மூலம் வழங்கி
வைக்கப்பட்டது.

வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கு எமது NIDAHAS இளைஞர் கழகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பள்ளேகம கல்வி மன்றம்
National Youth Services Council-NYSC
Nidahas youth club
Info Pallegama
Al- husna past pupils' Association
Muneer Sadiq Abu Hudha

Al- husna past pupils' Association பள்ளேகம கல்வி மன்றம் Info Pallegama National Youth Services Council-NYSC
02/04/2026

Al- husna past pupils' Association
பள்ளேகம கல்வி மன்றம்
Info Pallegama
National Youth Services Council-NYSC

Address

Pallegama Deltota

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nidahas youth club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share