NPP சாவகச்சேரி

NPP சாவகச்சேரி People service

21/05/2026
National People's Power (NPP) இன் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ்,Asian Development Bank (ADB) வழங்கும் நீண்டகால கடன் ...
19/05/2026

National People's Power (NPP) இன் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ்,
Asian Development Bank (ADB) வழங்கும் நீண்டகால கடன் உதவித் திட்டத்தின் ஆதரவுடன், நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்த கோவிலாமுனை வீதி (Kovilamunai Road) தொடர்பான ஆரம்பகட்ட பணிகள் தற்போது மக்கள் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, வீதி புனரமைப்பை மிகச் சிறந்த முறையில் திட்டமிடும் நோக்கில், அப்பகுதி மக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளும் வகையில், விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது.
மக்கள் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, தேவைகளுக்கு ஏற்ப நிலைத்த மற்றும் தரமான அபிவிருத்தியை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும்.

Address

நுணாவில் கிழக்கு சாவகச்சேரி
Gampaha
40150

Website

Alerts

Be the first to know and let us send you an email when NPP சாவகச்சேரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share