Arjoon Jeyaraj

Arjoon Jeyaraj Vice President - Ceylon Workers congress / Social activist

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்இந்த புதிய ஆண்டு அனைவரின் வாழ்விலும்சமாதானம், ஆரோக்கியம், மகிழ்ச்சிமற்றும் வெற்றியை கொண்டு...
31/12/2025

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இந்த புதிய ஆண்டு அனைவரின் வாழ்விலும்
சமாதானம், ஆரோக்கியம், மகிழ்ச்சி
மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும்.

2026 නව වසරේ සුබ පැතුම්

මෙම නව වසර ඔබගේ ජීවිතයට
සතුට, සෞඛ්‍යය, සාමය
හා සාර්ථකත්වය රැගෙන එන්නට
ප්‍රාර්ථනා කරමි.

Happy New Year 2026

May this New Year bring
peace, good health, happiness,
and success to you and your family.
Wishing you a prosperous year ahead.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு. Jeevan Thondaman
05/12/2025

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு.

Jeevan Thondaman

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு.Jeevan Thondaman
02/12/2025

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு.

Jeevan Thondaman

01/12/2025

மலையக பகுதிகளில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு, அவசர உதவி தேவைப்படும் மக்கள் யாரேனும் இருந்தால், தயவுசெய்து விவரங்களை inbox மூலம் தெரியப்படுத்துங்கள்.

இளமைக்கும் ஊக்கத்திற்கும் அடையாளமான தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!உங்கள் உற்சாகமும் வழிகாட்டுதலும் பலரின் மன...
09/11/2025

இளமைக்கும் ஊக்கத்திற்கும் அடையாளமான தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

உங்கள் உற்சாகமும் வழிகாட்டுதலும் பலரின் மனதில் நம்பிக்கையை விதைக்கிறது. மேலும் பல உயரங்களை அடைய இறைவன் அருள் புரியட்டும்

Happy Birthday to a young and dynamic leader.
Your vision, dedication, and humble nature truly inspire everyone around you.

You’re not just a great leader but also a wonderful friend who leads with heart and purpose.

Wishing you success, happiness, and countless achievements in the years ahead.

Happy birthday Jeevan Thondaman

"ஹட்டன் சமாதான நகரத்தில் சகல மதங்களையும் அரவணைத்து செயற்பட்ட அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரரின் மறைவு செய...
26/10/2025

"ஹட்டன் சமாதான நகரத்தில் சகல மதங்களையும் அரவணைத்து செயற்பட்ட அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரரின் மறைவு செய்தி எமக்குப் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது."

அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரருக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும், மலையக மக்கள் சார்பிலும் எமது இறுதி வணக்கத்தை கனத்த இதயத்துடன் செலுத்துகிறோம்.

අති ගෞරවණීය ශ්‍යාමෝපාලි වංශික මහා නිකායේ
කෝට්ටේ ශ්‍රී කළ්‍යාණී සාමාග්‍රී ධර්ම මහා
සංඝ සභාවේ මධ්‍යම පළාතේ ප්‍රධාන
සංඝ නායක ධූරන්දර, හැටන් ශ්‍රී පාද ජාතික පාසලේ
විශ්‍රාමික විදුහල්පති, දර්ශනපති, සහ හැටන්
ශ්‍රී නීග්‍රෝධාරාම මහා විහාරාධිපති අති
ගෞරවණීය මහගම විමල නායක මාහිමිපාණන්
වහන්සේ ඔබවහන්සේට අමාමහ නිවන්සුව ලැබේවා🙏 අපේ ගරුතර නායක හාමුදුරුවනේ.

The passing away of the Most Venerable Mahagama Vimalanayaka Thero, who was the main reason behind Hatton being known as the ‘City of Peace,’ has brought immense sorrow to the people of Hatton.
Under his remarkable leadership and compassion, the Venerable Thero united the city of Hatton under one umbrella, embracing all religions without any differences. His loss is an immense one for our community.

On behalf of the Ceylon Workers’ Congress and the people of the hill country, we pay our final respects to the Most Venerable Mahagama Vimalanayaka Maha Thero with heavy hearts.

“பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி 🎉 உன் உற்சாகத்துக்கும் உறுதியான மனதுக்கும் இணையாக இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும். நீ செல்ல...
13/08/2025

“பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி 🎉 உன் உற்சாகத்துக்கும் உறுதியான மனதுக்கும் இணையாக இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும். நீ செல்லும் இடமெல்லாம் ஒளியும் மகிழ்ச்சியும் பரவட்டும். உன் கனவுகள் வானளாவி பறக்கட்டும்!”

“Happy Birthday! 🎉 Wishing you a year as vibrant and unstoppable as your spirit. May your energy light up every room you walk into and your dreams take you to amazing places. Keep shining, keep smiling, and keep chasing greatness!”

Romesh Dharmaseelan

உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம். - ஹட்டன் இந்து இளைஞர் நற்பணி மன்றம்ඔබ සැම සාදරයෙන් පිළිගනිමු.- හැටන් හින්දු තරුණ සංගමය...
09/06/2025

உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம். - ஹட்டன் இந்து இளைஞர் நற்பணி மன்றம்

ඔබ සැම සාදරයෙන් පිළිගනිමු.- හැටන් හින්දු තරුණ සංගමය

We welcome you all for the event .- Hatton Hindu Youth Welfare Association

மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே ஐயா  !! கலையாத நினைவுகளுடன் ... ஆண்டுகள் ஐந்து…
26/05/2025

மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே ஐயா !!

கலையாத நினைவுகளுடன் ... ஆண்டுகள் ஐந்து…

உழைப்பு இல்லாமல் இங்கு எதுவும் உருவாகாது உழைப்பால் தான் இந்த உலகமே உருவானதுஉழைக்கும் மக்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின ந...
01/05/2025

உழைப்பு இல்லாமல் இங்கு எதுவும் உருவாகாது உழைப்பால் தான் இந்த உலகமே உருவானது
உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.

எனது அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் இனிய ரமழான் பெருநாள் வாழ்த்துகள். Eid Mubarak
31/03/2025

எனது அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் இனிய ரமழான் பெருநாள் வாழ்த்துகள்.

Eid Mubarak

செனன் KM  பிரிவில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மற்றும் கல்வி கற்கும் சிறுவர்களுக்கு ...
10/03/2025

செனன் KM பிரிவில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மற்றும் கல்வி கற்கும் சிறுவர்களுக்கு தேவையான அப்பியாச கொப்பிகள்,பாடசாலை பைகள் மற்றும் உலர் உணவு பொருட்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்து வழங்கிய ஹட்டன் இந்து இளைஞர் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Due to the recent fire incident in KM Division Shannon estate 18 families lost there homes and belongings. We were able to donate essential ration items together with school bags and stationery items to the affected people in the area. I thank Hatton Hindu Ilainijar Natpani Mandram for organizing this event and there contributions .

Address

Hatton

Telephone

+94706400000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arjoon Jeyaraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Arjoon Jeyaraj:

Share