The Library University of Jaffna

The Library University of Jaffna Welcome to the Official page of The Library, University of Jaffna, Sri Lanka!

முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசன் அவர்கள் அமரத்துவமடைந்த ஆறாவது ஆண்டு நினைவு வைபவமும் நினைவுப் பேருர...
07/11/2025

முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசன் அவர்கள் அமரத்துவமடைந்த ஆறாவது ஆண்டு நினைவு வைபவமும் நினைவுப் பேருரையும்

காலம் : 10.11.2025 - திங்கட்கிழமை
நேரம் : பிற்பகல் 3.00 மணி
இடம் : நூலகக் கேட்போர் கூடம்

தலைமையுரை
கலாநிதி (திருமதி) மை.விசாகரூபன்,
பதில் நூலகர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

துணைவேந்தர் உரை
பேராசிரியர் சி.சிறிசற்குணராசா,
துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

நினைவுப்பேருரை
“Gender Dynamics in Sri Lanka: Navigating Tradition, Progress, and Challenges.”

வழங்குபவர்
Prof. Pavithra Kailasapathy,
Department of Human Resources Management,
Faculty of Management & Finance,
University of Colombo.

நன்றியுரை
திரு. க. சயந்தன்,
உதவி நூலகர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Webinar Announcement: Research Data Management — Benefits, Principles & Practices  🗓️ Date: October 23, 2025 🕒 Time: 1.0...
22/10/2025

Webinar Announcement: Research Data Management — Benefits, Principles & Practices

🗓️ Date: October 23, 2025
🕒 Time: 1.00 PM – 4.30 PM (IST)

We’re excited to invite you to an upcoming webinar on Research Data Management (RDM), organized under the DigSAL Project, funded by the DAAD German Academic Exchange Service-SDG Grant. This session is jointly hosted by the Library, University of Jaffna and KIM, University of Konstanz.

🔍 What to Expect
- Understand the core principles and benefits of RDM
- Explore practical steps to implement RDM in day-to-day research
- Learn cost-effective approaches that don’t require major infrastructure
- Gain insights into real-world challenges and solutions in managing data

🎯 Whether you’re a student, early-career researcher, research support staff, academic staff, professor this session will offer practical value and actionable strategies.

🔗 Register here: https://lnkd.in/gqVkMyJ8

𝐀𝘄𝗮𝗿𝗲𝗻𝗲𝘀𝘀 𝐏𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝗺𝗲 𝗼𝗻 𝘁𝗵𝗲 𝐀𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝗶𝗲𝘀 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗟𝗶𝗯𝗿𝗮𝗿𝘆 𝗼𝗳 𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮.𝑇ℎ𝑒 𝑆𝑡𝑎𝑓𝑓 𝐷𝑒𝑣𝑒𝑙𝑜𝑝𝑚𝑒𝑛𝑡 𝐶𝑒𝑛𝑡𝑒𝑟 𝑜𝑓 𝑡ℎ𝑒 𝑈𝑛𝑖𝑣𝑒𝑟𝑠𝑖𝑡...
02/04/2025

𝐀𝘄𝗮𝗿𝗲𝗻𝗲𝘀𝘀 𝐏𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝗺𝗲 𝗼𝗻 𝘁𝗵𝗲 𝐀𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝗶𝗲𝘀 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗟𝗶𝗯𝗿𝗮𝗿𝘆 𝗼𝗳 𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮.

𝑇ℎ𝑒 𝑆𝑡𝑎𝑓𝑓 𝐷𝑒𝑣𝑒𝑙𝑜𝑝𝑚𝑒𝑛𝑡 𝐶𝑒𝑛𝑡𝑒𝑟 𝑜𝑓 𝑡ℎ𝑒 𝑈𝑛𝑖𝑣𝑒𝑟𝑠𝑖𝑡𝑦 𝑜𝑓 𝐽𝑎𝑓𝑓𝑛𝑎 𝑖𝑠 𝑝𝑙𝑒𝑎𝑠𝑒𝑑 𝑡𝑜 𝑖𝑛𝑣𝑖𝑡𝑒 𝑦𝑜𝑢 𝑡𝑜 𝑎𝑛 𝑎𝑤𝑎𝑟𝑒𝑛𝑒𝑠𝑠 𝑝𝑟𝑜𝑔𝑟𝑎𝑚𝑚𝑒 𝑜𝑛 𝑡ℎ𝑒 𝑎𝑐𝑡𝑖𝑣𝑖𝑡𝑖𝑒𝑠 𝑜𝑓 𝑡ℎ𝑒 𝑁𝑎𝑡𝑖𝑜𝑛𝑎𝑙 𝐿𝑖𝑏𝑟𝑎𝑟𝑦 𝑜𝑓 𝑆𝑟𝑖 𝐿𝑎𝑛𝑘𝑎.

𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝗺𝗲 𝗛𝗶𝗴𝗵𝗹𝗶𝗴𝗵𝘁𝘀:
• 𝘐𝘯𝘵𝘳𝘰𝘥𝘶𝘤𝘵𝘪𝘰𝘯 𝘵𝘰 𝘵𝘩𝘦 𝘳𝘦𝘴𝘰𝘶𝘳𝘤𝘦𝘴 𝘢𝘯𝘥 𝘴𝘦𝘳𝘷𝘪𝘤𝘦𝘴 𝘰𝘧𝘧𝘦𝘳𝘦𝘥 𝘣𝘺 𝘵𝘩𝘦 𝘕𝘢𝘵𝘪𝘰𝘯𝘢𝘭 𝘓𝘪𝘣𝘳𝘢𝘳𝘺 𝘧𝘰𝘳 𝘳𝘦𝘴𝘦𝘢𝘳𝘤𝘩𝘦𝘳𝘴, 𝘢𝘤𝘢𝘥𝘦𝘮𝘪𝘤𝘴, 𝘶𝘯𝘪𝘷𝘦𝘳𝘴𝘪𝘵𝘺 𝘴𝘵𝘶𝘥𝘦𝘯𝘵𝘴, 𝘱𝘶𝘣𝘭𝘪𝘴𝘩𝘦𝘳𝘴, 𝘢𝘯𝘥 𝘰𝘵𝘩𝘦𝘳 𝘴𝘵𝘢𝘬𝘦𝘩𝘰𝘭𝘥𝘦𝘳𝘴.
• 𝘈𝘸𝘢𝘳𝘦𝘯𝘦𝘴𝘴 𝘰𝘯 𝘱𝘳𝘪𝘤𝘪𝘯𝘨 𝘶𝘯𝘱𝘳𝘪𝘤𝘦𝘥 𝘣𝘰𝘰𝘬𝘴, 𝘮𝘢𝘨𝘢𝘻𝘪𝘯𝘦𝘴, 𝘢𝘯𝘥 𝘰𝘵𝘩𝘦𝘳 𝘱𝘶𝘣𝘭𝘪𝘤𝘢𝘵𝘪𝘰𝘯𝘴.
• 𝘋𝘪𝘴𝘤𝘶𝘴𝘴𝘪𝘰𝘯 𝘰𝘯 𝘵𝘩𝘦 𝘢𝘱𝘱𝘭𝘪𝘤𝘢𝘵𝘪𝘰𝘯 𝘰𝘧 𝘚𝘶𝘴𝘵𝘢𝘪𝘯𝘢𝘣𝘭𝘦 𝘋𝘦𝘷𝘦𝘭𝘰𝘱𝘮𝘦𝘯𝘵 𝘎𝘰𝘢𝘭𝘴 (𝘚𝘋𝘎𝘴) 𝘪𝘯 𝘭𝘪𝘣𝘳𝘢𝘳𝘪𝘦𝘴 𝘢𝘯𝘥 𝘳𝘦𝘭𝘢𝘵𝘦𝘥 𝘧𝘪𝘦𝘭𝘥𝘴.

𝗘𝘃𝗲𝗻𝘁 𝗗𝗲𝘁𝗮𝗶𝗹𝘀:
📅 Date: 𝙈𝙤𝙣𝙙𝙖𝙮, 𝟕𝙩𝙝 𝘼𝙥𝙧𝙞𝙡 𝟐𝟎𝟐𝟓
🕙 Time: 𝟏𝟎:𝟎𝟎 𝐀𝐌 – 𝟏𝟐:𝟎𝟎 𝐏𝐌
📍 Venue: 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 𝐀𝐮𝐝𝐢𝐭𝐨𝐫𝐢𝐮𝐦, 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚

𝗥𝗲𝘀𝗼𝘂𝗿𝗰𝗲 𝗣𝗲𝗿𝘀𝗼𝗻𝘀:
𝗠𝗿𝘀. 𝗣𝗮𝗱𝗺𝗮 𝗕𝗮𝗻𝗱𝗮𝗿𝗮𝗻𝗮𝘆𝗮𝗸𝗲 – 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿, 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗟𝗶𝗯𝗿𝗮𝗿𝘆
𝗠𝗿𝘀. 𝗔𝗻𝘂𝗿𝗮𝗱𝗵𝗮 𝗗𝗮𝘀𝗮𝗻𝗮𝘆𝗮𝗸𝗲 – 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝗮𝗻𝘁 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿, 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗟𝗶𝗯𝗿𝗮𝗿𝘆
𝗠𝗿. 𝗨𝗱𝗶𝘁𝗵𝗮 𝗚𝘂𝗻𝗮𝘀𝗲𝗸𝗮𝗿𝗮 – 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲𝗿, 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗟𝗶𝗯𝗿𝗮𝗿𝘆

𝐓𝐚𝐫𝐠𝐞𝐭 𝐀𝐮𝐝𝐢𝐞𝐧𝐜𝐞:
𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜𝐬, 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡𝐞𝐫𝐬, 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 𝐒𝐭𝐚𝐟𝐟, 𝐔𝐧𝐝𝐞𝐫𝐠𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬 𝐚𝐧𝐝 𝐏𝐨𝐬𝐭𝐠𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬.

𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐥 𝐕𝐚𝐜𝐚𝐧𝐜𝐢𝐞𝐬 𝐎𝐧𝐥𝐲 – 𝐏𝐨𝐬𝐭 𝐨𝐟 𝐒𝐮𝐛 𝐖𝐚𝐫𝐝𝐞𝐧, 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫, 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫 (𝐈𝐂𝐓), 𝐃𝐫𝐢𝐯𝐞𝐫, 𝐋𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐨𝐫𝐲 𝐀𝐭𝐭𝐞𝐧𝐝𝐚𝐧𝐭, ...
25/03/2025

𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐥 𝐕𝐚𝐜𝐚𝐧𝐜𝐢𝐞𝐬 𝐎𝐧𝐥𝐲 – 𝐏𝐨𝐬𝐭 𝐨𝐟 𝐒𝐮𝐛 𝐖𝐚𝐫𝐝𝐞𝐧, 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫, 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫 (𝐈𝐂𝐓), 𝐃𝐫𝐢𝐯𝐞𝐫, 𝐋𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐨𝐫𝐲 𝐀𝐭𝐭𝐞𝐧𝐝𝐚𝐧𝐭, 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭

𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚, 𝐒𝐫𝐢 𝐋𝐚𝐧𝐤𝐚
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐋 𝐕𝐀𝐂𝐀𝐍𝐂𝐈𝐄𝐒

Applications are invited from the employees of the UGC and Higher Educational Institutions for the posts listed below.

Applications should be made as per the specimen forms attached and should be forwarded through the Secretary of the UGC or the Registrar of the Higher Educational Institution / the Rector of the Campus / the Director of the Institute concerned and it should be sent under registered cover to reach the Deputy Registrar / Non Academic Establishments, University of Jaffna, Sri Lanka on or before 04.04.2025 (Certified copies of the relevant documents should be enclosed with the application). Applications which do not provide required information or those which do not conform to the other requirements and late applications will be rejected.

Rejected applications will not be considered under any circumstances, without information.

Please note that employees holding permanent cadre posts should not be allowed to apply for another permanent post during their probationary period according to the Establishments Circular Letter No. 03/2013 of 15/03/2013.

Internal Vacancies Only - Post of Sub Warden, Technical Officer, Technical Officer (ICT), Driver, Laboratory Attendant, Library Information Assistant University of Jaffna, Sri lanka INTERNAL VACANCIES Applications are invited from the employees of the UGC and Higher Educational Institutions for the

Former Librarian Late. Srikanthaladsumy Arulanantham Memorial Day 2024முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநே...
28/12/2024

Former Librarian Late. Srikanthaladsumy Arulanantham Memorial Day 2024
முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசன் அவர்கள் அமரத்துவமடைந்த ஐந்தாவது ஆண்டு நினைவு வைபவமும் நினைவுப் பேருரையும்

தலைமையுரை
கலாநிதி (திருமதி) மை.விசாகரூபன்
(பதில் நூலகர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
துணைவேந்தர் உரை
பேராசிரியர் சி.சிறிசற்குணராசா
(துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
நினைவுப்பேருரை
“பொது நூலகங்கள் சமூக மாற்றத்திற்கான செயலூக்கிகள்”
வழங்குபவர்
கலாநிதி ச.சண்முகதாசன்
(பதில் நூலகர், வவுனியா பல்கலைக்கழகம்)

Media Coverage : VC Media, UoJ

முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசன் அவர்கள் அமரத்துவமடைந்த ஐந்தாவது ஆண்டு நினைவு வைபவமும் நினைவுப் பேர...
18/12/2024

முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசன் அவர்கள் அமரத்துவமடைந்த ஐந்தாவது ஆண்டு நினைவு வைபவமும் நினைவுப் பேருரையும்

காலம் : 18.12.2024 - புதன்கிழமை
நேரம் : பிற்பகல் 2.00 மணி
இடம் : நூலகக் கேட்போர் கூடம்

தலைமையுரை
கலாநிதி (திருமதி) மை.விசாகரூபன்
(பதில் நூலகர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

துணைவேந்தர் உரை
பேராசிரியர் சி.சிறிசற்குணராசா
(துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

நினைவுப்பேருரை
“பொது நூலகங்கள் சமூக மாற்றத்திற்கான செயலூக்கிகள்”
வழங்குபவர்
கலாநிதி ச.சண்முகதாசன்
(பதில் நூலகர், வவுனியா பல்கலைக்கழகம்)

நன்றியுரை
கலாநிதி சி.கேதீஸ்வரன்
(பிரதி நூலகர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

வித்தியானந்தன் நூலகத்தின் எண்ணிம ஆவணக்காப்பகம்நன்கொடையாளர் சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் நிதியத்தின் முழுமையான நிதிப...
14/12/2024

வித்தியானந்தன் நூலகத்தின் எண்ணிம ஆவணக்காப்பகம்

நன்கொடையாளர் சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் இலங்கைத் தமிழியல் சேகரிப்புகளை எண்ணிமப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் செயற்றிட்டத்தின் கீழ், வித்தியானந்தன் நூலகத்தின் எண்ணிம ஆவணக்காப்பகம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா அவர்களால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டில் 2024 ஜப்பசி 29ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. நிகழ்வில் பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

28/10/2024

தமிழியல் நூலகத் திறப்புவிழா

தமிழியல் நூலகத் திறப்புவிழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழியல் சார் ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் வகையிலமைந்த விசேட நூல...
27/10/2024

தமிழியல் நூலகத் திறப்புவிழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழியல் சார் ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் வகையிலமைந்த விசேட நூலகப் பிரிவொன்றை சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்பில் நிறுவியுள்ளது. தமிழியல் நூலகம் எனப் பெயர் பெறும் இப்பிரிவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்திற்கும் அப்பால் விரிந்த தளத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குரியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் 29.10.2024 அன்று வைபவரீதியாக வாசகர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது.

📚 𝐒𝐲𝐦𝐩𝐨𝐬𝐢𝐮𝐦 𝐨𝐧 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 𝐚𝐧𝐝 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 - 𝟐𝟎𝟐𝟒!📚The Library, University of Jaffna, is hosting this event as part ...
22/10/2024

📚 𝐒𝐲𝐦𝐩𝐨𝐬𝐢𝐮𝐦 𝐨𝐧 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 𝐚𝐧𝐝 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 - 𝟐𝟎𝟐𝟒!📚
The Library, University of Jaffna, is hosting this event as part of the Jaffna University International Research Conference - 2024 (JUICE - 2024) on September 12th and 13th, 2024.

𝗧𝗵𝗲𝗺𝗲 𝗦𝗲𝗺𝗶𝗻𝗮𝗿: 𝗟𝗶𝗯𝗿𝗮𝗿𝗶𝗲𝘀 𝗳𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝘂𝗻𝗶𝘁𝘆 𝗗𝗲𝘃𝗲𝗹𝗼𝗽𝗺𝗲𝗻𝘁
𝗖𝗵𝗮𝗶𝗿: - 𝗗𝗿.𝗥.𝗠𝗮𝗵𝗲𝘀𝘄𝗮𝗿𝗮𝗻,
𝗟𝗶𝗯𝗿𝗮𝗿𝗶𝗮𝗻, 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗼𝗳 𝗣𝗲𝗿𝗮𝗱𝗲𝗻𝗶𝘆𝗮

𝗧𝗵𝗲𝗺𝗲 𝟭: - 𝗗𝗼𝗰𝘂𝗺𝗲𝗻𝘁𝗮𝘁𝗶𝗼𝗻 𝗮𝗻𝗱 𝗔𝗿𝗰𝗵𝗶𝘃𝗶𝗻𝗴
𝗠𝗿.𝗡.𝗦𝗲𝗹𝘃𝗮𝗿𝗮𝗷𝗮𝗵,
𝗕𝗶𝗯𝗹𝗶𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝗲𝗿 𝗮𝗻𝗱 𝗖𝗼𝗺𝗽𝗶𝗹𝗲𝗿, 𝗡𝗼𝗼𝗹𝘁𝗵𝗲𝘁𝘁𝗮𝗺: 𝗕𝗶𝗯𝗹𝗶𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆 𝗼𝗳 𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹𝘀 𝗪𝗼𝗿𝗹𝗱𝘄𝗶𝗱𝗲

𝗧𝗵𝗲𝗺𝗲 𝟮: - 𝗖𝗼𝗺𝗺𝘂𝗻𝗶𝘁𝘆 𝗘𝗻𝗴𝗮𝗴𝗲𝗺𝗲𝗻𝘁 𝗼𝗳 𝗟𝗶𝗯𝗿𝗮𝗿𝗶𝗲𝘀
𝗠𝗿𝘀.𝗧.𝗠.𝗦𝗲𝗻𝗲𝘃𝗶𝗿𝗮𝘁𝗻𝗲,
𝗦𝗲𝗻𝗶𝗼𝗿 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝗮𝗻𝘁 𝗟𝗶𝗯𝗿𝗮𝗿𝗶𝗮𝗻, 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗼𝗳 𝗠𝗼𝗿𝗮𝘁𝘂𝘄𝗮.

𝗧𝗵𝗲𝗺𝗲 𝟯: - 𝗟𝗶𝗯𝗿𝗮𝗿𝘆 𝗔𝘂𝘁𝗼𝗺𝗮𝘁𝗶𝗼𝗻 𝗮𝗻𝗱 𝗗𝗶𝗴𝗶𝘁𝗶𝘇𝗮𝘁𝗶𝗼𝗻
𝗠𝗿.𝗠.𝗡.𝗥𝗮𝘃𝗶𝗸𝘂𝗺𝗮𝗿,
𝗦𝗲𝗻𝗶𝗼𝗿 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝗮𝗻𝘁 𝗟𝗶𝗯𝗿𝗮𝗿𝗶𝗮𝗻, 𝗘𝗮𝘀𝘁𝗲𝗿𝗻 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗼𝗳 𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮

𝗧𝗵𝗲𝗺𝗲 𝟰: - 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗮𝗻𝗱 𝗥𝗲𝗮𝗱𝗶𝗻𝗴 𝗣𝗿𝗼𝗺𝗼𝘁𝗶𝗼𝗻
𝗗𝗿.𝗩.𝗩𝗶𝗷𝗮𝘆𝗮𝗯𝗮𝘀𝗸𝗮𝗿,
𝗦𝗲𝗻𝗶𝗼𝗿 𝗟𝗲𝗰𝘁𝘂𝗿𝗲𝗿, 𝗗𝗲𝗽𝗮𝗿𝘁𝗺𝗲𝗻𝘁 𝗼𝗳 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻, 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗼𝗳 𝗝𝗮𝗳𝗳𝗻𝗮.

Address

The Library University Of Jaffna, Ramanathan Road
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 06:00
Tuesday 08:30 - 06:00
Wednesday 08:30 - 06:00
Thursday 08:30 - 06:00
Friday 08:30 - 06:00

Alerts

Be the first to know and let us send you an email when The Library University of Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category