வேட்பாளர் திரு. பொன்.சுதன் யாழ் தேர்தல் மாவட்டம் பாராழுமன்றத்தேர்தல் 2024

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • வேட்பாளர் திரு. பொன்.சுதன் யாழ் தேர்தல் மாவட்டம் பாராழுமன்றத்தேர்தல் 2024

வேட்பாளர் திரு. பொன்.சுதன் யாழ் தேர்தல் மாவட்டம் பாராழுமன்றத்தேர்தல் 2024 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from வேட்பாளர் திரு. பொன்.சுதன் யாழ் தேர்தல் மாவட்டம் பாராழுமன்றத்தேர்தல் 2024, Political organisation, Jaffna, Jaffna.

#ஒப்பறேசன் #அன்பு
"இந்த நடவடிக்கையின் நோக்கம் போலிகளையும் ஊழல்வாதிகளையும் ஒடுக்குவது மட்டுமல்ல, எங்கள் தாயகத்தில் இனவாதமின்றி அனைத்து இனங்களும் இணைந்து செயல்படும் ஆட்சியை உருவாக்கி, எம் இளைஞர்களின் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்புவதாகும்."

18/11/2025
08/04/2025

வணக்கம் எல்லாருக்கும்

எத்தனைபேர் இந்த பனையோலை குடையுடன் மழைக்குள் நடந்திருக்குறீர்கள்?
18/11/2024

எத்தனைபேர் இந்த பனையோலை குடையுடன் மழைக்குள் நடந்திருக்குறீர்கள்?

12/11/2024

மக்களிடம் எங்கள் தமிழ்த்தலைமையின் கடைசி விண்ணப்பம்

11/11/2024

மீண்டும் ஒரு தலைமைக்காய் ஒன்றிணைவோம் 🚰❎6️⃣

11/11/2024

மீண்டும் ஓர் தமிழ் தலைமைக்காய் ஒன்றிணைவோம் 🚰❎6️⃣

மேலிருந்து 5 வது கட்டத்திலுள்ள தண்ணீர் குளாய் சின்னத்திற்கு எதிரே புள்ளியிடுவதுடன் கீழேயுள்ள 6ம் இலக்கத்திற்கு மேலேயும் எல்லைக்கோடுகளை தொடாதவாறு புள்ளடியிடுவோம்

வேறு எந்த தெரிவும் தேவையில்லை தேவையற்ற குழப்பங்களை தவிர்ப்போம்

நாங்கள் கேட்பது வெறுமனே உங்கள் வாக்குகளை அல்ல தமிழர் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான உரிமையை

எம்மை நாமே ஆளுகை செய்திட திரு.பொன் சுதன் அவர்களை நாடாளுமன்றம் அனுப்புவோம்.

10/11/2024

வேட்பாளர் பொன்.சுதன் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி

10/11/2024

மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கட்கு ஒரு விண்ணப்பம்
எங்களுக்கு போர்நினைவுச்சின்னங்கள் வேண்டாம்.
இன நல்லிணக்கத்துடனான சமாதானமே வேண்டும்.

ගරු ජනාධිපතිතුමාට අයදුම්පතක්
අපට යුද ස්මාරක අවශ්‍ය නැහැ.
අපට අවශ්‍ය වාර්ගික සහජීවනය සමඟ සාමයයි.

Address

Jaffna
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when வேட்பாளர் திரு. பொன்.சுதன் யாழ் தேர்தல் மாவட்டம் பாராழுமன்றத்தேர்தல் 2024 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share