தாவடி இந்து மயானம் - Thavady

தாவடி இந்து மயானம் - Thavady தாவடி இந்து மயான அபிவிருத்தி பற்றிய அறிவிப்புகளுக்காக , அபிவிருத்தி குழுவினால் அமைக்கப் பட்டது

17/04/2026

#இவர்களை ஒருக்கா வாழ்த்தலாமே!!!!!
யாருக்கு????

24/02/2026

@தற்போது மயானம்

15/02/2026

இன்றய சிவராத்திரியில் மயான வாசலின் தோற்றம்

14/02/2026

#மகா சிவராத்திரி நாளை
காலை 8.30க்கு மயானத்தில் வைரவருக்கு பொங்கல் விழாவுடன் ......

14/02/2026

#மயான வைரவர்
#பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை15/02/2026
காலை 8-30 மணிக்கு அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்.
நன்றி.நிர்வாகம்.

08/02/2026

இன்றய. நாளில் சிரமதானம்

07/02/2026

#08/02/2026. ஞாயிற்றுக்கிழமை முழுநாள் சிரமதானம் நடைபெறும் .
இந்த சிரமதானத்தில்
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிர்வாகம்

04.02.2026,அன்று எமது நிர்வாக கூடடம் மிக சிறப்பாக நடந்த போது எடுத்த புகைப்படம்.
05/02/2026

04.02.2026,அன்று எமது நிர்வாக கூடடம் மிக சிறப்பாக நடந்த போது எடுத்த புகைப்படம்.

29/01/2026

மயானத்தில் தகன மேற்பார்வையாளர் ஒருவர் மட்டுமே.அவருக்கு நீங்கள் விரும்பிய பணத்தை (ஒருவரின் கூலி) கொடுக்கலாம். வேறுயாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்.நிர்வாகம்.

Address

தாவடி
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when தாவடி இந்து மயானம் - Thavady posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share