Sri Lanka United Congress

Sri Lanka United Congress Sri Lanka United Congress

இந்த நாட்டின்  தென்பகுதி சிங்கள மக்கள்  யாழ்ப்பாணத்தை எவ்வாறு தமிழ் தேசியத்தின் முக வெற்றிலை அடையாளமாக பார்க்கிறோமோ அதே ...
03/06/2026

இந்த நாட்டின் தென்பகுதி சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு தமிழ் தேசியத்தின் முக வெற்றிலை அடையாளமாக பார்க்கிறோமோ அதே போன்று தான் கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம்களின் தேசியத்தின் அடையாளத்தின் குறி அல்லது முக வெற்றிலை என‌ முன்னாள் 21 வ‌ருட‌ எம்பி ச‌கோத‌ர‌ர் ஹ‌ரீஸ் குறிப்பிட்டுள்ளார்.

சிங்க‌ள‌ ம‌க்க‌ள் யாழ்ப்பாண‌த்தை த‌மிழ‌ர்க‌ளின் அடையாள‌ம் என‌ ஏற்றுக்கொண்ட‌மைக்கு கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் ஓட்டுப்போட்டு த‌ம் பிர‌திநிதிக‌ளை தெரிவு செய்த‌ க‌ட்சியின் த‌லைமை வ‌ட‌க்கு கிழ‌க்கை சேர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள்.

க‌ல்முனை முஸ்லிம்க‌ள் தெரிவு செய்த‌து கிழ‌க்கையோ க‌ல்முனையையோ சேராத‌ வெளி மாகாண‌ த‌லைமைக‌ளின் க‌ட்சியை.

க‌ல்முனை ம‌க்க‌ளின் செல்வாக்குள்ள‌ ஒரு முஸ்லிம் க‌ட்சியின் த‌லைமையும் ம‌க்க‌ள் பிர‌திநிதி இல்லாத‌ நிலையில் க‌ல்முனை என்ப‌து ச‌மூக‌த்தின் முக‌வெற்றிலை என்ப‌து கேலிக்கூத்தான‌ வ‌ச‌ன‌மாகும்.

ஹ‌ரீஸ் முழு அதிகார‌மும் பெற்றிருந்தார். எம்பியாக‌, மேய‌ராக‌ இருந்துள்ளார். அப்போதாவ‌து க‌ல்முனை ச‌மூக‌த்துக்கென‌ த‌னிக்க‌ட்சியை உருவாக்கி அத‌னை ப‌ல‌ப்ப‌டுத்த‌ உத‌வியிருக்க‌லாம்.

அதை எதையும் செய்யாம‌ல் இருந்து விட்டு இபோது முஸ்லிம் காங்கிர‌சில் இருந்து ஹ‌க்கீம் என்ற‌ துரோகியால் தூக்கி எறிய‌ப்ப‌ட்ட‌ பின் இவ‌ற்றை பேசுவ‌து இள‌மையில் எதையும் சாதிக்காத‌வ‌ன் முதுமையில் புல‌ம்புவ‌து போன்ற‌தாகும்.

இன்று க‌ல்முனை என்ப‌து ச‌மூக‌த்தின் முக‌ வெற்றிலையாக‌ இல்லை. க‌ண்ட‌வ‌னெல்லாம் வ‌ந்து ஏமாற்றி விட்டு போகும் கிழ‌க்கின் க‌க்கூஸ் ஆகி விட்ட‌து.

இனியும் ஹ‌ரீஸ் அவ‌ர்க‌ள் இவ்வாறு புல‌ம்புவ‌தை விடுத்து எம்முட‌ன் இணைந்து க‌ல்முனை முக‌வ‌ரியில், க‌ல்முனை த‌லைமைத்துவ‌த்தை ப‌ல‌ப்ப‌டுத்த‌ முன் வ‌ர‌வேண்டும். அப்போதுதான் க‌ல்முனை என்ப‌து முஸ்லிம்க‌ளின் முக‌வெற்றிலை என‌ நாடு ஏற்கும்.

Sri Lanka United Congress

Thanks to உதயம் பேப்பர்
28/05/2026

Thanks to உதயம் பேப்பர்

M.MusnathLeaderSri Lanka United Congress226, Mosque Road,Kalmunai 8.Date: [28.5.2026]To:Hon. Minister of Religious Affai...
28/05/2026

M.Musnath
Leader
Sri Lanka United Congress
226, Mosque Road,
Kalmunai 8.

Date: [28.5.2026]

To:
Hon. Minister of Religious Affairs
Ministry of Religious Affairs
Sri Lanka.

Subject: Request for an Inquiry into the Hardships Faced by Sri Lankan Hajj Pilgrims in Mina.

Honourable Minister,

The Sri Lanka United Congress wishes to express its deep concern regarding the severe inconveniences and hardships reportedly faced by Sri Lankan Hajj pilgrims during their stay in Mina, Saudi Arabia.

This year, approximately 3,500 pilgrims from Sri Lanka travelled to the Holy City of Makkah to perform Hajj. It is reported that when the pilgrims proceeded to Mina, the accommodation and facilities allocated through Sri Lankan Hajj travel agents and their corresponding Saudi service providers were grossly inadequate.

According to the complaints received, nearly 3,000 pilgrims had access to only 38 bathroom facilities, while only two buffet dining sections were available for all pilgrims. As a result, pilgrims were compelled to endure long queues for food, toilets, bathing, and ablution facilities, creating serious discomfort and preventing them from peacefully engaging in their religious obligations and worship.

There are also growing concerns regarding delays in selecting suitable Saudi service providers despite pilgrims having made advance payments through banks prior to departure. Furthermore, allegations have surfaced that certain agents had secretly negotiated and transferred pilgrims to alternative Saudi operators without proper transparency or consent.
Considering that the Hajj rituals extend over nearly five days and require continuous physical and spiritual engagement, such inadequate public facilities would have caused significant hardship to the pilgrims.

Although it may be argued that the provision of tents and related arrangements falls under the responsibility of Hajj agents while general facilities are under the authority of the Saudi Hajj Ministry, all pilgrims had duly paid the required fees to the relevant Saudi operators and therefore their rights and welfare must be protected and respected.

It is also a matter of concern that despite a delegation including officials and representatives having travelled using funds collected from pilgrims for the purpose of safeguarding their welfare, these shortcomings were still experienced. Such incidents also bring disrepute to the present Government led by President Anura Kumara Dissanayake.

Therefore, the Sri Lanka United Congress respectfully requests the Government to conduct a transparent and public inquiry into these matters and to disclose its findings to both our party and the wider public.

We trust that immediate attention will be given to this serious issue in order to protect the dignity and welfare of Sri Lankan Hajj pilgrims in the future.

Yours faithfully,
M. Musnath
Leader
Sri Lanka United Congress

ஒலுவில் துறைமுகத்துக்கான ஆரம்பகட்ட சாத்தியவள அறிக்கை சாதகமாக அமையாத காரணத்தால், துறைமுகத்திற்கான அலைத்தடுப்பு அணை (Break...
28/05/2026

ஒலுவில் துறைமுகத்துக்கான ஆரம்பகட்ட சாத்தியவள அறிக்கை சாதகமாக அமையாத காரணத்தால், துறைமுகத்திற்கான அலைத்தடுப்பு அணை (Breakwater) உள்ளிட்ட - எந்த உட்கட்டமைப்பு பணிகளையும் முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் ஆரம்பிக்கவில்லை என்கிறார் - முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்.

”தலைவர் அஷ்ரப் விரும்பியிருந்தால் துறைமுக அதிகார சபையின் நிதியை பயன்படுத்தி, துறைமுகத் திட்டத்தை ஆரம்பித்திருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

அதற்குப் பதிலாக துறைமுக அதிகார சபையின் மஹாபொல தொழில்நுட்ப கல்லூரி, ஒலுவில் வெளிச்சவீடு மற்றும் அமைச்சர்கள் தங்குவதற்கான விடுதி போன்றவற்றை உருவாக்கும் பணிகளையே, அஷ்ரப் முன்னெடுத்தார்” என, ஹரீஸ் கூறுகின்றார்.

அஷ்ரப் உயிருடன் இருந்த காலப்பகுதியில், ஒலுவில் துறைமுகத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, எந்த ஆரம்ப நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ஹரீஸ் சுட்டிக்காட்டுகின்றார்.

ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணிக்காமல், திருகோணமலையில் 'அஷ்ரப் டெர்மினல்' என அழைக்கப்படும் புதிய Terminal ஒன்றை - பல பில்லியன் ரூபாய் செலவில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையே, அஷ்ரப் முன்னெடுத்தார் என்றும் ஹரீஸ் தெரிவிக்கின்றார்.

ஒலுவில் துறைமுகத் திட்டம் உண்மையில் 2008ஆம் ஆண்டில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலேயே ஆரம்பிக்கப்பட்டது.

எனவே, இன்று உருவாகியுள்ள கடலரிப்பு பிரச்சினைகளுக்கான பொறுப்பை - தலைவர் அஷ்ரப் மீது சுமத்துவது வரலாற்று உண்மைகளுக்கு முரணானதாகும்” எனவும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கூறுகின்றார்.
ஒலுவில் துறைமுகத்துக்கும் அஷ்ர‌புக்கும் ச‌ம்ப‌ந்தம் இல்லை என‌ இப்போது கூறும் ஹ‌ரீஸ், முன்ன‌ர் அஷ்ர‌ப்தான் இதை ஆர‌ம்பித்த‌வ‌ர் என‌ சொல்ல‌ப்ப‌டும் போது ஏன் சொல்ல‌வில்லை?

ஒலுவில் துறைமுக‌ம் சாத்திய‌மாகியிருந்தால் அது அஷ்ர‌பின் சாத‌னை. தோற்றுப்போன‌தால் அஷ்ர‌புக்கு ச‌ம்ப‌ந்த‌மில்லை.

ஹ‌ய்யோ ஹ‌ய்யோ
Sri Lanka United Congress

பதவிகளுக்கு ஆசைப்படாத சிறுபான்மை கட்சிகளை சிறுபான்மை மக்கள் பலப்படுத்த வேண்டும்
28/05/2026

பதவிகளுக்கு ஆசைப்படாத சிறுபான்மை கட்சிகளை சிறுபான்மை மக்கள் பலப்படுத்த வேண்டும்

28/05/2026
Today news paper
27/05/2026

Today news paper

யார் ஆரம்பித்து வைத்தாலும் யார் முடித்து வைக்கிறாரோ அவர்தான் அதன் வெற்றியை பெறுகிறார். கிரிக்கெட்டில் கடைசி 5 ரன் தேவை எ...
26/05/2026

யார் ஆரம்பித்து வைத்தாலும் யார் முடித்து வைக்கிறாரோ அவர்தான் அதன் வெற்றியை பெறுகிறார். கிரிக்கெட்டில் கடைசி 5 ரன் தேவை எனும் போது கடைசியாக வருபவன் 6 அடித்தால் அவன்தான் வீரன் என போற்றப் படுவான் என்பது நியதி

ஆகவே நிந்தவூர் கலாசார நிலையத்தின் பூர்த்தி ஆதம் பாவா எம்பிக்கும் அனுர அரசுக்குமே உரித்தாகும்.

இன‌ரீதியிலான‌ பிர‌தேச‌ ச‌பைக‌ள், பிர‌தேச‌ செய‌ல‌க‌ங்க‌ள் இருப்ப‌து கூடாது என கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி அநுர‌ குமார‌ திசாநாய‌க்க‌...
23/05/2026

இன‌ரீதியிலான‌ பிர‌தேச‌ ச‌பைக‌ள், பிர‌தேச‌ செய‌ல‌க‌ங்க‌ள் இருப்ப‌து கூடாது என கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி அநுர‌ குமார‌ திசாநாய‌க்க‌ அம்பாரை அபிவிருத்தி குழு கூட்ட‌த்தில் கூறியிருப்ப‌து மிக‌வும் வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌ க‌ருத்து என்ப‌தால் க‌ல்முனை செய‌ல‌க‌த்தை த‌மிழ் செய‌ல‌க‌ம், முஸ்லிம் செய‌ல‌க‌ம் என‌ பிரித்திருப்ப‌தை ர‌த்து செய்து ஒரே த‌மிழ் மொழி செய‌ல‌க‌மாக‌ பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ ஜனாதிப‌தி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய காங்கிரஸ் கூறியுள்ள‌து.

Address

226 Jumma Masjid Road , Kalmunai 8
Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lanka United Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sri Lanka United Congress:

Share