STOP Online Gender Based Violence

STOP Online Gender Based Violence STOP online gender based violence 🚫
Online for EVERYONE 👨‍👩‍👧‍👦
📍🇱🇰

20/02/2026

ඔබේ, ඔබේ යාළුවන්ගේ හෝ ඥාතීන්ගේ ඡායාරූපය වැරදි ලෙස භාවිතා වුණොත්, උදව් සඳහා සම්බන්ධ විය යුතු දුරකථන අංක සහ වෙබ් අඩවි. 👇🏼

உங்களது, உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களது புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டால், உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் இணையதளங்கள். 👇🏼

If a photo of you, your friends, or your relatives is misused, phone numbers and websites to contact for help. 👇🏼

GAFSO conducted a workshops on Technology-Facilitated Gender-Based Violence (TFGBV) on 27 & 28 January 2026 for teachers...
29/01/2026

GAFSO conducted a workshops on Technology-Facilitated Gender-Based Violence (TFGBV) on 27 & 28 January 2026 for teachers in the and ZDE Zones.
The sessions focused on , , and protecting students in the .
----------------------------------------------
அம்பாறை மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் - GAFSO அமைப்பின் மூலம் 27 மற்றும் 28 ஜனவரி 2026 அன்று கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்காக தொழில்நுட்ப வழிநடத்தப்பட்ட பாலின அடிப்படையிலான வன்முறை (TFGBV) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளில் இணையவழி வன்முறை, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
-------------------------------------------
#අම්පාර දිස්ත්‍රික්කයේ දැනුවත් කිරීමේ වැඩමුළු
GAFSO විසින් 2026 ජනවාරි 27 හා 28 දිනවල කල්මුණේ සහ සමන්තුරේ අධ්‍යාපන කලාපවල ගුරුභවතුන් සඳහා තාක්ෂණය මඟින් සිදු වන ලිංගික හා ලිංගභේදය ආශ්‍රිත ප්‍රචණ්ඩත්වය (TFGBV) පිළිබඳ දැනුවත් කිරීමේ වැඩමුළු පවත්වා ඇත.

🌍🤝 கல்விக்காக ஒன்றிணைவோம் 📚✏️நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பேரிடர்களை நாம் கண்டுள்ளோம். இத்தகைய சூழல்களிலும், எங்கள் மக...
13/12/2025

🌍🤝 கல்விக்காக ஒன்றிணைவோம் 📚✏️

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பேரிடர்களை நாம் கண்டுள்ளோம். இத்தகைய சூழல்களிலும், எங்கள் மக்கள் மனிதநேயத்துடன் சிறப்பாக உதவி செய்து வருகின்றனர்.

💙 GAFSO அமைப்பின் மூலம்
📅 2025 டிசம்பர் 13 & 14
கல்வி உபகரணங்கள் சேகரிப்பு நடைபெறுகிறது.

📍 அம்பாறை மாவட்ட சேகரிப்பு இடங்கள்:
➡️ அம்பாறை
➡️ சம்மாந்துறை
➡️ கல்முனை
➡️ காரைத்தீவு
➡️ அக்கரைப்பற்று

🎒📖 சேகரிக்கப்படும் பொருட்கள், புதிய ஆண்டு கல்விக்குத் தயாராகும் அம்பாறை மாவட்டத்தின் தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
அனைத்து பொருட்களும் பிரதேச செயலாளர் அலுவலகம் (DS Office) மூலம் விநியோகிக்கப்படும்.

✨ கல்வி மூலம் ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மாற்றுவோம்.

Village-Level Knowledge Building Program on Technology-Facilitated Gender-Based Violence (TFGBV)===================📅 Dat...
30/09/2025

Village-Level Knowledge Building Program on Technology-Facilitated Gender-Based Violence (TFGBV)
===================
📅 Date: 22nd September 2025
📍 Venue: Kalmunai

GAFSO is organized a Village-Level Knowledge Building Program to strengthen community understanding of Technology-Facilitated Gender-Based Violence (TFGBV) and promote safer digital spaces.

🌐 During the program, participants will:
📌 Gain awareness of TFGBV and hate speech at the community level
📌 Learn strategies to recognize, prevent, and respond to online abuse
📌 Engage in group discussions to develop local action plans
📌 Strengthen community collaboration for digital safety and respect
This initiative aims to empower local communities to address online threats and ensure safer, more inclusive digital environments for everyone.

08/09/2025

Sexual harassment has NO dress code 👗

Video created by : UNFPA Sri Lanka and

ஆன்லைனில் பாலின அடிப்படையிலான வன்முறையை நிறுத்துவோம்.Let's stop online gender-based violence.අන්තර්ජාලයේ ස්ත්‍රී පුරුෂ භ...
16/07/2025

ஆன்லைனில் பாலின அடிப்படையிலான வன்முறையை நிறுத்துவோம்.

Let's stop online gender-based violence.

අන්තර්ජාලයේ ස්ත්‍රී පුරුෂ භාවය මත පදනම් වූ ප්‍රචණ්ඩත්වය නවත්වමු.

Thought has no gender. சிந்தனைக்கு பாலினம் இல்லை.චින්තනයට ලිංගභේදයක් නැත.       GAFSO
07/01/2025

Thought has no gender.

சிந்தனைக்கு பாலினம் இல்லை.

චින්තනයට ලිංගභේදයක් නැත.

GAFSO

Awareness and education for online gender-based violence.ஆன்லைன் பாலின அடிப்படையிலான வன்முறைக்கான விழிப்புணர்வு மற்றும் ...
13/12/2024

Awareness and education for online gender-based violence.

ஆன்லைன் பாலின அடிப்படையிலான வன்முறைக்கான விழிப்புணர்வு மற்றும் கல்வி.

මාර්ගගත ස්ත්‍රී පුරුෂ භාවය මත පදනම් වූ ප්‍රචණ්ඩත්වය පිළිබඳ දැනුවත්භාවය සහ අධ්‍යාපනය.

GAFSO

Do you know, what is online gender-based violence?ஆன்லைன் பாலின அடிப்படையிலான வன்முறை என்றால் என்ன தெரியுமா?ඔබ දන්නවාද, ...
08/12/2024

Do you know, what is online gender-based violence?

ஆன்லைன் பாலின அடிப்படையிலான வன்முறை என்றால் என்ன தெரியுமா?

ඔබ දන්නවාද, සබැඳි ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය පදනම් කරගත් ප්‍රචණ්ඩත්වය යනු කුමක්ද?

Be aware 🫥விழிப்புடன் இருங்கள்Credit Newsfirst.lk Tamil
02/12/2024

Be aware 🫥
விழிப்புடன் இருங்கள்

Credit Newsfirst.lk Tamil

Helping Hands 🤝🏼      GAFSO
27/11/2024

Helping Hands 🤝🏼

GAFSO

Address

Kalmunai
Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when STOP Online Gender Based Violence posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category