AL-Haadhir Social Service Society

AL-Haadhir Social Service Society Social services and disaster relief services...

27/07/2026
எமது கல்முனை அல்ஹாதிர் சமூக சேவை அமைப்பின் வேலைத் திட்டங்களில் ஒன்றான ஜனாஸாவுக்கான கபூர் வெட்டுதல் அதனோடு வறுமையுற்ற குட...
27/07/2026

எமது கல்முனை அல்ஹாதிர் சமூக சேவை அமைப்பின் வேலைத் திட்டங்களில் ஒன்றான ஜனாஸாவுக்கான கபூர் வெட்டுதல் அதனோடு வறுமையுற்ற குடும்பங்களில் ஜனாஸாக்கள் இடம்பெறுகின்ற பொழுது அங்கு உறவினர்கள் போல் அவர்களுக்கான உதவிகள் என்று கபூர் வெட்டுதல் ஜனாஸாவை குளிப்பாட்டுதல் சந்துக்கு கொண்டு வந்து ஜனாஸா வீட்டில் முன் வைத்து மீண்டும் ஜனாஸாவை சுமந்த சந்துக்குனை மையவாடிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிட்டு சந்துக்குவினை உரிய இடத்தில் உரிய பள்ளிவாசலில் ஒப்படைத்துவிட்டு என்று பல்வேறு சேவைகளை ஜனாஸாவுடன் தொடர்புபட்டு செவ்வனே ஆற்றி வருவது மகிழ்ச்சிகரமான ஒரு விட யமாக மனதார ஏற்றுக்கொள்கின்றோம்

Today Event..
22/06/2026

Today Event..

22/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ....

இன்று அன்வர் என்று பெயர் குறிப்பிடப்படும் முதியவரின் ஜனாஸா, அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டு அவர்களின் அனுமதியுடன் கல்முனை அல் -ஹாதிர் சமூக சேவை அமைப்பின் முழு பொறுப்பேற்றலுடன் ஜனாஸா எமது கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் மையவாடியில் சிறப்பான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இதற்காக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பதிவை Share செய்து அவரது குடும்பத்தினரை எம்முடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கு உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். ஜஸாக்கல்லாஹ் ஹைரா..

இவ்வண்ணம்

அல்ஹாதிர் சமூக சேவை அமைப்பு
கல்முனை.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...இன்று (19.06.2026) எமது அமைப்பினால் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் மையவாடியில...
19/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...
இன்று (19.06.2026) எமது அமைப்பினால் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் மையவாடியில் ஒரு கப்ர் வெட்டி வழங்கப்பட்டது...

கல்முனை மாநகர மையவாடிகளை காவல் காப்பதும், பராமரிப்பதும், துப்பரவு செய்வதும், கல்முனை மாநகர ஆட்சியரின் (சபையின்) கடமையாகு...
18/06/2026

கல்முனை மாநகர மையவாடிகளை காவல் காப்பதும், பராமரிப்பதும், துப்பரவு செய்வதும், கல்முனை மாநகர ஆட்சியரின் (சபையின்) கடமையாகும். இம்மைய வாடியை மாநகர சபை கண்டுகொள்ளாத போதும் ஊரில் அக்கறையுள்ள அமைப்பொன்றினால் இம்மையவாடி சுத்தம் செய்யப்பட்ட போதும் இதனை 2 மாத காலமாக அகற்றி சுத்தம் செய்யாமல் மாநகர ஆட்சி ஏமாற்றி வருகிறது. இது எப்போது அகற்றி சுத்தம் செய்யப்படும் இதற்கு பொறுப்பான மருத முனையை சேர்ந்த OIC ஏன் கல்முனை க்கு பாராபட்சம் காட்டுகிறார் அந்த OIC யின் க கண்கள் குருடாக இருப்பதால் சுத்தம் செய்யப்பட வில்லையா?.... ஊர் மக்களை உங்களின் கவணத்திற்கு.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...இன்று (14.06.2026) எமது அமைப்பினால் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் மையவாடியில...
14/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...
இன்று (14.06.2026) எமது அமைப்பினால் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் மையவாடியில் ஒரு கப்ரும் கல்முனை நூரானிய்யா மையவாடியில் ஒரு கப்ரும் வெட்டி வழங்கப்பட்டது...

Our dedicated & sacrificed Social Service Valuable work.......on going last night too.......with several heartiest parti...
12/06/2026

Our dedicated & sacrificed Social Service Valuable work.......on going last night too.......with several heartiest participation of our Social Service Society's Members.....

Yesterday Event....
10/06/2026

Yesterday Event....

Address

Ampara Kalmunai
Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL-Haadhir Social Service Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category