Unp karainagar

  • Home
  • Unp karainagar

Unp karainagar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Unp karainagar, Political organisation, Karainagar, .

02/05/2025
02/05/2025

அன்பான காரை வாழ் மக்களே!!
கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி #விஜயகலா #மகேஸ்வரன் அவர்களினால் மறைந்த முன்னால் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் #தியாகராஜா #மகேஸ்வரன் அவர்களின் ஆசியுடன் தன்னிறைவான காரைநகரில் மக்களின் சுபீட்சமான வாழ்க்கை என்னும் கனவை நனவாக மாற்றும் எண்ணத்தில் செயற்படுத்தப்படும் திட்டங்களில் மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களில் கம்பரெலிய எனும் (ஊரெழுச்சி) செயற்திட்டத்தின் ஊடாக சுமார் #127மில்லியன் 127000000ரூபா நிதி எமது காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு வழங்கப்பட்டது. இது வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் ஆச்சரியப்படக்கூடியது. இதற்கிடையில் இவ் அபிவிருத்தியில் மழையின் தூறல் போன்று இருக்கும் சிலர் எம் ஊர் மக்களிடம் தாங்கள் பெரிதாக செய்வது போன்று பாசாங்கு செய்கிறார்கள். இது மனவருத்தத்திற்குரியது. அனைத்து செயற்றிட்டத்திற்கும் உரித்து உரிய முறையில் ஆங்காங்கு காட்சிப்படுத்தப்படும். உரிய திட்டங்களை மக்களின் வரிப்பணத்திலோ வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பிலோ ஆரம்பிக்கும் போது அதனால் கிடைக்கும் நன்மைகளை பெற்றுக்கொள்ளல் எம் ஒவ்வொருவரின் உரிமை. அந்த வகையில் காரை மண்ணிற்காக போராடி பல உரிமைகளை வென்று தந்த கௌரவ முன்னால் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் மற்றும் அவர் பாரியார் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களுக்கு #நன்றியும் #பாராட்டும்.

20/09/2024
17/09/2024

Address

Karainagar

43000

Telephone

+94212221877

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unp karainagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share