ARAN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ARAN, Karaitivu East.

தமிழ் எமது அடையாளம் [email protected]
“ARAN – சமூக சேவைக்கான அமைப்பு.
அவசர உதவி, இரத்த தானம், கல்வி உதவி, மக்கள் நல சேவைகள்.திருமணவாழ்த்துகள்,பிறந்த நாள் வாழ்த்துகள்,மரண அறிவித்தல்கள்,மற்றும்பலவாழ்த்து செய்திகள்
உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்.

13/06/2026

#தீச்சாமுண்டிதெய்யம் (Thee Chamundi Theyyam) என்பது #கேரளத்தின்மலபார் பகுதியில் நடைபெறும் ஒரு பிரபலமான தெய்வ வழிபாட்டு வடிவமாகும்.

தமிழில் இதன் பொருள்:

"தீ" = நெருப்பு
"சாமுண்டி" = துர்க்கை அம்மனின் உக்கிர வடிவமான சாமுண்டி தேவி
"தெய்யம்" = தெய்வ உருவேற்று ஆடும் சடங்கு கலை (தெய்வம் என்ற சொல்லிலிருந்து வந்தது)
அதனால் "தீச்சாமுண்டி தெய்யம்" என்பதன் பொருள் "நெருப்பின் சக்தியுடன் வெளிப்படும் சாமுண்டி தேவியின் தெய்வீக உருவம்" அல்லது "நெருப்பில் ஆடப்படும் சாமுண்டி தேவியின் தெய்ய வழிபாடு" என்பதாகும்.

இந்த தெய்வத்தில் கலைஞர் நெருப்புக் குவியலுக்குள் இறங்கி ஆடுவதால் இதற்கு "தீச்சாமுண்டி" என்ற பெயர் வந்தது.
சில புராணக் கதைகளில் இது நரசிம்மர், பிரகலாதன் மற்றும் அக்னி தேவன் தொடர்பான நிகழ்வுகளோடு இணைக்கப்படுகிறது.

சுருக்கமாக:
தீச்சாமுண்டி தெய்யம் = நெருப்பை அடக்கிய சாமுண்டி சக்தியின் தெய்வீக வெளிப்பாட்டை குறிக்கும் கேரள பாரம்பரிய தெய்ய வழிபாடு.

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் 2026🔱 வேலும் மயிலும் தாங்கி அருள்பாலிக்கும் கந்தவேளின் திருவருளால்அடியார்கள...
13/06/2026

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் 2026

🔱 வேலும் மயிலும் தாங்கி அருள்பாலிக்கும் கந்தவேளின் திருவருளால்
அடியார்களின் ஆன்மிக முன்னேற்றத்திற்கும், உலக நலனிற்கும் நடைபெறும் வருடாந்த மகோற்சவத்தில் அனைவரும் குடும்ப சகிதம் கலந்து கொண்டு முருகப்பெருமானின் பேரருளைப் பெற்றிட அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

🦚 கொடியேற்றம்
📅 08-08-2026

🦚 தீர்த்தோற்சவம்
📅 28-08-2026

✨ “வேலும் மயிலும் தாங்கி அருள்பாலிக்கும் கந்தபெருமானின் திருவிழா மகோற்சவத்தில் இணைந்து அருள் பெறுவோம்.”

🙏 ஓம் சரவணபவா
🙏 வெற்றி வேல்! வீர வேல்!
🙏 அரோகரா! அரோகரா!

11/06/2026

"நீங்கள் விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் எம் இதயங்களில் வாழும்..."

🕯️🌹 நினைவஞ்சலி 🌹🕯️எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆசிரியர் திரு. நல்லதம்பி மனோகரன் அவர்களின் 27வது ஆண்டு நினைவு நாளை...
30/05/2026

🕯️🌹 நினைவஞ்சலி 🌹🕯️

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆசிரியர் திரு. நல்லதம்பி மனோகரன் அவர்களின் 27வது ஆண்டு நினைவு நாளை இன்று மனவேதனையுடன் நினைவுகூருகின்றோம்.

அறிவை மட்டுமல்ல, ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் எமக்குக் கற்றுத்தந்த உயர்ந்த ஆசான் அவர்.

காலம் பல ஆண்டுகள் கடந்தாலும், தங்களின் அன்பான போதனைகளும், வழிகாட்டல்களும், எமது மனங்களில் என்றும் அழியாத நினைவுகளாக வாழ்கின்றன.

"ஆசான் ஒருவரின் வாழ்க்கை முடிந்தாலும், அவர் உருவாக்கிய மாணவர்களின் வாழ்வில் அவர் என்றும் உயிருடன் இருப்பார்."

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
🙏 நல்லதம்பி மனோகரன் அவர்களுக்கு எமது புகழ் அஞ்சலிகள் 🙏

🗓️ 27வது ஆண்டு நினைவு நாள் 🌹 என்றும் எம் நினைவுகளில் 🌹

இன்று (May 12)  ெவிலியர்_தினம் (International Nurses Day) ஆக கொண்டாடப்படுகிறது.இது   பிறந்த நாளை நினைவுகூர்ந்து கொண்டாடப...
12/05/2026

இன்று (May 12) ெவிலியர்_தினம் (International Nurses Day) ஆக கொண்டாடப்படுகிறது.

இது பிறந்த நாளை நினைவுகூர்ந்து கொண்டாடப்படுகிறது.

அனைத்துலக  #அன்னையர்களுக்கும் Aran Karaitivu சமுகசேவை ஒன்றியத்தின்  அன்னையர் தின நல்வாழ்த்துகள்👍
10/05/2026

அனைத்துலக #அன்னையர்களுக்கும்
Aran Karaitivu சமுகசேவை ஒன்றியத்தின் அன்னையர் தின நல்வாழ்த்துகள்👍

அனைத்து உலக தொழிலாழர்களுக்கும்ARAN Social Service Team Aran Karaitivu  ன் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்
30/04/2026

அனைத்து உலக தொழிலாழர்களுக்கும்
ARAN Social Service Team Aran Karaitivu ன்
தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்

எமது பாடசாலை நண்பன்   #வேலுப்பிள்ளைஇந்திரகுமார்_மணி 26.04.26  இறைபதமடைந்தார். இந்திரகுமாரின் ஆத்மா சாந்தியடைய  எல்லாம்வல...
26/04/2026

எமது பாடசாலை நண்பன் #வேலுப்பிள்ளைஇந்திரகுமார்_மணி 26.04.26 இறைபதமடைந்தார். இந்திரகுமாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதோடு.
குடும்பத்தினருக்கு
எமது சமுகசேவை Aran Karaitivu குடும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கல்கள்

வேலைவாய்ப்பு.உடனடி ஆட்கள் தேவை. தொடர்பு இலக்கம் கீழே 👇👇👇 Aran Karaitivu
19/04/2026

வேலைவாய்ப்பு.
உடனடி ஆட்கள் தேவை. தொடர்பு இலக்கம் கீழே 👇👇👇 Aran Karaitivu

Address

Karaitivu East

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ARAN:

Shortcuts

Share