Aid for People

Aid for People Social work

22/06/2021
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...! பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம்- 20212021ம் புதிய ஆண்டில் கல்வியை ...
04/02/2021

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

பாடசாலை மாணவர்களுக்கான
கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம்- 2021

2021ம் புதிய ஆண்டில் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் Helping Hands அமைப்பின் “For every child an Education” எனும் திட்டத்தின் கீழ் அடையாளப் படுத்தப்பட்ட பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வறிய மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

இதற்கு உதவிய சகோதரர்களுக்கு
எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

‎جزاك اللهُ خيرًا

நிர்வாகம்,
Helping Hands,
Kattankudy

04/02/2021
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...! பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம்- 20212021ம் புதிய ஆண்டில் கல்வியை ...
02/02/2021

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

பாடசாலை மாணவர்களுக்கான கற்றல்
உபகரணங்கள் வழங்கும் திட்டம்- 2021

2021ம் புதிய ஆண்டில் கல்வியை தொடர்வுள்ள மணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் Helping Hands அமைப்பின் “For every child an Education” எனும் திட்டத்தின் கீழ் அடையாளப் படுத்தப்பட்ட காங்கேயனோடை, மன்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 30 மாணவ, மாணவிக்களுக்கு முதற் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

இதற்கு உதவிய சகோதரர்களுக்கு எமது
நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

‎جزاك اللهُ خيرًا

நிர்வாகம்,
Helping Hands,
Kattankudy

ஏழை மாணவர்களின் கல்விற்கு நீங்களும் ஓர் பங்காளர் ஆகுங்கள்....!தொடர்புகளுக்குSm. Rifath   0769391122Lm. Rifath   07743055...
20/11/2020

ஏழை மாணவர்களின் கல்விற்கு
நீங்களும் ஓர் பங்காளர் ஆகுங்கள்....!

தொடர்புகளுக்கு

Sm. Rifath 0769391122
Lm. Rifath 0774305543
Mim. Imran 0778494511

Address

Main Street
Kattankudi

Telephone

+94769391122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aid for People posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category