ஸூபிஸ சமூக அரசியல் பிரிவு

ஸூபிஸ சமூக அரசியல் பிரிவு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஸூபிஸ சமூக அரசியல் பிரிவு, Political organisation, BJM. Building, BJM. Road, Kattankudi.

கிழங்கிலங்கையில் காத்தான்குடி பிரதேசத்தில் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ ஸூபீ, காதிரீ அன்னவர்களின் வழிகாட்டலில் இயங்கும் அரசியல் பிரிவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்

04/12/2025
வெற்றி பெற்ற பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் MIM ஜெஸீம் JP அவர்களும், ஆதரவாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர் DR MLAM ஹிஸ்புல்லாஹ...
07/05/2025

வெற்றி பெற்ற பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் MIM ஜெஸீம் JP அவர்களும், ஆதரவாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர் DR MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களைச் சந்தித்த போது…

வாழ்த்துக்களும், நன்றிகளும்!நடைபெற்று முடிந்த நகர சபைத் தேர்தலில் ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் கட்டளையை ஏற்று ஶ...
06/05/2025

வாழ்த்துக்களும், நன்றிகளும்!

நடைபெற்று முடிந்த நகர சபைத் தேர்தலில் ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் கட்டளையை ஏற்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - மரச் சின்னத்திற்கு வாக்களித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் வெற்றிபெற்ற அனைத்து வெற்றி வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். குறிப்பாக பிரதி நகர முதல்வராக பதவியேற்கவிருக்கும் அல்ஹாஜ் MIM ஜெஸீம் JP அவர்களுக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்!

அதேபோல் மண்முனைப் பற்றுப் பிரதேச சபைக்கான தேர்தலில் உதை பந்து சின்னத்திற்கு வாக்களித்த வாக்காளப் பெரு மக்களுக்கும், போட்டியிட்ட முதன்மை வேட்பாளர் நஸீம் JP அவர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

ஸூபிச சமூக அரசியல் பிரிவு.
06.05.2025

28/04/2025
26/04/2025

Address

BJM. Building, BJM. Road
Kattankudi
30100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸூபிஸ சமூக அரசியல் பிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share