Akbar Town Social Service

Akbar Town Social Service Social services

புதிய காத்தான்குடி-06 A.L.S மாவத்தை *தாருஸ்ஸலாம் பாடசாலையின்* (ரமழான் மாத விடுமுறையை முன்னிட்டு) இன்று(13/02/2026 வெள்ளி...
13/02/2026

புதிய காத்தான்குடி-06 A.L.S மாவத்தை *தாருஸ்ஸலாம் பாடசாலையின்* (ரமழான் மாத விடுமுறையை முன்னிட்டு) இன்று(13/02/2026 வெள்ளிக்கிழமை) காலை அப் பாடசாலை மாணவர்களுக்கு அம் மஹல்லா பள்ளிவாயலான அக்பர் பள்ளிவாயலின் பேஷ் இமாம் A.L.M சஜாத் (பலாஹி) அவர்களினால் வழங்கப்பட்ட நற்சிந்தனையின் போது.Al hamdhulillah.🤍📝🎓✒️👇

புதிய மாணவர்கள் அனுமதி-2026
31/01/2026

புதிய மாணவர்கள் அனுமதி-2026

Al hamdhulillah...✨❤️🌹
31/01/2026

Al hamdhulillah...✨❤️🌹

 #பாராளுமன்ற  #உறுப்பினருடான  #சந்திப்பு...👇  *சென்ற (15/12/2024 ஞாயிற்றுக்கிழமை) தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்...
17/12/2024

#பாராளுமன்ற #உறுப்பினருடான #சந்திப்பு...👇

*சென்ற (15/12/2024 ஞாயிற்றுக்கிழமை) தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Dr.MLAM hizbullah sir அவர்களுக்கும் காத்தான்குடி-06 A.L.S மாவத்தை அக்பர் பள்ளிவாயல் நிர்வாகத்திற்குமிடையிலான ஓர் சந்திப்பு நடைபெற்றது...இச் சந்திப்பில் அக்பர் பள்ளிவாயல் புணர்நிர்மானம் மற்றும் ஏனைய குறைபாடுகள் பற்றி எத்திவைக்கப்பட்டதுடன்...

*அப் பள்ளிவாயலுக்குட்பட்ட பிரதேச மக்கள் முன்னோக்கி வரும் ஏனைய பிரச்சினைகள் மற்றும் தற்காலத்தில் அணர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக்கான நிவாரண விடயம் சம்பந்தமாக பேசப்பட்டதுடன்...

*தற்காலமாக "AKBAR TOWN SOCIAL SERVICES" எனும் பெயர் கொண்ட சமூகப் பணிக் குழு ஒன்று இயங்கி வருவதையும் இவை மூலமாக அப் பிரதேச மக்களின் பிரச்சினைகளை நேரடியாக தீர்த்து வைக்க முடியும் என்பதையும் தெளிவுபடுத்தியதோடு...இவைகள் அடங்கிய எழுத்து மூல மஹஜர் ஒன்றையும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது...👇

அல் ஹம்துலில்லாஹ்...🤲A.L.S மாவத்தை, அக்பர் பள்ளிவாயலுக்குட்பட்ட 350 க்கும் மேற்பட்ட மஹல்லாவாசிகளுக்கான அனர்த்த கால பகல் ...
30/11/2024

அல் ஹம்துலில்லாஹ்...🤲
A.L.S மாவத்தை, அக்பர் பள்ளிவாயலுக்குட்பட்ட 350 க்கும் மேற்பட்ட மஹல்லாவாசிகளுக்கான அனர்த்த கால பகல் உணவு 30/11/2024 இன்று சனிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது...இத்தூய பணியில் அக்பர் பள்ளி நிர்வாகம் மற்றும் அக்பர் பள்ளி பணிக்குழு சபை உறுப்பினர்கள் இன்னும் ALS Mawathe Bublic Service சகோதரர்களும் உடலாலும் பொருளாலும் பங்குபற்றினர்...எனவே பங்குபற்றிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பிரார்த்தனைகளும்...வல்ல இறைவன் எம் அனைவரது நற்கருமங்களையும் பொருந்திக் கொள்வானாக... ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.🤲❤️👍

30/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் குழுவின் உதவியுடன் முதல் சமையல்

Address

Akbar Masjith
Kattankudi
12345

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akbar Town Social Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category