My Native - Palaikkully

My Native - Palaikkully A step towards bringing out the Village into notice and supporting the growth by publishing the evid
(2)

A nation contributing to the growth of the literacy and lifestyle of the people and nearby villages thereof.

🏆 முத்துபலச 2026 – வெள்ளி விருது 🏆Unilever Muthupalasa Awards 2026 - Silver 🥈 மன்/ முசலி – மரிச்சுக்கட்டி பகுதியைச் சேர்...
03/09/2026

🏆 முத்துபலச 2026 – வெள்ளி விருது 🏆
Unilever Muthupalasa Awards 2026 - Silver 🥈

மன்/ முசலி – மரிச்சுக்கட்டி பகுதியைச் சேர்ந்த AMMF Store உரிமையாளர் Mr. ஃபஸ்லின் அவர்கள், Muthupalasa 2026 விருது விழாவில் வெள்ளி விருதை (Silver Award) வென்றுள்ளார். 🥈👏
எமது பகுதியின் வணிகத் துறைக்கு பெருமை சேர்த்துள்ள அவருக்கு My Native - Palaikkully சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟

இன்னும் பல வெற்றிகளையும் உயரங்களையும் அடைய வாழ்த்துகிறோம். 🤲✨


https://whatsapp.com/channel/0029VbBL0Yt4inouyPaCJe1S/193

🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
My Native Palaikkully
மை நேட்டிவ் பாலைக்குளி
0755203422

02/09/2026
சிறார்களுக்கு வாழ்த்துக்கள்.... எதிர்காலம் காத்திருக்கிறது✌️🤲🤲🤲
02/09/2026

சிறார்களுக்கு வாழ்த்துக்கள்....

எதிர்காலம் காத்திருக்கிறது✌️🤲🤲🤲

ஜனாஷா அறிவித்தல்..07/07/2026மன்னார் பாலைக்குழியை பிறப்பிடமாகவும்  புத்தளம்  வட்டக்கண்டல் முஹாஜிரீன் புரத்தை வசிப்பிடமாகக...
07/07/2026

ஜனாஷா அறிவித்தல்..

07/07/2026
மன்னார் பாலைக்குழியை பிறப்பிடமாகவும் புத்தளம் வட்டக்கண்டல் முஹாஜிரீன் புரத்தை வசிப்பிடமாகக் கொண்ட அஹமது லெப்பை காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூன்.
அன்னார் காலஞ்சென்ர அப்துல் கபூர் பாதும்மா ஆகியோரின் அன்பு மகனும்,

மஃரிபா உம்மாவின் கணவரும்,

அஸாம், மர்ழியா உம்மா ஆகியோரின் தந்தையும்,

சாலியா உம்மா, கன்சல் உம்மா, றைஸ், மாஜிமா, ஜாபிர், வாயிதா உம்மா ஆகியோரின் சகோதரரும்
ஆவார்.

நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும் .

தகவல்
நைஸர் மைத்துனர்

முசலி முக்கிராம மாணவர் இளைஞர்களுக்கிடையே திறந்த கட்டுரைப் போட்டி தலைப்பு: 2030ல் மரிச்சுக்கட்டி முக்கிராமங்கள்(மரிச்சுக்...
08/06/2026

முசலி முக்கிராம மாணவர் இளைஞர்களுக்கிடையே திறந்த கட்டுரைப் போட்டி

தலைப்பு:
2030ல் மரிச்சுக்கட்டி முக்கிராமங்கள்
(மரிச்சுக்கட்டி, கரடிக்குளி மற்றும் பாலைக்குளி)

யாருக்கு:

முசலிப் பிரதேச முக்கிராமங்களைச் சேர்ந்த யாரும் பங்குபற்றலாம்

மொழி:
தமிழ் / சிங்களம் / ஆங்கிளம்

முடிவுத் திகதி:
6/7/2026

ஈமெயில்
[email protected]

பரிசு:
1ம் பரிசு
25000 ரூபாய்

2ம் பரிசு
15000 ரூபாய்

3ம் பரிசு
10000 ரூபாய்

4ம் பரிசு
8000 ரூபாய்

5ம் பரிசு
6000 ரூபாய்

6ம் பரிசு
4000 ரூபாய்

குறிப்பு
பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்

ஏற்பாடு
ChangesDo Foundation
6/6/2026

27/05/2026

Eid Mubarak 🤲
ஈத் முபாரக் 🤲

Address

Palaikkully, Marichchikkaddy
Katunayaka
152

Telephone

+94755203422

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Native - Palaikkully posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to My Native - Palaikkully:

Shortcuts

Share

Category