இளந்தளிர் நண்பர்கள்

இளந்தளிர் நண்பர்கள் கர்ணனை போல் நண்பனை தேடு
நீ வீழ்கின்ற நிலை வந்த போதும் உனக்காக போராடுவான்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎉
01/06/2026

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎉

🌟 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 🌟புதிய கனவுகளுடன், புதிய உற்சாகத்துடன் முன்னேறுவோம்!உங்கள் வாழ்க்கை முழுவதும் மகி...
13/04/2026

🌟 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 🌟

புதிய கனவுகளுடன், புதிய உற்சாகத்துடன் முன்னேறுவோம்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்கட்டும்.

இளந்தளிர் நண்பர்களின் ஏற்பாட்டில் மாணவர்களை கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு Rotary club of chunnakam heritage இன் பி...
12/03/2026

இளந்தளிர் நண்பர்களின் ஏற்பாட்டில் மாணவர்களை கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு Rotary club of chunnakam heritage இன் பிரதான அனுசரணையில் தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அமரர்.ஜெகதீஸ்வரன் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு சதாசிவம் உதயா அவர்களின் நிதியுதவியில் வறுமைக்கோட்டிற்குற்பட்ட 2...
28/01/2026

அமரர்.ஜெகதீஸ்வரன் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு சதாசிவம் உதயா அவர்களின் நிதியுதவியில் வறுமைக்கோட்டிற்குற்பட்ட 20 குடும்பங்களுக்கு இளந்தளிர் நண்பர்களூடாக இந்த உதவி இன்று வழங்கப்பட்டது.

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🙏
14/01/2026

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🙏

கடந்ததை பாடமாக மாற்றி,வருங்காலத்தை சாதனையாக உருவாக்கும்புத்தாண்டாக இது அமையட்டும் 💫
31/12/2025

கடந்ததை பாடமாக மாற்றி,
வருங்காலத்தை சாதனையாக உருவாக்கும்
புத்தாண்டாக இது அமையட்டும் 💫

Address

Jaffna
Kayts
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when இளந்தளிர் நண்பர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category