R. Muhamed Safan Minister - Youth parliament.

  • Home
  • R. Muhamed Safan Minister - Youth parliament.

R. Muhamed Safan Minister - Youth parliament. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from R. Muhamed Safan Minister - Youth parliament., Social service, No.148, Main Street kinniya 03, .
(1)

Congratulations to KCC U14 Football Team (03rd Consecutive National Champion 2021,2022& 2023)இன்று கொழும்பில் நடைபெற்ற ...
30/07/2023

Congratulations to KCC U14 Football Team (03rd Consecutive National Champion 2021,2022& 2023)

இன்று கொழும்பில் நடைபெற்ற கொழும்பு சாஹிரா கல்லூரியுடனான உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் 1-0 என்ற ரீதியில் தொடர்ச்சியாக மூன்றாவது வருட வெற்றி பெற்று தேசிய சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட #கிண்ணியா_மத்திய_கல்லூரியின் 14 வயதுக்குட்பட்ட அணி வீரர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்கள், பயிற்றுநர்களுக்கும் கல்லூரிக்கும் எனது மனமார்ந்த #வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.

19/06/2023

Sri Lanka Youth Parliament 🏛 🇱🇰

The 3rd session of the 5th Youth Parliament is held at Auditorium of the president office.

Ranil Wickremesinghe

𝐀𝐥𝐡𝐚𝐦𝐭𝐡𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡 🤍எல்லாப்புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே. நேற்றைய தினம் 2023.06.18 அன்று 5ஆவது இளைஞர் பாராளுமன்றத...
18/06/2023

𝐀𝐥𝐡𝐚𝐦𝐭𝐡𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡 🤍

எல்லாப்புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே.

நேற்றைய தினம் 2023.06.18 அன்று 5ஆவது இளைஞர் பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வானது தற்போதைய ஜனாதிபதி செயலகத்தில் (பழைய பாராளுமன்றம்) இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இதன் போது "இளைஞர் பாராளுமன்ற சட்டங்கள்" என்ற தலைப்பில் வாதப் பிரதி வாதங்கள் நடைபெற்றிருந்தது.

இதில் கிண்ணியா மண்ணை பிரநிதித்துவப்படுத்தி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ற.மு.ஸபான் அவர்களும் உரையாடியிருந்தார்.
இதன் போது கிண்ணியா இளைஞர்களுக்கு செய்ய இருக்கும் திட்டங்களை பற்றியும் ஏற்கனவே செய்து இருந்து நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக விடுபட்டிருந்த திட்டங்களை பேசியும் இருந்தார்.

மேலும் அவர் பேசுகையில் தற்போது நமது நாட்டில் இன நல்லிணக்கம் என்பது வெறும் கேளிக்கூத்தாக போய்விட்டது என்றும், நமது இளைஞர்கள் இந்த இன நல்லிணக்கத்திற்காக செயற்பட வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

ஊடகப் பிரிவு

Happy Vesak Day...!!!
05/05/2023

Happy Vesak Day...!!!

A proposal to increase the tax revenue of the country by increasing the tax on ci******es and thereby lead to the develo...
24/11/2022

A proposal to increase the tax revenue of the country by increasing the tax on ci******es and thereby lead to the development of the country.

The government has lost about 50 billion rupees due to non-disbursement of cigarette taxes in the years 2021 and 2022. I request to take steps on recovering this lost amount in the 2023rd annual budget which is to be proposed.

We all know that Sri Lanka has been hit hard by the global economic crisis during the Covid- 19 pandemic. Due to this, inflation is increasing day by day. It is also significant that our country has lost a huge amount that could be earned through tourism including exports in the past. As a result, the income of the country is declining and the prices of essential commodities are rising, which has made it difficult to carry on a normal life. It is the main responsibility of the people's representatives from the ruling party and the opposition to save the people from this extraordinary situation.

As a solution to these economic crises, various proposals were put forward by the Finance Ministry, some of which met with public opposition. However, after 2019, 2020, 2021, the Finance Ministry has not proposed or focused on any increase in tax on ci******es, which has not shown much opposition from the general public. About 100 billion rupees that were to be made available to the country have been lost through this decision. That is, the loss of 100 billion rupees from the United Kingdom, America To***co Corporation, a multinational company that has a license to 84.14 percent of the shares operating under the name of Ceylon To***co Company (CTC), is the most important factor influencing the decline of the income to the country. In the last couple of years, the tax of essentials items has been gradually increased whereas the tax on non-essential item like ci******es, has not been increased for any reason. This incident reveals that the to***co company is carrying out many tactical maneuvers through the Ministry of Finance.

Through my last year's initiative, the production tax on ci******es was increased by five rupees in the 2022 budget, thereby generating a revenue of eight (8) billion rupees to the government.
The following table depicts how did the price of ci******es rise in the past.

Year Price (Rs.)
2015 33
2016 35
2017 50
2018 55
2019 65
2020 65
2021 65
2022 70

There was no tax increase on ci******es in the last 2019, 2020, 2021 year periods. If the increase in cigarette tax has been increased by at least Rs 20.00 within these two years, the government could have received around Rs 100 billion as revenue.
The value of this lost tax revenue can be understood through the following examples.
After these three years, in the 2022 budget, the tax was increased by five rupees, thereby the government increased eight (8) million revenue to the country.

• The cost of building the Southern Expressway: Rs. 100 billions.
• Expenditure on Moragahakantha Irrigation Project: Rs 91 billion.
• Expenditure on Airport Access Expressway Project: Rs 39 billion.
• Amount spent on Mattala Airport: Rs 21 billion.

Due to this irresponsible action of the Finance Ministry, the country has lost about Rs.100 billion. The government would not have increased the tax on essential goods to such an extent if it’s hadn’t happened.

The 2020 Central Bank report (page 155) states that the last increase in tax on ci******es in 2019 has increased revenue to the Sri Lankan government by Rs 94.3 billion. While previous central bank reports have shown that the increase in tax on ci******es has proven to be a successful strategy, It is surprising that the finance ministry has not hiked the tax on ci******es for two years, at a time when the tax on essential commodities are increasing gradually and the government is hoping for public support.

And the unavailability of a "proper tax system" on ci******es that has been passed in Parliament so far has been the main cause of the delay in raising the tax on ci******es, unfair price hikes and many things that have benefited the to***co industry. By eliminating the existing complex tax policy of taxing by the length of ci******es, and introducing a scientifically simplified tax policy, may be possible to increase the government's profits by imposing a higher tax on ci******es and curb the illegal profits of to***co companies. The former Prime Minister and Finance Minister Hon. Mahinda Rajapaksa stated that the beneficial taxation will be introduced under the topic of "Tax Policy" while narrating the budget of 2021. However, no action has been taken so far by the Finance Ministry. Throughout the history, the Ministry of Finance has taken policy decisions in favor of the multinational corporation, not taxing ci******es for the benefit of the country. It is the responsibility of all people's representatives to rectify this situation.

And the World Health Organization has indicated that increasing taxes on ci******es and to***co will result in a sharp decline in consumption (World Health Organization WHO/NMH/PND / 14.2). In general, a 10% tax increase on ci******es would increase government revenue and reduce cigarette consumption by 5% in developing countries like ours.

Every time when an action took to increase the tax on ci******es to socialize, the to***co industry tries many bogus campaigns through the media that illegal ci******es will increase or the use of beedi will increase. And it is common for the to***co company to spread such bogus ideas at the time of annual budget proposals by the government. Illegal cigarette trade is a business carried on by the to***co industry and many studies have shown that beedi consumption has not increased in Sri Lanka. We remind you that these are all to***co company business tricks

Considering the above issues, in order not to suffer another loss in this situation of economic crisis in the country, to increase the country's income by preventing such loss, and to provide benefits to the public, we respectfully request you to follow the following steps in the budget proposals for the year 2023 expected to be presented in November.

• Fixing higher tax rates on ci******es in line with inflation and purchasing power.

• After the tax increase, there should be no room for price fixing by the to***co company in addition to the tax to increase the company's profits. (It is noteworthy that 50 percent of the increase in the price of ci******es due to the lack of proper tax increase in the previous years was meant to make a profit for the cigarette company. This is the profit that the government was supposed to get).

• Establishment of efficient taxation system as stated by the Minister of Finance, Hon.
Basil Rajapaksa in his Budget speech for 2022.

As a representative who wants people's welfare, we firmly believe that you will be committed to creating a policy that will be properly taxed on ci******es for the benefit of the country and its people, In the Budget 2023 to be presented in November 2022.

Thanks,

R. Muhamed Safan
Minister of Youth Parliament

Media


சிகெரெட்டின் மீதான வரியை அதிகரிப்பதன் மூலமாக நாட்டின் வரி வருமானத்தை அதிகரித்து அதனூடாக நாட்டின் அபிவிருத்திக்கு வழிவகுக்க முன்மொழிதல்

2021 - 2022 ம் ஆண்டுகளில் முறையான முறையில் சிகரட்டிற்கான வரி அறவிடப்படாமையினால் சுமார் ரூபா 50 பில்லியன்களை அரசாங்கம் இழந்துள்ளது. இழக்கப்பட்ட இத்தொகையை முன்மொழியப்படவுள்ள 2023 ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றேன்

கொவிட் -19 தொற்று காலத்தில் உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், இலங்கையை மிகவும் பாதித்துள்ளமை தொடர்பாக நாம் அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது. மேலும் எமது நாடு, கடந்த காலத்தில் ஏற்றுமதி உட்பட சுற்றுலாத்துறையினூடாக ஈட்டிக்கொள்ளக் கூடிய பெருந்தொகையை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக நாட்டின் வருமானம் சரிவதோடு, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றமும் உயர்வடைந்து வருகின்றன . இதனால் சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரண நிலைமையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பிரதான பொறுப்பாகும்.

இப்பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக பல்வேறு ஆலோசனைகள் நிதியமைச்சினால் முன்வைக்கப்பட்டன, அவற்றில் சில ஆலோசனைகளுக்கு பொதுமக்களின் எதிர்ப்புக்கள் வெளியாகின. எனினும் பொது மக்கள் பெரிதும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தாத சிகரட் மீதான வரியை அதிகரிப்பதற்கு 2019,2020,2021, ஆம் ஆண்டின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியமைச்சினால் முன்மொழியப்படவும் இல்லை, கவனம் செலுத்தப்படவும் இல்லை. இந்த தீர்மானத்தின் மூலமாக நாட்டிற்கு கிடைக்கப்பெறவிருந்த சுமார் ரூபா 100 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கை புகையிலை நிறுவனம் ( CTC ) எனும் பெயரில் இயங்கி வரும் 84.14 வீதமான பங்குகளிற்கு உரிமம் கொண்ட பல்தேசிய நிறுவனமான பிரித்தானியா, அமெரிக்கா புகையிலை நிறுனத்திடமிருந்து, பெற்றிருக்க வேண்டிய தொகையான ரூபா 100 பில்லியன்கள் எனும் தொகை இழக்கப்பட்டமையானது, நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு தாக்கம் செலுத்தும் காரணிகளில் மிக பிரதான காரணியாகும். கடந்த இரண்டு வருடங்களாக அத்தியவசிய பொருட்களின் வரி மென்மேலும் அதிகரித்துள்ளதோடு, அத்தியவசியமற்ற பொருளான சிகரட் மீதான வரி எந்தவொரு காரணத்திற்காகவும் அதிகரிக்கப்படவில்லை. இச்சம்பவமானது புகையிலை நிறுவனம் நிதியமைச்சின் மூலமாக பல தந்திரோபாயமான நுணுக்கங்களை மேற்கொண்டு வருகின்றமை வெளிப்படுகின்றன

எனது சென்ற வருட முன்னெடுப்பில் ஊடாக 2022ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் சிகரெட் மீதான உற்பத்தி வரி விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது இதன் மூலம் ரூபா எட்டு ( 8 ) பில்லியன் வருமானம் ஒன்றை அரசாங்கம் பெற்றுக் கொண்டது.

கடந்த காலங்களில் எவ்வாறான முறையில் சிகரட் மீதான விலையேற்றம் ஏற்பட்டது என்பதினை இவ்வட்டவணையில் காண்பிக்கப்பட்டுள்ளது

வருடம் விலை ( ரூபா )
2015 33
2016 35
2017 50
2018 55
2019 65
2020 65
2021 65
2022 70

கடந்த 2019,2020,2021 ம் ஆண்டு காலப்பகுதிகளில் சிகரட் மீதான வரி அதிகரிப்பு இடம்பெறவில்லை. இவ்விரண்டு வருடங்களுக்குள் முறையாக சிகரட் வரி அதிகரிப்பை குறைந்த பட்சம் ரூபா 20.00 இனால் உயர்த்தியிருப்பின், சுமார் ரூபா 100 பில்லியன்களை அரசாங்கம் வருமானமாக பெற்றிருக்கலாம்.

இழக்கப்பட்ட இவ்வரி வருமானத்தின் பெறுமதியை கீழ்காணும் உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஐந்து ரூபாவினால் வரி அதிகரிக்கப்பட்டது இதன்மூலமாக நாட்டிற்கு எட்டு (8) மில்லியன் வருமானத்தினை அரசாங்கம் பெற்றிருந்தது

- [ ] தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு செலவான தொகை : ரூபா 100 பில்லியன்கள்

- [ ] மொரகஹாகந்த நீர்ப்பாசனத் திட்டத்திற்கு செலவான தொகை : ரூபா 91 பில்லியன்கள்.

- [ ] விமானநிலைய நுழைவிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைத்தல் திட்டத்திற்கு செலவான தொகை : ரூபா 39 பில்லியன்கள்

- [ ] மத்தளை விமான நிலையத்திற்கு செலவாகிய தொகை : ரூபா 21 பில்லியன்கள்

நிதியமைச்சின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால் நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய சுமார் ரூபா 100 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இடம்பெற்றிருக்காவிடின் அரசாங்கம் அத்தியவசிய பொருட்களுக்கான வரியை இந்தளவு அதிகரித்திருக்க நேரிட்டு இருக்காது.

இறுதியாக 2019 ம் ஆண்டு சிகரட் மீது வரியை அதிகரித்தமையினால் இலங்கை அரசாங்கத்திற்கு ரூபா 94.3 பில்லியன்கள் வருமானம் அதிகரித்துள்ளது என 2020 ம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையில் ( 155 ம் பக்கம் ) குறிப்பிடப்பட்டுள்ளது . இதற்கு முன்னர் மத்தியவங்கி அறிக்கைகளில் சிகரட் மீதான வரி அதிகரிப்பானது ஒரு வெற்றியளிக்கும் வழிமுறை என்பதை நிரூபித்திருந்தாலும், அத்தியவசிய பொருட்கள் மீதான வரி மென்மேலும் அதிகரிக்கும் காலப்பகுதியில் மற்றும் அரசாங்கம் மக்களின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் இத்தருணத்தில் நிதியமைச்சானது இரண்டு வருடங்களாக சிகரட் மீது வரி அதிகரிப்பை மேற்கொள்ளாமல் இருந்தது ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகின்றது.

மேலும் சிகரட்டிற்கான வரியை அதிகரிப்பதில் தாமதம் ஏற்படல், முறையற்ற விலை அதிகரிப்பு போன்ற புகையிலை நிறுவனத்திற்கு நன்மை பயக்கும் பல விடயங்களிற்கு முக்கிய காரணமாக அமைவது, இதுவரையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிகரட் மீதான " முறையான வரி முறைமை " இல்லாமல் இருப்பதே ஆகும். தற்போதுள்ள வரி அறவீட்டு முறைமையான சிகரட்டின் நீளத்திற்கு வரி அறவிடும் சிக்கலான வரிக் கொள்கையை நீக்குவதன் மூலமும், விஞ்ஞான ரீதியான எளிமைப்படுத்தப்பட்ட வரிக்கொள்கையை கொண்டுவருவதன் மூலமும் சிகரட் மீது அதிக பட்ச வரியை அறவிட்டு அரசாங்கத்தின் இலாபத்தை அதிகரித்துக்கொள்ள முடிவதோடு, சட்டவிரோதமான முறையில் புகையிலை நிறுவனம் ஈட்டி வரும் இலாபத்தை தடுக்கவும் முடியும். 2021 ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையில் " வரிக்கொள்கை " எனும் தலைப்பின் கீழ் பயன்தகு வரிமுறைமை அறிமுகப்படுத்தப்படும் என அப்போதைய பிரதமரும் நிதியமைச்சருமான கௌரவ. மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கூறப்பட்டது. எனினும் இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் நிதியமைச்சினால் மேற்கொள்ளப்படவில்லை. நாட்டின் நலனுக்காக சிகரட்மீது வரி விதிக்காது, பல்தேசிய நிறுவனத்திற்கு சாதகமாக கொள்கை முடிவுகளை எடுப்பதே வரலாறு முழுவதும் நிதியமைச்சின் செயற்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலைமையை சீர்செய்ய வேண்டியது அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும்.

மேலும் சிகரட் மற்றும் புகையிலை மீது வரியை அதிகரிக்கும் போது பாவனையில் சடுதியான வீழ்ச்சி ஏற்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது ( உலக சுகாதார ஸ்தாபனம் WHO / NMH / PND / 14.2 ). பொதுவாக சிகரட் மீது 10 வீதம் வரி அதிகரிக்கப்படும் போது அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்படுவதோடு, எம்மை போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சிகரட் பாவனையானது 5 வீதத்தினால் குறைவடையும்.

சமூகமயமாக்குவதற்கு சிகரட் மீது வரி அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சட்ட விரோதமான சிகரட்டுக்கள் அதிகரித்துவிட்டன அல்லது பீடி பாவனை அதிகரிக்கும் என பல போலியான பிரச்சாரங்களை புகையிலை நிறுவனம் ஊடகங்களினூடாக முயற்சிக்கின்றது. மேலும் வருடாந்தம் அரசாங்கத்தினால் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்படும் காலங்களில் புகையிலை நிறுவனம் இது போன்ற போலியான கருத்துக்களை பரப்புவது வழக்கம். சட்ட விரோதமான சிகரட் வியாபாரம் என்பது புகையிலை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு வியாபாரம் என்பதோடு, பீடி பாவனையானது இலங்கையில் அதிகரிக்கவில்லை என்பது பல ஆய்வுகளில் இருந்தும் தெரியவந்துள்ளது. இவை அனைத்துமே புகையிலை நிறுவனத்தின் வியாபார நுணுக்கங்கள் என்பதை நாம் நினைவூட்டுகிறோம்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, நாடு பொருளாதார நெருக்கடியிலிருக்கும் இந்த நிலைமையில் இன்னுமொரு இழப்பை சந்திக்காமல் இருப்பதற்காகவும் , அவ்விழப்பை தடுப்பதன் மூலம் நாட்டின் வருமானத்தை உயர்த்துவதற்கும், பொது மக்களின் சலுகைகளை வழங்குவதற்கும், இம்முறை நவம்பர் மாதம் முன்வைப்பதற்கு எதிர்ப்பார்க்கும் 2023 ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் கீழ்காணும் படிமுறைகளை பின்பற்றுமாறு கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றோம்.

- [ ] சிகரட்டிற்கான அதிக பட்ச வரியை பணவீக்கம் மற்றும் கொள்வனவு திறனுக்கு ஏற்ற வகையில் விதித்தல்.

- [ ] வரி அதிகரிப்பின் பின்னர், வரிப்பணத்திற்கு மேலதிகமாக புகையிலை நிறுவனம் மூலம் விலை நிர்ணயிக்கப்பட்டு அந்நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. ( கடந்த வருடங்களில் முறையான வரி அதிகரிப்பு இடம்பெறாதமையினால் அதிகரிக்கப்பட்ட சிகரட்டிற்கான விலையின் 50 வீதம் சிகரட் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இது அரசாங்கம் பெற்றுக்கொள்ளவிருந்த இலாபமாகும் )

- [ ] 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட உரையில் நிதி அமைச்சர் கௌரவ. பசில் ராஜபக்ஷ அவர்களினால் கூறப்பட்ட பயன்தகு வரி விதிப்பு முறைமையை நிறுவுதல்.

மக்கள் நலன் விரும்பும் பிரதிநிதி என்ற வகையில், எதிர்வரும் 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2023 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் சிகரட் மீது முறையாக வரி அறவிடப்படும் கொள்கையொன்று உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என தீர்க்கமாக நாம் நம்புகின்றேன்.

நன்றி,

ற.முஹம்மது சபான்
மாவட்ட ஒருங்கிணைப்பு இளைஞர் பாராளுமன்ற அமைச்சர்

ஊடகப் பிரிவு




#சுவாசம்_காக்கும்_இளைஞர்கள்



#තරුණෝදය

A proposal to increase the tax revenue of the country by increasing the tax on Ci******es and thereby lead to the develo...
23/11/2022

A proposal to increase the tax revenue of the country by increasing the tax on Ci******es and thereby lead to the development of the country


🤍

The budget for year 2023 was proposed by the President in Parliament of Sri Lanka Monday. I am glad to be able to partic...
20/11/2022

The budget for year 2023 was proposed by the President in Parliament of Sri Lanka Monday. I am glad to be able to participate in this event as a youth parliamentarian.

Media

🏛




#சுவாசம்_காக்கும்_இளைஞர்கள்



#තරුණෝදය

Degree Programme - Applied Information Technology (Bachelor of Applied IT)Duration - 3 yearsOffered by - SLTC Research U...
09/11/2022

Degree Programme - Applied Information Technology (Bachelor of Applied IT)

Duration - 3 years

Offered by - SLTC Research University in collaboration with the Ministry of Sports and Youth Affairs

76 centers across Sri Lanka in partnership with the National Youth Services Council

Recognized by - University Grant Commission (UGC) of Sri Lanka and is conducted in collaboration with the Ministry of Sports and Youth Affairs

The learning methodology allows you to study at your own pace from any one of the centers.

Call - 0707866866

For more details :

𝐀𝐥𝐡𝐚𝐦𝐭𝐡𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡🤍இன்று (30) அநுராதபுரத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மென்பந்து கிரிகெட் போட்டியில் ஏறாவூ...
30/10/2022

𝐀𝐥𝐡𝐚𝐦𝐭𝐡𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡🤍

இன்று (30) அநுராதபுரத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மென்பந்து கிரிகெட் போட்டியில் ஏறாவூர் மாக்கான் மார்க்கார் (தே.பா) எதிர் கொண்டு கிண்ணியா மத்திய கல்லூரி (தே.பா) இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 2022 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் விளையாடிய வீர்ர்களுக்கும் வாழ்த்துக்கள்...

இவ் வெற்றியானது மென்பந்து கிரிகெட் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரிக்கு கிடைத்த 3வது தேசிய சம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Address

No.148, Main Street Kinniya 03

Telephone

+94778587872

Alerts

Be the first to know and let us send you an email when R. Muhamed Safan Minister - Youth parliament. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to R. Muhamed Safan Minister - Youth parliament.:

  • Want your organization to be the top-listed Government Service?

Share