02/06/2026
ஜனாதிபதி அவர்களின் தலைமையின் கீழ், "பிரஜா சக்தி" வேலைத்திட்டத்தின் மூலம் கிராமிய வறுமையை ஒழிக்கும் நோக்கில் 1000 கிராமங்களில் 1000 அபிவிருத்தித் திட்டங்கள், ரூ. 25,000 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 02.06.2026 அன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, நீர்வேலி J/269 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள வண்ணான் குள வீதியை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் Rajeevan Rajeeivan Jeyachandramoorthy அவர்களால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
வளமான நாடு அழகான வாழ்கை ❤️🧭