Ahamad Mawatha Youth Club - Amyc

Ahamad Mawatha Youth Club - Amyc We provide strive for the development of human welfare through varios social service activities.

21/08/2026இவ்வார வெள்ளிமேடைஉரை நிகழ்த்துபவர் :  #பர்ஸான் (நளீமி)
20/08/2026

21/08/2026
இவ்வார வெள்ளிமேடை
உரை நிகழ்த்துபவர் : #பர்ஸான் (நளீமி)

14/08/2026இவ்வார வெள்ளிமேடைஉரை நிகழ்த்துபவர் :  #நஸீர்_இஸ்மாயீல் (அன்னூரி)
11/08/2026

14/08/2026
இவ்வார வெள்ளிமேடை
உரை நிகழ்த்துபவர் : #நஸீர்_இஸ்மாயீல் (அன்னூரி)

07/08/2026இவ்வார வெள்ளிமேடைஉரை நிகழ்த்துபவர் :  #அர்ஷத்_ஹுஸைன் (மதனி)
05/08/2026

07/08/2026
இவ்வார வெள்ளிமேடை
உரை நிகழ்த்துபவர் : #அர்ஷத்_ஹுஸைன் (மதனி)

31/07/2026இவ்வார வெள்ளிமேடைஉரை நிகழ்த்துபவர் :  #ரியாஜ்_ஸலபி
29/07/2026

31/07/2026
இவ்வார வெள்ளிமேடை
உரை நிகழ்த்துபவர் : #ரியாஜ்_ஸலபி

24/07/2026இவ்வார வெள்ளிமேடைஉரை நிகழ்த்துபவர் :  #ரிஸ்மி_ரஷீதி
23/07/2026

24/07/2026
இவ்வார வெள்ளிமேடை
உரை நிகழ்த்துபவர் : #ரிஸ்மி_ரஷீதி

உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட ஸ்பெயின் அணிக்கு வாழ்த்துகள்.சிறப்பான கள ஆட்டத்தை, அதன் நுட்பங்களை- ஸ்பெயின் அணி கடை...
20/07/2026

உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட ஸ்பெயின் அணிக்கு வாழ்த்துகள்.

சிறப்பான கள ஆட்டத்தை, அதன் நுட்பங்களை- ஸ்பெயின் அணி கடைசிவரை வெளிப்படுத்தியது. அவர்கள் வென்றதே நியாயம்.

மேலதிக நேரமான 106 ஆவது நிமிடத்தில் Ferran Torres அடித்த கோலால், 1-0 என்ற கணக்கில் கிடைத்த வெற்றி இது.

இது வெறும் விளையாட்டாக மட்டும் இருக்கவில்லை. FIFA வின் அப்பட்டமான ஊழலையும், ஆர்ஜென்டீனாவிற்கான அதன் வெளிப்படையான பக்கச் சார்பையும் உடைத்த வெற்றி இது.

அத்தோடு, ஆர்ஜன்டீனா இஸ்ரேல் ஆதரவு நாடு. நெதன்யாஹு வெளிப்படையாகவே ஆர்ஜன்டீனாவை ஆதரித்து- ஸ்பெயினை எதிர்த்து, இந்த இறுதிப் போட்டியை அரசியலாக்கினார்.

நெதன்யாஹு -டிரம்ப் கூட்டணியின் அராஜக அரசியலை எதிர்ப்போருக்கு, பலஸ்தீன ஆதரவு நாடாக இருக்கும் ஸ்பெயின் வெல்ல வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஒரு குறியீட்டு ரீதியான வெற்றியின் தேவையை உலகளாவிய மௌனப் பெரும்பான்மையினர் அவாவியிருந்தனர்.

அந்த வெற்றியோடுதான் இன்றைய நாள் விடிந்திருக்கிறது.

17/07/2026

Address

Ahamad Mawatha, Madige Midiyala, Bandarakoswatta
Kurunegala
60424

Telephone

+94769447324

Alerts

Be the first to know and let us send you an email when Ahamad Mawatha Youth Club - Amyc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ahamad Mawatha Youth Club - Amyc:

Shortcuts

Share

Category