11/08/2026
அல்ஹம்துலில்லாஹ்
2026/10/12
🔸AL SHABAB கழகத்தின் பொதுக்கூட்டம் அல் இக்ரா பாலர் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
🔸இக்கூட்டத்தில் சமூக பணி , பொது வேலை திட்டங்கள் , இன்னும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
✨ மாற்றத்தை நோக்கி பயணம்
🤝 சமூக பணியில் வாலிபர்களின் பங்களிப்பு
🤝 ஊரின் எதிர்கால
நலனுக்காக அர்பணிப்பு