25/08/2026
🌱 පිරිසිදු පරිසරයක් වෙනුවෙන් එකතු වෙමු! 🌱
අක්මීමන ප්රාදේශීය සභාව මගින් සංවිධානය කරන "කසළ පොළ" ජංගම සේවය ඔබ හමුවට!
📅 දිනය: 2026 අගෝස්තු 29 (සෙනසුරාදා)
⏰ වේලාව: පෙ.ව. 9.00 සිට ප.ව. 1.00 දක්වා
📍 ස්ථානය: අක්මීමන ගනේගොඩ - ආසිරි උයන ප්රජා ශාලාව අසළ
♻️ ප්ලාස්ටික්, වීදුරු, ඉලෙක්ට්රොනික අපද්රව්ය ඇතුළු නොදිරන කසළ නිසි පරිදි වෙන් කරගෙන ඇවිත් පිරිසිදු අනාගතයකට දායක වන්න.
🌱 தூய்மையான சுற்றாடலுக்காக இணைவோம்! 🌱
அக்மீமன பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "கழிவுக் சந்தை" நடமாடும் சேவை விரைவில் உங்களை நாடி வருகிறது!
📅 திகதி: 2026 ஆகஸ்ட் 29 (சனிக்கிழமை)
⏰ நேரம்: மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 1.00 மணி வரை
📍 இடம்: அக்மீமன கனேகொட - ஆசிரி உயன சனசமூக மண்டபத்திற்கு அருகில்
♻️ பிளாஸ்டிக், கண்ணாடி, மின்னணு கழிவுகள் உள்ளிட்ட உக்கலடையும் தன்மையற்ற கழிவுகளை முறையாகப் பிரித்து எடுத்துவந்து தூய்மையான எதிர்காலத்திற்குப் பங்களிப்பு வழங்குங்கள்.