Youngster Of Latthif Mawathe

Youngster Of Latthif Mawathe Improve Leadership Skills through Effective Communication

27/10/2020
26/10/2020

السلام عليكم ورحمة الله وبركاته

முன்னால் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் அலாவுதீன் அன்சார் அவர்களின் மகள் பாத்திமா அம்னா (Z score1.5) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். الحمد لله
எனவே அவருக்கு Youngsters Latthif Mawatthe சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Former Karpitiya Pradeshiya Sabha Chairman M.S. Alauddin Ansar's daughter Fathima Amna (Z .Score 1.5) has been elected to the Medical Faculty of the University of Jaffna.

So congratulations to her on behalf of Youngsters Latthif Mawatthe

THE PROPHET MUHAMMADH SAID:HE WHO DOES NOT THANK PEOPLE, DOES NOT THANK ALLAH.ABuDAWUD 4811 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் க...
21/10/2020

THE PROPHET MUHAMMADH SAID:

HE WHO DOES NOT THANK PEOPLE, DOES NOT THANK ALLAH.

ABuDAWUD 4811

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் மக்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ, அவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாதவர்போல் ஆவார்.
அபி தாவூத் 4811

SHARAMADANA CAMPAIGN 2020Shramadana campaign organized by Youngsters of Latthif Mawatthe At Al Masjid Al Aayisha Kanamoo...
20/10/2020

SHARAMADANA CAMPAIGN 2020

Shramadana campaign organized by Youngsters of Latthif Mawatthe At Al Masjid Al Aayisha Kanamoolai South. 2020-10-18 on Sunday was successfully done with greatest support our youth members and allah . At this moment we thankful to allah

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.

Youngsters of Laththif Mawatthe அமைப்பின் முதலாவது திட்டமான சிரமதானப்பணி 2020/10/18 ஞாயிற்றுக் கிழமை ஆயிஷா மஸ்ஜிதில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Shramadana Campaign 2020Al Masjid Al Aayisha Organizing by Youngsters of Latthif Mawatthe
17/10/2020

Shramadana Campaign 2020
Al Masjid Al Aayisha
Organizing by Youngsters of Latthif Mawatthe

Address

Madurankuli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youngster Of Latthif Mawathe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category