07/03/2026
📮
ඔබේ විදුලි බිල්පත ගෙවූ සැනින් ගිණුම්ගත වන බව ඔබ දන්නවාද? ඔව්, දැන් තැපැල් දෙපාර්තමේන්තුව හරහා ඔබ ගෙවන විදුලි බිල්පත එවෙලේම (Real-time) යාවත්කාලීන වේ.
✅ පෝලිම් වල රඳා සිටීම අවශ්ය නැත.
✅ ගෙවූ සැනින් ගිණුමට බැර වේ.
✅ දිවයින පුරා ඕනෑම තැපැල් හෝ උප තැපැල් කාර්යාලයකින් මෙම සේවාව ලබා ගත හැක.
විශ්වාසනීය සහ කඩිනම් සේවාවක් සඳහා අදම පිවිසෙන්න!
நீங்கள் செலுத்தும் மின்சாரக் கட்டணம் உடனுக்குடன் கணக்கில் சேர்க்கப்படும் (Real-time Update) என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இப்போது தபால் திணைக்களம் மூலம் நீங்கள் செலுத்தும் மின்சாரக் கட்டணம் அப்போதே உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
✅ வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.
✅ செலுத்தியவுடன் கணக்கில் சேரும்.
✅ நாடளாவிய ரீதியிலுள்ள எந்தவொரு தபால் அல்லது உப தபால் நிலையங்களிலும் இச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
நம்பகமான மற்றும் விரைவான சேவைக்கு இன்றே நாடுங்கள்!
Did you know that your electricity bill payments are now updated in real-time? Yes, any payment made through the Department of Posts will be credited to your account instantly!
✅ No more long queues.
✅ Real-time account updates.
✅ Available at any Post Office or Sub Post Office island-wide.
Experience a reliable and faster service today!