Before the Tip- Pesalai

Before the Tip- Pesalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Before the Tip- Pesalai, Public Service, Pesalai, Mannar.

16/08/2025

இந்த தளமானது ஒரு பொது நல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த தளத்தில் எந்த விதமான வியாபார நோக்கம் , அல்லது பணம் உழைக்கும் நோக்கம் சார்ந்த விளம்பரங்கள் மற்றும் செயல்பாடுகள் முற்றிலும் தடை. இந்த பக்கத்தில் இணைந்து கொள்ளும் அனைவரும் முதலில் மேற்குறித்த விடயத்தில் தெளிவாயிருங்கள்.

நோக்கம் 👍
உதாரணமாக : நாம் பாவித்து அல்லது பாவிக்காமல், இனி எனக்கு தேவையில்லை (பிறர் பாவிக்கும்வண்ணம் /பயனடையும் வண்ணம் இருக்க வேண்டும்) என்று நினைக்கின்ற பொருட்களை (உதாரணம்: புத்தகங்கள், தளபாடங்கள், ஆடைகள், காலணிகள்) இந்த பக்கத்தில் பதிவிடுவதன்மூலம் , பயனடைய நினைக்கும் இன்னொரு நபருக்கு கொண்டு சேர்பதாகும்.

எவ்வாறு கொண்டு சேர்ப்பது 🙌
பொருட்களின் புகைப்படம் , விபரத்தை பதிவிட்டதன் பின்னர் , அது தேவை பட்டவர்கள் comments போடுவார்கள்/ மெசேஜ் அனுப்புவார்கள்.

குறித்த பொருளை ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டால் என்ன செய்வது:🙄?????
யார் முதலில் comments ஊடாக தொடர்புகொண்டார்களோ அவருக்கு கொடுப்பது நியாயமானது. ஆனால் கட்டாயமில்லை. அது பொருள் உடமையாளரின் விருப்பம்.

பொருளை பெறுவதற்கு எவ்வாறு உரிமையாளரின் இருப்பிடத்தை பொருளை பெற்றுக்கொள்ள உறுதி செய்த நபர் கண்டறிவது??????
விளம்பர உரிமையாளர் இவருக்குதான் கொடுக்கப்போகின்றோம் என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த நபருக்கு மட்டும் தனிப்பட்டவிதமாக messager இல் இருந்து தங்களது பொருள் சேகரிக்கப்படும் இடத்தின் இருப்பிடத்தை(location share by messanger)அனுப்புவதன்மூலம் பெற்றுக்கொள்ளலாம் .

மீண்டும் மீண்டுமான நினைவூட்டல்,🙏🙏🙏
யாரும் வியாபார நோக்கிட்கு இதனை பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக பொருளை வேண்டுபவர்கள் எக்காரணம் கொண்டும் பணத்தினை செலுத்தி பயனடைய வேண்டாம். இத்தளமானது முற்றிலும் பொதுநலம் சார்ந்த இலவச பரிமாற்றலாகும்.

Address

Pesalai
Mannar
41000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Before the Tip- Pesalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category