மாணவர் ஒன்றியம் கலைகலாசாரபீடம் EUSL

  • Home
  • மாணவர் ஒன்றியம் கலைகலாசாரபீடம் EUSL

மாணவர் ஒன்றியம்  கலைகலாசாரபீடம்  EUSL Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மாணவர் ஒன்றியம் கலைகலாசாரபீடம் EUSL, Social service, Eastern University, Sri Lanka, .

கலைகலாசார பீடத்தினால் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அதிக ஓட்டம் மற்றும் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரங்களை வாழ்...
26/03/2026

கலைகலாசார பீடத்தினால் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அதிக ஓட்டம் மற்றும் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரங்களை வாழ்த்துகின்றோம்....

🏆 Champion மகுடம் சூடிய 2K21 OUTLAWS! 🏆​கலை கலாசாரபீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2026-ம் ஆண்டுக்கான மென்பந...
25/03/2026

🏆 Champion மகுடம் சூடிய 2K21 OUTLAWS! 🏆

​கலை கலாசாரபீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2026-ம் ஆண்டுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடர் விறுவிறுப்பாக நிறைவடைந்தது! 🏏✨
​இந்தத் தொடரில் ஆரம்பம் முதல் இறுதி வரை தங்களது அதிரடியான ஆட்டத்தாலும், அசாத்தியமான ஒற்றுமையாலும் மைதானத்தை அதிரவைத்த 2021-ம் கல்வியாண்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் "2K21 OUTLAWS" அணியினர், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று CHAMPION பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளனர்! 🥇🔥
​வெற்றிவாகை சூடிய 2K21 Outlaws அணியின் அனைத்து வீரர்களுக்கும், அவர்களது விடாமுயற்சிக்கும் எமது மாணவர் ஒன்றியத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்! ❤️

​தொடர்ந்தும் உங்களது திறமைகள் மிளிர வாழ்த்துக்கள்! 🤝🎊

EID MUBARAK ❤️🤗
21/03/2026

EID MUBARAK ❤️🤗

மாணவ பிரதிநிதிகளுக்கான மாதந்த ஒன்றுகூடல்...மாணவர்களுக்கான இடர்பாடுகளை கண்டவறிவதோடு புதிய தொழில்வாய்ப்பினையும் பெற்றுக்கொ...
18/03/2026

மாணவ பிரதிநிதிகளுக்கான மாதந்த ஒன்றுகூடல்...

மாணவர்களுக்கான இடர்பாடுகளை கண்டவறிவதோடு புதிய தொழில்வாய்ப்பினையும் பெற்றுக்கொடுப்பதற்கான ஒன்றுகூடல்...
கலைகலாசார பீட மாணவ ஒன்றியத்தால் ஏற்பாடு செயற்படுத்தப்பட்டது...

விழிப்புணர் செயற்திட்டம் - 1கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் முதலாம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவர்களுக்கு  நடாத்தப்ப...
14/03/2026

விழிப்புணர் செயற்திட்டம் - 1

கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் முதலாம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட விழிப்புணர்வு செயற்திட்டம்...

இந்நிகழ்வில் கலை கலாசார பீட மாணவ ஆலோசகர், மாணவ ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...

“உலகம் அவளை பலமுறை உடைக்க முயன்றது… ஆனாலும் அவள் மீண்டும் எழுந்து நிற்க கற்றுக்கொண்டாள்.” 🌷மகளீர் தின வாழ்த்துக்கள் ❤️
08/03/2026

“உலகம் அவளை பலமுறை உடைக்க முயன்றது… ஆனாலும் அவள் மீண்டும் எழுந்து நிற்க கற்றுக்கொண்டாள்.” 🌷

மகளீர் தின வாழ்த்துக்கள் ❤️

கலைகலாசார பீட  மாணவர் ஒன்றியத்தினூடாக 2021/2022 மாணவர்களுக்கு புகைப்படம் (Batch Photo )  எடுப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட...
26/02/2026

கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத்தினூடாக 2021/2022 மாணவர்களுக்கு புகைப்படம் (Batch Photo ) எடுப்பதற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.
நீங்களும் Studio வைத்திருப்பின் பதிவுகள் மேற்கொள்ளுங்கள்..

பதிவினை ஏற்கும் இறுதித் திகதி : 2026.03.07
மேலதிக தொடர்புகளுக்கு :0757500948

எழுச்சி பொங்கல் ❤️
10/02/2026

எழுச்சி பொங்கல் ❤️

எழுச்சி பொங்கல் 2026
07/02/2026

எழுச்சி பொங்கல் 2026

எழுச்சி பொங்கல் 2026
06/02/2026

எழுச்சி பொங்கல் 2026

எழுச்சி பொங்கல் 2026 || Photo || part-03
01/02/2026

எழுச்சி பொங்கல் 2026 || Photo || part-03

பொங்கல் விழா 2026 || Photo || Part -02
01/02/2026

பொங்கல் விழா 2026 || Photo || Part -02

Address

Eastern University, Sri Lanka

41300

Website

Alerts

Be the first to know and let us send you an email when மாணவர் ஒன்றியம் கலைகலாசாரபீடம் EUSL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share