Manarian's Wings ‘06

Manarian's Wings ‘06 "Be the best among the best"
Official Page of Manarian’s Wings ‘06 Manarian's Wings '06 Social Services Organization. Our Motto is “Be the best among the best”.

We are one of the youth group of social services which was started in 2010 December. our vision is " To be a finest of excellence, nationally and globally in Social services"

மருதமுனை மனாரியன்ஸ் விங்ஸ் அமைப்பினால் நிதி கையளிப்புஇன்று (04.05.2025)எமது அமைப்பினால் மருதமுனையில் இயங்கி வருகின்ற Hum...
06/05/2025

மருதமுனை மனாரியன்ஸ் விங்ஸ் அமைப்பினால் நிதி கையளிப்பு

இன்று (04.05.2025)எமது அமைப்பினால் மருதமுனையில் இயங்கி வருகின்ற Human Link விசேட தேவையுடையோர் வளநிலையத்திற்கு சென்று அங்கு நீண்டகாலமாக தேவையாகவிருக்கின்ற முதலுதவி பிரிவு ஆரம்பிப்பதற்கான நிதியுதவி எமது நிர்வாகத்தால் Human Link நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இதற்கு உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

-நிர்வாகம்-

அஸ்ஸலாமு அலைக்கும் வ. வ …சம்மாந்துறையில் இயங்கிவரும் அஸ்ஸலாம் சிறுவர் அபிவிருத்தி மையத்தின் பராமரிப்பில் இருக்கும் சிறுவ...
24/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வ. வ …

சம்மாந்துறையில் இயங்கிவரும் அஸ்ஸலாம் சிறுவர் அபிவிருத்தி மையத்தின் பராமரிப்பில் இருக்கும் சிறுவர்களுக்கு பெருநாள் உடைக்காக ஒரு தொகைப் பணம் எமது மனாரியன்ஸ் விங்ஸ் '06 சமூக சேவை அமைப்பால் 23.03.2025 அன்று வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ், இப்புனித ரமழான் மாதத்தில் இத்திட்டத்தில் இணைந்த
இதற்காக உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

செயலாளர்
மனாரியன்ஸ் விங்ஸ் '06
சமூக சேவைகள் அமைப்பு
மருதமுனை.

மருதமுனை மனாரியன்ஸ் விங்ஸ் '06 சமூக சேவைகள் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும் இப்தார் நிகழ்வும்  அமைப்பின் முன்னாள் செய...
17/03/2025

மருதமுனை மனாரியன்ஸ் விங்ஸ் '06 சமூக சேவைகள் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும் இப்தார் நிகழ்வும் அமைப்பின் முன்னாள் செயலாளர் AM.றஜாத் தலைமையில், மருதமுனை Ocassia Rest inn ல் 13.03.2025 இடம்பெற்றது.

இதன்போது, கடந்தாண்டு நிறைவுக்கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு 2025/2026ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

சமூகசேவை அமைப்பில் 15வருடநிறைவைக்கொண்ட மனாரியன்ஸ் விங்ஸ் '06 சமூக சேவைகள் அமைப்பின் புதிய நிர்வாகிகளாக பின்வருவோர் ஏகமானதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

தலைவர் - MN.வசீம்,
செயலாளர் - AR.நிஸ்பாக் அஹமட்,
உபதவைர் - MIM. முனீப்,
உப செயலாளர் - SHM.ஜெளசி,
பொருளாளர் - AR. பர்ஹதுள்ளாஹ்,
கணக்காய்வாளர் - M.ஜென்சீர்
ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

உயர்பீட உறுப்பினர்களாக
NM.சமீர்,
ARM.பயாஸ்,
KM.றினோஸ்,
ARM.அனஸ்,
M.ஜிஸான்,

அத்துடன்,
ஊடகம் - MWM.சாஜத்,
விளையாட்டு -MJ.அப்ஸான்,
மருத்துவம் - M.றிஸ்வான்,
ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

செயலாளர்,
மனாரியன்ஸ் விங்ஸ் '06
சமூக சேவைகள் அமைப்பு
மருதமுனை.

Address

Maruthamunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manarian's Wings ‘06 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share