09/08/2026
ஜனாஸா அறிவித்தல்
ජනාසා නිවේදනය
Janaza Announcement
உக்குவளை எல்கடுவ வீதி (அஜ்மீர் தேசிய பாடசாலைக்கு முன்னால்) வசிக்கும் சிச்சான் என்றழைக்கப்படும் யஹ்யா உம்மா அவர்கள் காலமானார்.
அன்னார் அல்ஹாஜ் முஸ்தபா தாஹிர் அவர்களின் அன்பு மனைவியும் ரிசானா (ஆசிரியர் ஆமினா தேசிய பாடசாலை), ரிஸ்னா, ரிஷாட், அனஸ், மனாஸ், சில்மியா ஆகியோரின் அன்பு தாயாரும்.
ஹரீஸ், ரிஸ்னி, பைரோஸ், முஸ்னா, ரசியா ஆகியோரின் மாமியாரும்
மர்ஹூமா நூர்னைன், ஜெசிமா ஆகியோரின் சஹோதரியும் ஆவார்.
கியாஸ், இப்ராஸ், இஜாஸ், உமர் ஷரீப், மிஷால், அஷீம், யஸ்ரி, ஹம்துல்லாஹ், சமீர், மொஹமட், ஸஹ்லா, றிம்சா, அதீனா ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம்: 09.August .2026 (ஞாயிற்றுக்கிழமை)
இரவு 09:30), மானாம்பொடை ஜூம்மா மஸ்ஜித் மையவாடி- மானாம்பொடை, உக்குவளை.
اللهم اغفر لها وارحمها
“May Allah forgive her and have mercy on her.”
Verified By: Manamboda Janaza Welfare Association.