எலதுவ நற்பணி மன்றம்

எலதுவ நற்பணி மன்றம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from எலதுவ நற்பணி மன்றம், Social service, Eladuwa, Matugama.

07/12/2025

எலதுவ நற்பணி மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.🙏

நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் காரணமாக, பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரங்களை இழந்த நம் நாட்டு உறவுகளுக்கு. எம்மால் இயன்ற உதவிகளை செய்யும் முகமாக.

கலந்து கொண்டு, இணைந்து நின்று கரம் கொடுத்து அதற்கான உதவிகளை செய்த முழு மனதாக நின்று இதற்காக இறுதி வரை பாடுபட்ட அனைவருக்கும்,

அத்தோடு நிவாரண பொருட்களாலும், பணத்தாலும், பயண ஒழுங்கு வசதிகள் மூலமும், ஆலோசனை மூலமும் உதவிகரம் கொடுத்த நல் உள்ளங்களுக்கும்.

மேலும் வெளிநாடுகளில் இருந்தும், வெளி தோட்டபுரங்களில் இருந்தும் பல பல உதவிகளை செய்த நல்லுள்ளங்கொண்ட அனைவருக்கும். முக்கியமாக இதற்காக இறுதிவரை, சிலர் இங்கு இல்லாவிட்டாலும் பல உதவிகளை எமக்கு தேடிதந்து முன்மாதிரியாக நின்று கைகொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்.

குறுகிய காலத்தில் ஆயத்தங்களை மேற்கொள்ள கை கொடுத்து, உரிய நேரத்தில் நிவாரணங்கள் சென்றடைய உதவியோர், முழு மூச்சாக நின்று செயற்பட்டோர் அனைவருக்கும்.

நற்பணி மன்றம் சார்பாக மனப்பூர்வமான பல பல கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏🙏❤️🌹❤️🌹❤️👍
இது உதவும் உள்ளம் கொண்ட நமது நண்பர்கள் மற்றும் உறுப்பினர்களின் மற்றுமோர் ஒற்றுமையின் வெளிப்பாடு ஆகும்.

_ நன்றிகள்_

05/12/2025

எமது நற்பணி மன்றத்தால் 2025/12/04 அன்று ரம்பொட லபூகலே பகுதியில் இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள...
05/12/2025

எமது நற்பணி மன்றத்தால் 2025/12/04 அன்று ரம்பொட லபூகலே பகுதியில் இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

Pray for Sri Lanka 🙏
04/12/2025

Pray for Sri Lanka 🙏

03/12/2025

Address

Eladuwa
Matugama
12100

Website

Alerts

Be the first to know and let us send you an email when எலதுவ நற்பணி மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category