10/08/2025
🌴✨ கற்சிலைமடு மகளீர் குழுவின் பனை தும்பு உற்பத்திகள் ✨🌴
கற்சிலைமடு உழைக்கும் மகளீர் குழுவினால் பனை கங்கு மட்டையில் இருந்து எடுக்கப்பட்ட,
🎯 உயர் தரமான தும்பு உற்பத்திகள்
🎯 மூலப் பொருட்கள்
இப்போது கற்சிலைமடு, ஒட்டுசுட்டானில் விற்பனைக்கு!
💼 உற்பத்தி மற்றும் வணிக தேவைகளுக்கு உடனடியாக கிடைக்கும்.
📞 ஆர்டர் செய்ய: 077 558 7980
#பனைதும்பு #பனைசார்_ உற்பத்திகள் #கற்சிலைமடு #மகளீர்_உற்பத்திகள்