PPF

PPF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PPF, Social service, PalaNagar, Mutur.

எமது PPF ன் மாதாந்த விஷேட கூட்டம் 2024.07.21 ஞாயிறு மக்கள் மன்ற அலுவலகத்தில் இடம் பெற்றது.
22/07/2024

எமது PPF ன் மாதாந்த விஷேட கூட்டம் 2024.07.21 ஞாயிறு மக்கள் மன்ற அலுவலகத்தில் இடம் பெற்றது.

ஏற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறோம். இன்ஷா அல்லாஹ், அனைத்து தரப்பினரின் பங்களிப்போடு வெற்றிகரமாக செய்து முடிக்க எதிர்பார்க்க...
22/07/2024

ஏற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறோம். இன்ஷா அல்லாஹ், அனைத்து தரப்பினரின் பங்களிப்போடு வெற்றிகரமாக செய்து முடிக்க எதிர்பார்க்கிறோம்.

 #வாழ்த்துக்கள்_புதிய_அதிபருக்குஇன்றைய தினம் எமது   ன்புதிய அதிபராக கடமை ஏற்கும்  #பாலநகர்_மக்கள்_மன்றத்தின் உறுப்பினர் ...
05/07/2024

#வாழ்த்துக்கள்_புதிய_அதிபருக்கு

இன்றைய தினம் எமது ன்
புதிய அதிபராக கடமை
ஏற்கும் #பாலநகர்_மக்கள்_மன்றத்தின் உறுப்பினர் Mr P.K. சுஜாத் ஆசிரியருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை PPF சார்பாக தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.


கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களால் எமது பாலநகரை பிறப்பிடமாகக் கொண்ட இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந...
16/05/2024

கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களால் எமது பாலநகரை பிறப்பிடமாகக் கொண்ட இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த ஏ எஸ் எம் பாயிஸ் அவர்கள், கிழக்கு மாகாண பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்கள்.

அதற்கமைய 15.05.2024 அன்று தமது கடமையை பொறுப்பேற்ற ஏ.எஸ்.எம்.பாயிஸ் (கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர்)அவர்களுக்கு #பாலநகர்_மக்கள்_மன்றம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.


எமது பாலநகரை பிறப்பிடமாகக் கொண்ட I.M.முபீஸ் LLB அவர்கள் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக 02.05.2024 அன்று சத்திய பிரமாணம் செய...
10/05/2024

எமது பாலநகரை பிறப்பிடமாகக் கொண்ட I.M.முபீஸ் LLB அவர்கள் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக 02.05.2024 அன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

அன்னாரது சேவைக்காலம் சிறப்பாக அமைய பாலநகர் மக்கள் மன்றம் சார்பாக வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.


எமது Palanagar People 's Forum ன் உறுப்பினர் A.M.M.ஹிஸாம். BBA(Hon) அவர்கள் கிராம உத்தியோகத்தராக (GN) நேற்று நியமனம் பெற...
09/05/2024

எமது Palanagar People 's Forum ன் உறுப்பினர் A.M.M.ஹிஸாம். BBA(Hon) அவர்கள் கிராம உத்தியோகத்தராக (GN) நேற்று நியமனம் பெற்றார்.

அன்னாரது சேவைக்காலம் சிறப்பாக அமைய பாலநகர் மக்கள் மன்றம் சார்பாக வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.


எமது Palanagar People 's Forum ன் செயலாளர் N.M. வசீம் ஆவர்கள்  (Which Equalent to Bachelor of Commerce Degree) பட்டப்படி...
08/05/2024

எமது Palanagar People 's Forum ன் செயலாளர் N.M. வசீம் ஆவர்கள் (Which Equalent to Bachelor of Commerce Degree) பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து அதற்கான பட்டத்தினை நேற்று (07/05/2024) BMICH ல் இடம் பெற்ற பட்டமளிப்பு விழாவின் போது பெற்றுக் கொண்டார்.
மேற்படி பட்டத்தினை பெற்றுக் கொண்ட எமது செயலாளரை பாலநகர் மக்கள் மன்றம் சார்பாக வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.

குறிப்பு : தற்போது இவர்,களனி பல்கலைக் கழகத்தில் தனது பட்டமேற்படிப்பை மேற்கொண்டு வருகின்றார்.


எமது  ் உறுப்பினர் P.K.சுஜாத் ஆசிரியர் அவர்கள், அதிபர் சேவை தரம் III அதிபராக இன்று (02.04.2024) கல்வி அமைச்சில் தனது நிய...
02/04/2024

எமது ் உறுப்பினர் P.K.சுஜாத் ஆசிரியர் அவர்கள், அதிபர் சேவை தரம் III அதிபராக இன்று (02.04.2024) கல்வி அமைச்சில் தனது நியமனத்தை பெற்றுக் கொண்டார், அல்ஹம்துலில்லாஹ்.

அதிபராக நியமனம் பெற்றுள்ள சுஜாத் அதிபர் அவர்களுக்கு #பாலநகர்_மக்கள்_மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு அவர்களின் சேவைக்காலம் சிறப்பாக அமைய பிரார்த்திக்கிறோம்.


's_Forum

இவ்வருடம் க.பொ.த (சா/தர) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் எமது பகுதி (பாலநகர்) மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிக்கும் நோக்கில்...
31/03/2024

இவ்வருடம் க.பொ.த (சா/தர) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் எமது பகுதி (பாலநகர்) மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிக்கும் நோக்கில் விஷேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருவது தொடர்பில் முன்னைய பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த வகையில் சிறாஜ் ஆசிரியர் அவர்களினால் வரலாறு பாடத்திற்கான கருத்தரங்கு இடம் பெற்றது. இதில் எமது பகுதி மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

பாலநகரின் அபிவிருத்தியில் அதிக கரிசணை செலுத்தி வரும் நாம், அதில் கல்வியை முதன்மைப்படுத்தி செயற்பட்டு வருகின்றோம்.அந்த வக...
26/03/2024

பாலநகரின் அபிவிருத்தியில் அதிக கரிசணை செலுத்தி வரும் நாம், அதில் கல்வியை முதன்மைப்படுத்தி செயற்பட்டு வருகின்றோம்.

அந்த வகையில் எமது பகுதியில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவர்களை இலக்காகக் கொண்டு பிரத்தியேக வகுப்புக்களை மூதூரின் தலை சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நடாத்தி வருகின்றோம்.

இவ்வருடம் க.பொ.த (சா/தர) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் எமது பகுதி (பாலநகர்) மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிக்கும் நோக்கில்...
26/03/2024

இவ்வருடம் க.பொ.த (சா/தர) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் எமது பகுதி (பாலநகர்) மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிக்கும் நோக்கில் விஷேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையில் தற்போது விரிவுரைகளும் மாணவர்களுடனான குழு வேலைகளும் இடம்பெற்று வருகின்றன.

இவ்வேலைத் திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து வரும் எமது செயலாளர் N.M.வஸீம் (HNDA) அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முதுமாணி இயந்திர பொறியியலாளரானார் எமது பாலநகரைச் சேர்ந்த முனாஸ் ஸதீபா முஸ்னா அவர்கள்.மூதூரின் முதலாவது முஸ்லீம் பெண் இயந...
26/03/2024

முதுமாணி இயந்திர பொறியியலாளரானார் எமது பாலநகரைச் சேர்ந்த முனாஸ் ஸதீபா முஸ்னா அவர்கள்.

மூதூரின் முதலாவது முஸ்லீம் பெண் இயந்திர பொறியியலாளர் (Mechanical Engineer) ஸதீபா முஸ்னா முகம்மட் முனாஸ் அவர்கள் தனது முதுமாணி கற்கை நெறியை, லண்டனிலுள்ள கிங்ஸ்டன் யூனிவர்சிற்றியில் , சிறப்பு சித்திபெற்று பூர்த்தி செய்து திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது முதுமாணி கற்கை நெறியைப் பூர்த்தி செய்த முஸ்லீம் பெண் பொறியியலாளர் எனும் பெருமையை பெற்று, மூதூர் மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

இவர் Advanced Product Design Engineering, and Manufacturing எனும் துறையில், தனது முதுமாணி கற்கை நெறியைத் தொடர்ந்து சிறப்புச் சித்தி (Distinction Pass) பெற்று தனது பெற்றோருக்கும், சமூகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

இவர் கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரி, மூதூர் அல்ஹிதாயா மகாவித்தியாலயம், மூதூர் அந்-நஹார் மகளிர் மகாவித்தியாலயம் , திருகோணமலை புனித மரியாள் கல்லூரி என்பனவற்றில் தனது கல்வியைத் தொடர்ந்து , தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் (Mechanical Engineering) துறையில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.

இவர் மர்ஹூம் S.M. மக்கீன் (கல்வியதிகாரி SLEAS) அவர்களின் பேத்தியும், M.C.M.முனாஸ், சுஸானா முனாஸ் (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் புதல்வியும், பொறியியலாளர் M.M. இர்தீஸ் ( SLES )அவர்களின் சகோதரியுமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது பாலநகருக்கு பெருமை சேர்த்த #பொறியியலாளர்_முனாஸ்_ஸதீபா_முஸ்னா அவர்களுக்கு Palanagar People's Forum இன் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

Address

PalaNagar
Mutur

Website

Alerts

Be the first to know and let us send you an email when PPF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category